Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

59.9K posts

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK banner
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

@krishalamu

ADVOCATE

Ariyalur, India انضم Mart 2013
5.6K يتبع5.2K المتابعون
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK أُعيد تغريده
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
நாளைக்கு மீண்டும் தலைவர் சம்பவம் உறுதி 🔥💥 #EPS சட்டப் பேரவை நாயகரே 😎 We Are Waiting....💥
தமிழ்
2
132
830
50.5K
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
அண்ணன் எடப்பாடியார் தனது மகன் மிதுனை கட்சிக்கு கொண்டு வருவதாக கிளப்பிவிட்ட புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் *எடப்பாடியார்...👍* #ADMK_TRY
தமிழ்
0
1
1
40
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது? பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள். #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
1
2
27
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”. புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது. -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள். x.com/i/status/20675… #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
AIADMK IT WING@AIADMKITWINGOFL

ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”. புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது. -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.

தமிழ்
0
5
7
77
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
ஈபிஎஸ் பதிலடி ``அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்'' - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி #EPS #ADMK #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
2
13
47
352
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
*”தொடர் தோல்வி பழனிசாமினு விமர்சனம் பண்ணவங்க எல்லாம் தோல்விய சந்திச்சாங்க.. நான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெய்ச்சிருக்கேன்”... இபிஎஸ் பதிலடி* #ADMK_TRY
தமிழ்
1
17
33
184
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்! நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
0
0
8
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
4 அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அஇஅதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சட்டமன்ற செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
6
21
162
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
CM சார்! தவெக அரசு ஆட்சி அமைச்ச பிறகு நடக்கிற முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்.. சட்டப்பேரவை- ல தமிழ்த்தாய் வாழ்த்து முதல்ல பாடுவாங்களா? #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
4
11
62
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள். #TNAssembly x.com/i/status/20674… #ADMK_TRY
AIADMK IT WING@AIADMKITWINGOFL

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள். #TNAssembly

தமிழ்
0
0
1
79
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK أُعيد تغريده
Dhanabal Arumugam
Dhanabal Arumugam@Dhanaakutty1·
ஓட்டு வாங்கும் போது, அப்படிதான் டா பொட்டு வச்சிக்குவோம். அத நம்பி, ஓட்டுப்போட்டு ஜெயிச்சதுக்கு அப்பறமும், பொட்டு வச்சிகிட்டு சுத்தறவன்னு நெனச்சியா..? முஸ்லிம் அமைச்சராம் இந்தத் தம்பி. திமுக ரத்தம் போல. கரெக்ட்டா தேர்தலப்ப மட்டும் நடிச்சிருக்கு.😂😂😂
தமிழ்
1
26
63
1.5K