karthimeetsyou
1.8K posts

karthimeetsyou
@truthwaveuk
Politics/Sports/movies. Chelsea fan #scouser 29🎈

The seed capital of Annamalai’s Party is from the 2024 electoral funds of BJP. That’s it.


“This is the best opportunity I’ll get in my career to win a World Cup” 😏 Harry Kane feels he’s coming into this World Cup the fittest he’s ever been 💪 @HKane | @gabrielclarke05 | @England

"எப்போ பார்த்தாலும் கத்தி, அரிவாள் தான்... எதற்கெடுத்தாலும் அடிக்க வர்றாங்க" புதுச்சேரி அருகே பெரிய கோட்டகுப்பம் பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேரில் சென்று ஆய்வு தமிழ்நாடு முழுவதும் ஆதிராவிட மக்கள் சுடுகாடு பிரச்னைக்கு ஓராண்டில் சுமூக முறையில் தீர்வு காணப்படும் என அமைச்சர் பேட்டி #VanniArasu #PeriyaKottaKuppam #News18Tamilnadu WATCH LIVE : youtube.com/watch?v=E4ndYF…



மாமியாரை கரம்பிடித்த மருமகன் உபியில் மாமியாருடன் 4 ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்த மருமகன். இதற்கு மேலும் மறைக்க முடியாது என முடிவெடுத்து, மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு கழுத்தில் தாலியுடன் கையில் திருமண சான்றிதழையும் வைத்து ஜோடியாக வெளியிட்ட வீடியோவை பார்த்து குடும்பத்தினரும் நெட்டிசன்களும் பேரதிர்ச்சி #utharpradesh #marriagelife #viralpost

🚨📲 𝗡𝗘𝗪: Antonela (Messi’s wife) on Instagram.




















