பா.ஏகலைவன்

2.7K posts

பா.ஏகலைவன் banner
பா.ஏகலைவன்

பா.ஏகலைவன்

@eagalaivanp

35 ஆண்டு கால ஊடக அனுபவம்|தூக்குக் கயிற்றில் நிஜம்| சிறைவாசி நளினிlசிவராசன் டாப் சீக்ரெட்|முள்ளிவாய்க்கால் முடிவல்ல| தொகுப்பாசிரியர்|Journalist✍️|ராவணா வலையொளி

Chennai, Tamilnadu انضم Mayıs 2020
147 يتبع60.5K المتابعون
பா.ஏகலைவன்
சில நேரங்களில் சில மனிதர்களை பார்க்கும் போது மிகச் சாதாரணமாகத் தெரியும். இவருக்கென்ன தெரியும் என்றுகூட தோன்றும். பேசப் பேசத்தான், ‘இவருக்கும் பின்னால் இப்படி ஒரு பின்னணியா? சம்பவங்களா என்ற வியப்பு வரும். அப்படியான மனிதர்களை சந்தித்து வருகின்றேன். அதில் ஒருவர்தான் தம்பி முத்துபாண்டி. சாதி கட்டமைப்பில் நின்று, மருது மக்கள் இயக்கமாக இயங்கி, பின்னாளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்து, இப்போது நாம் தமிழர் கட்சியில் இருப்பவர். நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப்போல், இடையில் ஒரு மூன்று ஆண்டுகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு மலை காடுகளில் சன்னியாசியாக சுற்றிய கதை இருக்கே... ராவணாவில் ஒரு வித்தியாச அனுபவ பதிவாக வருகிறது. தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள். கருத்தைக்கூறுங்கள். இதுவரை மூன்று பகுதிகள்... youtu.be/qvLW9G0CjXY youtu.be/fDSY_JCDmnE youtu.be/tpcpJ29SlJM
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet mediaபா.ஏகலைவன் tweet mediaபா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
74
192
3.5K
பா.ஏகலைவன்
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் இதைத்தான் காலம் காலமாக கதறி வருகிறார்கள். ஒழுங்குபடுத்த வேண்டும் என்று... இப்போது புதுக்கட்சி தொடங்கியிருக்கும் அண்ணாமலையும் கூறுகிறார். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களாவது செய்வாரா? facebook.com/share/1928Ssrd…
தமிழ்
1
45
146
2.8K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
2020 ஆகஸ்ட்டு 5-ம் தேதி அன்று ராவணா வலையொளியின் இலட்சினையை வெளியிட்டு தொடங்கி வைத்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள். அதற்கு முந்தைய நாள் அவரது அலுவலகத்தில் அதற்கான வீடியோ பதிவை எடுத்தபோது ராவணா குறித்து அவர் சொன்னது என்ன? ராவணா வலையொளிக்கும் இயக்குநர் இமயத்திற்குமான உறவு என்ன? youtu.be/ZqETymMg9YE
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
61
192
2.3K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
இயக்குநர் இமயம் திரையுலகின் சகாப்தம் பாரதிராஜா எனும் பேராளுமை விடைபெற்றது. ராவணா வலையொளிக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் ஒரு பந்தம் உள்ளது. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும். நன்றியுடன் ராவணா வலையொளி.
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
5
188
495
2.6K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
5000 கோடி தருகிறேன் என்னை விட்டு விடுங்கள் டெல்லியிடம் முறையிடும் - கெஞ்சம் அந்த Ex அமைச்சர் யார்? அண்ணாமலை - லதா ரஜினியின் புதிய இயக்கம் ஏன்? இரண்டையும் இயக்கப்போவது யார்? மேலும் விறுவிறுப்பான தகவல்களுடன்.... youtu.be/zt-TEVfi-_I?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
21
59
855
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
அண்ணாமலையின் புதிய கட்சி மற்றுமொரு கட்சியா மாற்று கட்சியா? விஜய் ஆளும் கட்சி. முந்தைய ஆளும் கட்சி திமுக, அதிமுகவிற்கு ’மாற்றாக’ வந்தவர். கூட்டணி கட்சிகளை தவிர்த்துப் பார்த்தால் எதிர் தரப்பில் சீமான், இப்போது அண்ணாமலை. நாம் தமிழர் கட்சி-மற்றொரு புதிய கட்சி. அரசியல் களம் என்ன ஆகும். உள் அரசியல் என்ன? அண்ணாமலைக்கு ரஜினியின் மறைமுக ஆதரவு இருக்குமா? youtu.be/ZQ9q-wyX7NQ
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
5
28
118
3.1K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
தாய்ப்பாலும் தண்ணீரும் மலிவாக கிடைப்பதனாலேயே மனிதர்கள் அதை மதிப்பதில்லை. நிகழ்ச்சி ஒன்றில் சீமான். youtube.com/shorts/QdBYc-4…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
12
504
1.2K
8.8K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு சமூகநீதியின் சிற்பி, விளிம்பு நிலை மக்களுக்கானவர் என்றெல்லாம் ராகுல் காந்திபகிர்ந்து உள்ளார். அது உண்மைதான் என்றால், அப்படியானவரின் கட்சி திமுகவை விட்டுவிட்டு எதற்கு தவெகவோடு சேர்ந்தார். திமுகவை விட தவெக சமூக நீதியை பேசுகிறதா சாதித்துள்ளதா? எனில் இத்தனை காலமும் திமுக’சமூகநீதி’ என நாடகம் ஆடியதா? கூடவே வாய்ப்பிருந்தும் வசூல் செய்யாத ஒரு அமைச்சகம். வாய்ப்பு வந்ததும் பற்றிக் கொண்ட ஒரு அமைச்சர் இரண்டையும் பேசும் பகுதி... youtu.be/Yh97nzuOTmo?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
4
27
73
1.5K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
அண்ணாமலை BJP யிலிருந்து விலகல். பிறகு அமித்ஷா சந்திப்பு! அண்ணாமலைக்கு ரஜினி ஆதரவா ? உண்மை என்ன? தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம். விஜய்க்கு எதிராக புதிய கட்சியா? அடுத்தடுத்து நடப்பது என்ன? youtu.be/ujxbDm9YOc4?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
8
32
838
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
மீண்டும் சர்ச்சை பரந்தூர் விமான நிலைய வேலையை முதல்வர் விஜய் நிறுத்திவிடச் சொன்னதாக தகவல். மறுபக்கம் விமான நிலைய ஆணையம் தரப்பு முதல்வர் விஜய் அவர்களை சந்திந்து பரந்தூர் விமான நிலையம் குறித்து மீண்டும் பேசியிருப்பதாக தகவல். பரந்தூர், ஏகனாபுரத்தை சுற்றி, ‘இடங்களை வாங்கிக் போட்டுள்ள’ ரியல் எஸ்ட்டேட் புள்ளிகளின் லாபி இதில் எப்படி காய் நகத்தியது.. இதுவரை வெளிவராத பல தகவல்களுடன்... youtu.be/XYD2n3W8ymc?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
0
34
77
1.9K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
உதயநிதியின் நிழல் மனிதரும் விஜய்யின் நிழல் மனிதரும் வெளிநாடு பிரான்ஸில் சந்தித்துக் கொண்டார்கள். பேசிய முக்கிய டீல் என்ன? சொன்னால் உதயநிதியையும் கைது செய்வேன் என்று அந்த அதிகாரி சொன்னாரா? என்ன நடக்கிறது இங்கே ? பின்னூட்டத்தில் திரிசக்தியார்.. youtu.be/mhafM9Vn8qo
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
0
11
31
712
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
திமுகவை கல்லாபெட்டி கூட்டணி என்று பேசிய விஜய்யே இப்போது, கல்லா கட்டி சோபா செட் கூட்டணி அமைத்தது கர்ம வினை. விறுவிறுப்பான தகவலுடன். டெல்லியில் நடந்தது என்னென்ன ? திமுக உள்ளிட்ட மேலும் 10 MLA-க்களுக்கு விலை பேசப்படுகிறதா? லாட்டரி டீம் பின்னணியா? 'ஜெ'வைப் போல் விஜய்யும் தனிமைபடுத்தப்படுகிறாரா? அவரை சுற்றி நடக்கும் மர்ம நடமாட்டங்கள்! youtu.be/FKPAXpsZ-Lc?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
12
42
1.1K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
விஜய் +ஆதவ் ரெட்டி டீமிற்கு இரண்டு இலக்கு. ஒன்று அதிமுகவை முற்றிலுமாக இழுப்பது. நாம் தமிழர் கட்சி இளைஞர்களை கபளீகரம் செய்வது. திமுக மேலிடத்துடன் கள்ள வியாபார உறவை தொடர்வது. டெல்லியில் விஜய்க்கு சொல்லப்பட்டது என்ன? சோனியா மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு தடைபட்டது ஏன்? VCK -திருமா இப்போது ஆணவப்படுகொ* லை தடுப்பு சட்டத்தை கொண்டு வர முயற்சி எடுப்பாரா? பரந்தூர் விமான நிலையம் ?அடுத்த கட்டம் பற்றிய சிறப்பு செய்தி ! youtu.be/5r5bOYvq3eo
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
23
43
2.2K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
இலங்கை தமிழ் MP ராமநாதன் அர்ஜூனாவும் மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டும் ஒன்றா? இருவரும் மனப்பிழற்சியில் இருப்பவர்கள் என்றால் தவறுதானே ? சீமானை யாரும் விமர்சிக்கலாம். ஆனால் என்ன சொல்லி விமர்சிப்பீர்கள்? youtu.be/4-dp1nAoV1E
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
20
63
1.3K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே மோசடி. முதல்வர் விஜய் அறிவிப்பு ஒரு ஏமாற்று வித்தை. ஏன் எப்படி? 2004-ம் ஆண்டில் 30,000 விவசாயிகளுக்கு மேல் தற்கொ*லை செய்து கொண்டார்கள். அன்று இருந்த காங்கிரஸ் ஆட்சி, எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் கமிஷன் அமைத்தது. விளைவு‘விவசாய கமிஷன் திட்டத்தை’ பரிந்துரைத்தது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ஊதிய கமிஷன் இருப்பதைப்போல்... அதற்கும் முன்பாக பர்க்கவா கமிட்டி அறிக்கையின்படி ‘டாஸ்மாக் மதுபான விற்பனை வரியில்-லாபத்தில் ஒரு பெரும்பகுதியை‘ விவசாயிகளுக்கு கொடுத்தாக வேண்டும்’ என்பதையும் கண்டுகொள்ளவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் சரி, பிறகு வந்த நரேந்திர மோடியும் சரி இதை நிறைவேற்றவில்லை. இந்த விவரங்களோடு முதல்வர் விஜய்யின் கடன் தள்ளுபடி உள்ளடி-ஏமாற்று வேலையையும் உடைக்கும் பகுதி.... விஜய் தேர்தல் அறிக்கையும் சீமான் தேர்தல் அறிக்கையும் சொன்னது என்ன? youtu.be/IkXjxnPP61I
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
2
82
120
1.5K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
அடுத்தடுத்து என்ன நடக்கும். அதிமுகவின் மூன்று MLA க்களின் ராஜினாமாவை அடுத்து, இன்று மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து மேலும் சிலர் ராஜினாமா செய்யலாம். தவெகவிற்கு வேண்டிய 11 சட்டமன்ற உறுப்பினர்களை இப்படி ராஜினாமா செய்ய வைத்து, அந்த தொகுதி இடைத்தேர்தல்களில் மீண்டும் அவர்களையே தவெக வேட்பாளர்களாக போட்டியிட வைத்து... இது எல்லாம் அவ்வளவு எளிதில் நடந்து விடுமா? என்ற கேள்விக்கு பதில் இது... youtu.be/Py5jQT0bmGw?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
3
22
69
5.9K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
விஜய் கட்சிக்கு திருமா ஆதரவு கொடுத்த பிறகு என்ன நடக்கும்? முதல்வர் பதவி ஏற்பாரா? பதவி ஏற்ற பிறகு என்னவெல்லாம் நடக்கும்? தவெகவிற்குள் திமுகவின் SPY நுழைக்கப்பட்டுள்ளதா? ஸ்டாலின் வீட்டிற்குள் நடந்த குடும்ப சண்டை? யாருக்கு எதிராக யார் நடத்தியது? விசாரணை நடத்தப்போகும் ஆளுநர்? பாதிக்கப்போவது விஜய் தரப்பா? youtu.be/QIsM_jkx5JE?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
3
17
46
2.5K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்பது பணம் படைத்த கட்சிகளின் சுகமான அரிப்பை தீர்த்துக் கொள்வது. அதனால் ஒரு பயணும் இல்லை- என்றாலும் மக்களை குழப்பத்திற்குள்ளாக்கும் ஒரு செயல். எல்லாவற்றையும் பணமாக்கும் ஊடக அதர்மம். youtu.be/BRZMhGQrmE4?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
7
96
237
3.5K
பா.ஏகலைவன்
பா.ஏகலைவன்@eagalaivanp·
விஜய் நாடாளப் போவது உறுதியாகி உள்ளது. எப்போது பதவி ஏற்பார் என்ற கேள்விக்கு...? சீமான் தொகுதியின் நிலவரம் என்ன? அவர் வெற்றி பெருகிறாரா? இல்லையா? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்காக சிறப்பு தகவல் இது. தவிர, ஒரு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் தாக்கிய திமுக குண்டர்களை, தேர்தல் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் கைது செய்யாதது ஏன்? கர்ப்பிணி பெண் அனி பாத்திமா அவர்களுக்கு என்ன நடந்தது? ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று முதல் பதிவு... youtu.be/tyLb2BFCrkk?si…
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
6
124
313
6K