சி.சரவணகார்த்திகேயன்

71.2K posts

சி.சரவணகார்த்திகேயன் banner
சி.சரவணகார்த்திகேயன்

சி.சரவணகார்த்திகேயன்

@writercsk

Intellectual

Bangalore انضم Haziran 2009
367 يتبع32.4K المتابعون
சி.சரவணகார்த்திகேயன்
என் முதல் தொடர்கதை! வரும் ஜூலை 16 முதல் @ByngeTamizh app-ல் வாரம் இரு அத்தியாயங்கள் என வெளியாகத் துவங்கும்.
சி.சரவணகார்த்திகேயன் tweet media
தமிழ்
9
17
55
0
yathirigan
yathirigan@yathirigan·
Can someone please help to get HD version of this pic ?
yathirigan tweet media
English
5
3
0
0
சி.சரவணகார்த்திகேயன் أُعيد تغريده
Shruti TV
Shruti TV@shrutitv·
C Saravanakarthikeyan Interview | காந்தியை எந்த விஷயத்தில் பிடிக்காது? | சி.சரவணகார்த்திகேயன் | Part 1 @writercsk video : youtube.com/watch?v=Puf4qF…
YouTube video
YouTube
Shruti TV tweet media
1
3
5
0
சி.சரவணகார்த்திகேயன்
69 (நுண்கதைகள்) புத்தகக் காட்சியில் சலுகை விலை: ரூ.69 உயிர்மை ஸ்டால் F-26 (நாளை / சனி முதல்)
சி.சரவணகார்த்திகேயன் tweet media
தமிழ்
0
1
9
0
சி.சரவணகார்த்திகேயன்
கிருமி (சிறுகதைகள்) புத்தகக் காட்சியில் சலுகை விலை: ரூ.315 உயிர்மை ஸ்டால் F-26 (நாளை / சனி முதல்)
சி.சரவணகார்த்திகேயன் tweet media
தமிழ்
2
1
3
0
சி.சரவணகார்த்திகேயன் أُعيد تغريده
Azhisi eBooks
Azhisi eBooks@AzhisieBooks·
இன்று மட்டும் ₹49 கன்னித்தீவு | @writercsk cutt.ly/HpKX8At
தமிழ்
0
2
1
0
சி.சரவணகார்த்திகேயன்
உங்கள் கதை படிக்க வாசகன் தவமிருப்பதைக் கற்பனை செய்திருக்கிறீர்களா? இப்போதே கிண்டில் #PenToPublish போட்டியில் கலந்து கொள்ளுங்கள் - amazon.in/pentopublish #KDP #WritingContest #CompleteYourStory
தமிழ்
1
2
5
0
சி.சரவணகார்த்திகேயன்
வாரமொரு புத்தகம் கிண்டிலாக்க முயற்சியில் இன்று 'ச்சீய் பக்கங்கள்'! குங்குமம் வார இதழில் 2012 - 2013 ஆண்டுகளில் வெளியான தொடர் இது. பின் 'வெட்கம் விட்டுப் பேசலாம்' என்ற அச்சுப் புத்தகமானது. இது பேசாப்பொருளைப் பேசும் ஒரு வரலாற்று நூல். amazon.in/dp/B086JB8695
சி.சரவணகார்த்திகேயன் tweet media
தமிழ்
1
4
10
0
சி.சரவணகார்த்திகேயன்
வாரம் ஒரு புதிய நூல் கிண்டிலில் வெளியிடும் திட்டத்தில் இன்றைய நூல்: இந்தி தேசிய மொழியா? என்ற என் சமீபத்திய கட்டுரைத் தொகுதி. நாட்டில் அடிக்கடி எழும் அரசியல் கேள்விகளுக்கு அரசியல் சாசனத்தை முன்வைத்து விரிவாய் விடை தேட முயலும் ஆழமான கட்டுரைகள். amazon.in/dp/B0867P13MH
தமிழ்
0
2
3
0
சி.சரவணகார்த்திகேயன்
வாரம் ஒரு நூல் கிண்டிலாக்கத் திட்டத்தில் இந்த வாரம் என் முதல் நூலான சந்திரயான். தமிழக அரசின் சிறந்த நூல் விருதைப் பெற்றது. புத்தகத்தை சுஜாதாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். இன்று வாசித்துப் பார்த்த போது நன்றாகவே எழுதி இருக்கிறேன் எனத் திருப்தியளித்தது. amazon.in/dp/B085XHRMX2
தமிழ்
1
1
4
0