Linga Vicky أُعيد تغريده
Linga Vicky
726 posts

Linga Vicky أُعيد تغريده

தஞ்சை பெருவுடையார் கோவிலின் முதன்மை நுழைவாயில் வாயிலாக சென்று வழிபடுவாரா உங்கள் விஜய் ?
@JhonArokiasamy

தமிழ்
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده

சுன்னத் செய்துகொள்ளாமல் கலிமா ஓதாமல் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து சென்று தொழுகை செய்ய இஸ்லாத்தில் இடமில்லை. மசூதியிலும் இடமில்லை. அது உலகம் முழுக்க இருக்கும் விதிமுறை ஆனா இது தமிழ்நாடு டான்னு பயித்தியங்கள் மாதிரி ஒரு தற்குறி கும்பல் எதை எதையோ உளறிட்டு சுத்துது , எம்மதமும் சம்மதமென்னு சொல்றவன் அயோக்கியன். இன்னொரு மதத்திற்கு சம்மதம் சொல்ல நீ யாரு ? எல்லா மத நம்பிக்கைகளுக்கான உரிமைக்கும் சம்மதமே என்பது தான் உண்மையான எதார்த்தமான நிலைப்பாடு. மக்கள் முன்னால நாடகமாட தன்னுடைய மத நம்பிக்கைக்கே நேர்மையாக இல்லாதவன் எப்படி மக்களுக்கு நேர்மையா இருப்பான் ?
தமிழ்
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده

🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore @TNelectionsCEO @tnpoliceoffl
தமிழ்
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده

"உலகத் தமிழினமே! எண்ணிப் பார்! நீ உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்? "
ஐயா தேனிசை செல்லப்பாவின் காந்தக் குரல்களில் செவிகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அப்பாடல்!
தேசியத் தலைவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற
பாசறைப் பாணர்!
ஐயா தேனிசை செல்லப்பாவின் மறைவு தமிழ்ப்பேரினத்துக்கு ஏற்பட்டப் பேரிழப்பு!
காலங்கடந்து ஒலிக்கும் தமிழீழப் பாடல்கள் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருப்பார் ஐயா தேனிசை செல்லப்பா.
ஐயாவுக்குப் புகழ் வணக்கம்!

தமிழ்
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده

@sansbarrier தமிழில் எழுதினாலே படிக்க மாட்டானுங்க இதுல ஆங்கிலம் வேற😅
தமிழ்
Linga Vicky أُعيد تغريده
Linga Vicky أُعيد تغريده

@WeDravidians ஆம் சரியாக தேர்தல் முடிந்து கொடைக்கானல் சென்று வந்தால் வெற்றி நிச்சயம் என்ற மூடநம்பிக்கையில்🤸😅
தமிழ்

முட்டாள்களுக்கு இதெல்லாம் புரியாதுதான் இருந்தாலும் சொல்கிறேன்.
அவர் தன் கேரியரின் ஆரம்பத்திலிருந்தே எங்கும் வேலை செய்யவில்லை, சொந்தத் தொழிலும் நடத்தவில்லை.
அவர் முழு நேர அரசியல்வாதி.
அவருடைய எல்லா செலவுகளும் கட்சி பார்த்துக்கொள்கிறது.
அவருக்கு சம்பளம் என்று ஒன்று இல்லை. வீடு, கார், பயணங்கள், எல்லாமே கட்சிதான் கொடுக்கிறது.
அவர் கட்சியின் மூத்த தலைவர்.
அவருக்கு எல்லா உரிமைகளும் (entitlements)பலன்களும் உண்டு.
தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்துகிறார்.
அவர் அரிதாகவே விடுமுறைக்குப் போகிறார்.
உண்மையில் ஒவ்வொரு வருடமும் போகலாம், ஆனால் போவதில்லை. ஆனால் தன் பிடித்த இடமான கோடைக்கானலை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சென்று வரும் பழக்கத்தை மட்டும் வைத்திருக்கிறார்.
முட்டாள்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

தமிழ்
Linga Vicky أُعيد تغريده

















