Nee yara vena iru.. Ana enkita konjam thalliye iru...
I repeat.....
Nee yara vena iru.. Ana enkita konjam thalliye iru...
Summa noi noi nu...Poitu pozhapa paarunga da/di..aduthavanga enna panranganu pathite suthadhinga da nonnaigala 😏
Happy Birthday to the ultimate captain of unity 🔥thala @msdhoni ❣️✨
Handling the toughest pressure to bring our entire nation together💯🫶🤗
#csk#indiancaptain
Tell me your favorite part of my acc ..if there's any ✨️💫
1 .Profile picture ❤️🔥
2. Bio ❤️
3. My tweets🗒️
4. Header 🚨
5. Everything 💕
6. Nothing 🤧
7. Person behind this profile 😍
8. My comments & replies ❣️
உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா 🌹❤️🔥
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஒருத்தி இருக்கா..charge போட போறேன்னு எல்லாம் பண்ணிட்டு..பிறகு வந்து பார்த்தா charge ஏறாம இருந்திருக்கு. என்னடான்னு பாத்தா switch போட மறந்துட்டா.
அடியே இவளே..நீ எல்லாம் எப்படி தான் இந்த உலகத்துல பிழைக்கப் போறியோ..போ
உன் ஞாபகம் நெஞ்சில்
வந்தாடுதே ஓயாமலே என்னைப்
பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில்
நின்றாடுதே நான் கொஞ்சவே
என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும்
புதினம் உன்னை நான் மறப்பது
கடினம்🌹❤️🔥
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா