Madhanbabu🐯 Mudhaliyaar

13.6K posts

Madhanbabu🐯 Mudhaliyaar

Madhanbabu🐯 Mudhaliyaar

@erodedude

தமிழன். தமிழ்தேசியமே இலக்கு.

انضم Aralık 2022
222 يتبع214 المتابعون
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
நீயே தெலுங்கன் கிட்ட அடிமையா இருக்க நீ அடுத்த தேச புரட்சி பற்றி பேசுறீயா... கார்த்திகா 🔥🔥🔥 ஐயோ பாவம் 200 உபி...😀😀😀
தமிழ்
8
416
1K
16.2K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த பெண் #Vedaranyam #NTK #Seeman #IdumbavanamKarthik #Campaign #NewsTamil24x7
தமிழ்
15
339
864
7.8K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#WATCH | உண்டியல் கொடுத்த சிறுவன்..கையைப் பிடித்து முத்தமிட்ட சீமான் #seeman #ntk #election2026 #News18TamilNadu
தமிழ்
7
284
825
8.2K
Madhanbabu🐯 Mudhaliyaar
@life_lyk_a_leaf @ThanthiTV அது எப்படி டா திமுக அதிமுக எல்லாரும் சீமானுக்கு காசு தர்ராங்க
தமிழ்
0
0
2
75
Selvam
Selvam@life_lyk_a_leaf·
@ThanthiTV அந்த அதிமுக வேட்பாளர் கிட்ட காசு வாங்கிட்டு ஓட்டு பிரிக்க தான் அந்த நாதக வேட்பாளர போட்டான் சீமான். எல்லாம் நாடகம் தான். இயக்கம் நாதக நாடக கம்பெனி.
தமிழ்
4
1
6
992
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ஒரே தொகுதியில் போட்டியிடும் அதிமுக, நாதக வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு.. கலகல பேச்சு #ntk #admk #nagai
தமிழ்
12
389
2.3K
68K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Seeman | உண்டியலை சீமானிடம் கொடுத்த சிறுவன்.. கையை பிடித்து முத்தமிட்ட சீமான்..! thanthitv.com/tamilnadu-elec… #seemancampaign #seeman #ntk #kovai
தமிழ்
6
125
389
3.1K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
உண்டியலை சீமானிடம் கொடுத்த சிறுவன்.. கையை பிடித்து முத்தமிட்ட சீமான்..! #seemancampaign #seeman #ntk #kovai
தமிழ்
22
633
2.1K
23.6K
Madhanbabu🐯 Mudhaliyaar
@ThanthiTV மக்கள் வரிப்பணத்தை திருடி கொழுத்த திராவிட நாய்களிடமிருந்து திரும்ப பெறவேண்டியது தான்
தமிழ்
0
0
0
122
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``நாதக கடன்களை கட்டாது’’ ``வீண் செலவுகளால் தமிழக மக்களை கடனாளிகள் ஆக்குவதை ஏற்க முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முந்தைய அரசின் கடன்களை திருப்பி செலுத்த மாட்டோம்’’ - சீமான் #ntkseeman #tnelection2026
Thanthi TV tweet media
தமிழ்
166
122
598
123.2K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
"போறவன் வரவனையெல்லாம் பா.ஜ.க-வின் B டீம்-னு சொன்னா எப்படி?" "தி.மு.க-தான் பா.ஜ.க-வின் A டீம்" - சீமான் #Seeman | #NTK | #BJP |#DMK | #TNelection
தமிழ்
4
178
465
5.7K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“எல்.கே.ஜி.. யு.கே.ஜி கிடையாது அரும்பு, மொட்டு, மலர் வகுப்புகள்தன்”- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman | #NTK | #ElectionWithPT
தமிழ்
45
468
1.3K
33.3K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.. கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்.. கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
Cheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet media
தமிழ்
270
1.8K
4K
83.7K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
பணம் வாங்கிக்கொண்டு தேனி மாவட்டம் கம்பத்தில் வேட்பாளரை நியமித்ததாக கம்பம் தவெகவினர் போராட்டம் ! இனி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் !
தமிழ்
97
1.3K
3.1K
45.9K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
News Arena India
News Arena India@NewsArenaIndia·
TN polls: "Will not give ₹4,000 to jobless, instead will provide jobs." - NTK leader Seeman
English
18
425
1.8K
37.1K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
க*சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தவருக்கு த.வெ.க.வில் சீட்.. #TVK | #Case | #CriminalCases | #Candidate | #PolimerNews
தமிழ்
57
1.7K
3.5K
137.8K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
Amutha
Amutha@Amutha74247715·
சுக்கு நூறா உடைச்சுட்டீகளேடா😂😂😂
தமிழ்
58
2.4K
5.2K
170.3K
Madhanbabu🐯 Mudhaliyaar أُعيد تغريده
செந்தில்
செந்தில்@drsenthil84·
இதை கேட்டும் உனக்கு புத்தி வரலான்னா கடைசியா சொன்னாரு பாரு, போட்டா போடு, இல்லாட்டி போ 🙏....
தமிழ்
1
160
324
3.2K