DIRECTOR VA. GOWTHAMAN

773 posts

DIRECTOR VA. GOWTHAMAN

DIRECTOR VA. GOWTHAMAN

@VaDirector

Film Director

انضم Haziran 2022
25 يتبع1.3K المتابعون
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
முனை மழுங்கா மாவீரன் தமிழ்த் தேசிய தலைவர் தோழர் தமிழரசன் அவர்களின் 81ஆவது பிறந்தநாள் புகழ் வணக்கம். -தமிழ்ப் பேரரசு கட்சி
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
2
14
141
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
தமிழ்ப் பேரரசு கட்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி நமது வேட்பாளர் செ.சரவணன் எம்.பிஏ., பிஎல், நமது சின்னம் தீப்பெட்டி வரிசை எண்: 7
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
0
0
33
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
தமிழ்ப் பேரரசு கட்சி பெரம்பலூர் /அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி நமது வேட்பாளர் த.அன்புத்தமிழன் பிஇ., பிஎல், நமது சின்னம் தீப்பெட்டி வரிசை எண் :5
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
0
1
24
வைரமுத்து
ஆஷா மறைந்துற்றாரா! பறந்து விட்டாரா பாதி லதா? மூச்சை நிறுத்திக்கொண்டதா மும்பைக் குயில்? வயதைத் தீர்மானிக்க முடியாத தீங்குரல் சொற்களுக்கு வலிக்குமென்று வருடிவிடும் மயிலிறகு மனசு இந்திய மொழிகளையெல்லாம் உள்வாங்கி உச்சரித்த உதடு இனி இல்லையா? நனைந்த துணியாய்க் கனக்கிறது இதயம் “வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்” அந்தக் குரல் வசீகரத்தால் முதல் மீசை முளைத்தது என் வார்த்தைகளுக்கு போய்வா பாட்டரசி! உன் குரல் பாடிக்கொண்டே இருக்கும் இந்தியக் காற்றில் என்றென்றும்
வைரமுத்து tweet media
தமிழ்
24
55
282
7.6K
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
News18 Tamil Nadu@News18TamilNadu

#WATCH | கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு.. இயக்குநர் கௌதமனின் மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமக்களை வாழ்த்திய பிரபலங்கள் #directorgowthaman #daughterengagement #news18tamilnadu

