
Naan Ungal Bandolero
4.1K posts

Naan Ungal Bandolero
@feartheroutine
Volunteer, long distance awareness cycling, Universe citizen, against the corrupt



``குழந்தைக்காக வைத்திருந்த மாத்திரை அது’’ "அன்றைய தினம் குடும்பத்தினருடன் IPL-ஐ பார்க்க சென்றிருந்தேன். குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்காக மாத்திரையை நசுக்கியதை தவறாக சித்தரித்து திட்டமிட்டு பொய்யான பிரசாரம் மேற்கொள்கின்றனர் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்களா? இது முழுக்க முழுக்க அவதூறு. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" - போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரப்பப்பட்ட வீடியோ குறித்து அமைச்சர் சரத் விளக்கம் #ipl #minister #sarath #thanthitv


#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும் குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo
























According to Rajini fans - Superstar position is bigger than CM position. Yaara raama neenga🤣🤣🤣