ZXX
0
0
2
94
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
இயக்குநர் வ.கௌதமன் கெள.பரஞ்ஜோதி B.Com.,MBA தொழிலதிபர் க.கண்ணன் அன்பு மகன் க.குணாநிதி B.Arch திருமண நிச்சயதார்த்த விழா. சான்றோர்களும் பேராளுமைகளும் நேரில் வந்து நெஞ்சம் நெகிழ வாழ்த்திய காணொளி. D26044 - Guna & Jothi Celebrity Teaser - FINAL-HD.mp4
தமிழ்
0
0
2
249
DIRECTOR VA. GOWTHAMAN أُعيد تغريده
Nikil Murukan
Nikil Murukan@onlynikil·
இயக்குநர் வ.கௌதமன் மகள் பரஞ்ஜோதி B.Com.,MBA - தொழிலதிபர் க.கண்ணன் மகன் க.குணாநிதி B.Arch, திருமண நிச்சயதார்த்த விழா. #வகெளதமன் @VaDirector
தமிழ்
0
7
92
32.5K
வைரமுத்து
வைரமுத்து@Vairamuthu·
இப்படியே நீடிக்கட்டும் தற்காலிகப் போர்நிறுத்தம் நிரந்தரமாகட்டும் ஹோர்முஸ் நீரிணையும் அகந்தையால் அடைக்கப்பட்ட இதயங்களும் திறந்தே இருக்கட்டும் நாகரிகத்தின் பிறப்பிடமாகிய ஈரான் அநாகரிகத்தால் அழிந்துபடக் கூடாது உலகத்தின் எந்தவிளிம்பில் போர் நிகழ்ந்தாலும் இன்னொரு விளிம்பில் எதிர்வினை இருக்கும் டென்மார்க்கில் ஒரு பசு பூச்சி மருந்தடித்த புல்லைத் தின்றால் ஆஸ்திரேலியாவில் சாக்லேட் தின்னும் குழந்தை சாகக் கிடக்கும் முடிவுக்கு வரட்டும் யுத்தம் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும்விடவும் பேச்சுவார்த்தைகள் வலிமையானவை தோட்டாக்களில் தொடங்கிய போர் சொற்களில் முடியட்டும் கல்லெறிந்து விரட்டுங்கள் கழுகுகளை; தானியமிட்டுக் கூப்பிடுங்கள் புறாக்களை
வைரமுத்து tweet media
தமிழ்
24
34
189
5K
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
நன்றிகள் சன் நியூஸ் தொலைக்காட்சி
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
1
4
74
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
நன்றிகள் நியூஸ் 18 தொலைக்காட்சி
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
0
5
80
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
@Vairamuthu நீங்கள் வந்ததும் உளமகிழ்ந்து வாழ்த்தியதும் பெருமழைபோல் இருந்தது. இயற்கையின் வரமாக உடனொரு பெரு மழையும் வந்தது. இருமன இல்லத்தின் சார்பில் நெகிழ்ந்த நன்றிகள் ஐயா அன்றும் இன்றும் என் மீது நீங்கள் காட்டும் அளவற்ற அன்புக்கும் அளவில்லா பாசத்திற்கும் நானென்ன கைமாறு செய்வேன் ❤️🙏
தமிழ்
1
0
0
109
வைரமுத்து
வைரமுத்து@Vairamuthu·
சென்னை இயக்குநர் வ.கெளதமன் இல்லத் திருமண உறுதி ஏற்பு விழா மணமக்கள்: பரஞ்ஜோதி - குணாநிதி மணமக்களை வாழ்த்தினேன் நடிகர்கள் சந்தானம், ரெடின் கிங்ஸ்லி தமிழழகன் உடனிருந்தனர் மணமகள் பாட்டு: "காதல் கணவா - உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் - இது சத்தியமே தாய் வழி வந்த - எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என்சத்தியம் புனிதமானது வாழை மரம் போல் என்னை வாரி வழங்குவேன் ஏழைகண்ட புதையல்போல ரகசியம் காப்பேன் கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன் உனது உலகை எனது கண்ணில் பார்த்திடச் செய்வேன் மழை நாளில் உன்மார்பில் கம்பளி ஆவேன் வெயில்நாளில் தென்றலாகி வேர்வை துடைப்பேன்"
வைரமுத்து tweet media
தமிழ்
20
13
128
12.8K
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
எனதன்பு மகள் பரஞ்ஜோதி கௌதமன் பி.காம்.,எம்.பிஏ, தொழிலதிபர் திரு. க.கண்ணன் அவர்களின் அன்பு மகன் திரு. க.குணாநிதி பி.ஆர்க் அவர்களின் திருமண உறுதி மகிழ்நாள் அழைப்பிதழை அன்பு சகோதரர் பிரபு அவர்களிடம் தந்து மணமக்களை வாழ்த்துவதற்கு வருமாறு மல்லியும் நானும் அழைப்பு விடுத்தப் பொழுது.
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
1
2
153
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
எனதன்பு மகள் பரஞ்ஜோதி பிகாம்.,எம்.பிஏ தொழிலதிபர் திரு க.கண்ணன் அவர்களின் அன்பு மகன் திரு க.குணாநிதி பிஆர்க் அவர்களின் திருமண உறுதி மகிழ்நாள் அழைப்பிதழை திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் தந்து மணமக்களை வாழ்த்துவதற்கு வருமாறு நண்பர் மணிவண்ணனோடு அழைப்பு விடுத்தப் பொழுது.
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
1
3
134
DIRECTOR VA. GOWTHAMAN
DIRECTOR VA. GOWTHAMAN@VaDirector·
எனதன்பு மகள் பரஞ்ஜோதி கௌதமன் பி.காம்.,எம்.பிஏ, தொழிலதிபர் திரு. க.கண்ணன் அவர்களின் அன்பு மகன் திரு. க.குணாநிதி பி.ஆர்க் அவர்களின் திருமண உறுதி மகிழ்நாள் அழைப்பிதழை அன்பு சகோதரர் தி.வேல்முருகன் அவர்களிடம் தந்து மணமக்களை வாழ்த்துவதற்கு வருமாறு அழைப்பு விடுத்தப் பொழுது.
DIRECTOR VA. GOWTHAMAN tweet media
தமிழ்
0
2
8
224