karthik
3.1K posts

karthik retweetet

✅#Nifty50 | MONTH-WISE SEASONALITY
15 YEARS DATA (2011–2025)
⏭️#JANUARY → WEAK / CAUTIOUS
↪️Budget uncertainty + profit booking
⏭️#FEBRUARY → HIGH VOLATILITY
↪️Budget month → sharp moves both sides
⏭️#MARCH → HIGH VOLATILITY
↪️FY-end + tax harvesting → big swings
⏭️#APRIL → STRONG
↪️New financial year + fresh allocations
⏭️#MAY → WEAK / MIXED
↪️Sell in May effect + low triggers
⏭️#JUNE → MIXED
↪️Monsoon expectations drive sentiment
⏭️#JULY → STRONG
↪️Q1 results + monsoon clarity
⏭️#AUGUST → MIXED
↪️Global cues dominate movement
⏭️#SEPTEMBER → WEAK
↪️FII profit booking + low momentum
⏭️#OCTOBER → WEAK / CORRECTION
↪️Liquidity stress + Q2 worries
(Long-term buying zone)
⏭️#NOVEMBER → RECOVERY
↪️Festive liquidity + sentiment improves
⏭️#DECEMBER → STRONG
↪️Santa Rally + FIIs + window dressing
✅SMART USE
✔️STRONG → Invest / Hold
✔️WEAK → Protect capital
✔️VOLATILE → Trade carefully
Market random nahi hota
Calendar bhi market chalata hai
English
karthik retweetet

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
தமிழ்
karthik retweetet

#BisonKaalamadan - இது ஜாதி படம் இல்லை ❌
ஜாதி :-
• இந்த படத்தோட கதையில யாருமே வில்லன் கிடையாது 👍 . ஜாதி தலைவர்கள் கந்தசாமி & பாண்டியராஜன்னு ரெண்டு கேரக்டர்ஸ் இருக்காங்க
• சூழ்நிலையால செய்வதரியாது மாறிப்போன கேரக்டர்ஸ்ஸா தான் காட்டிருக்காங்க ரெண்டு பேரையும் 👍
• SO, ஜாதிங்றது ஒரு கிருமி அது ஒட்டிகிச்சி இருந்தாலும் முடிஞ்சளவுக்கு அத விரட்ட போராட்றோம் ஆனால் முடியல ஒரு கட்டத்தில் அந்த கிருமி உடல் முழுவதும் ஆட்கொண்டு ஆட்டிப்படைக்கிது . இது தான் ஜாதிங்றதுக்கான வரையறை னு காட்டிருக்காரு.
• இங்க யாருமே ஜாதிய ஏத்துக்கிட்டவன் கிடையாது 👍 மாறாக ஜாதிக்குள்ற சிக்கிக்கிட்டவன் தான் எல்லாருமே. ஜாதிய ஒசத்தி பேசுரவனுக்கு இந்த உண்மை புரியனும்ங்றதுதான் படத்தோட VISON 👏👏
லட்சியம் :-
• ஜாதிய அழிக்கனுங்றதுக்கான முதல் நோக்கம் தன்னோட சூழ்நிலையையே அது ஆட்கொள்ளும் Ex க்கு HIV நேரடியா ஜீன்களையே ATTACK பண்றதுக்கு சமம் 😑
• எல்லாத்தையும் ஒரு வளையத்துக்குள்ற சிக்கவச்சிட்ருக்க ஜாதியோட பிடியிலிருந்து வெளிய போயிட்டா மனிதனோட நாகரிகம் வளரும்ங்றதுதான் ஹீரோ கேரக்டர் சொல்றது 👏
BISON - ஒரு சூழ்நிலையியல் படம் 👏


தமிழ்
karthik retweetet

What’s your first Diwali watch? 🤩
Tell us in the comments!
#Dude #Bison #Diesel #PradeepRanganathan #DhruvVikram #HarishKalyan #AGSCinemas

English
karthik retweetet

நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை!
அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து MLA, MP-களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்!
மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே... உங்கள் பணிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்!
திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான #DravidianModel தொடரும்!
@AsiriyarKV #சுயமரியாதை100 #PeriyarForever




தமிழ்
karthik retweetet

மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்ன சொல்றது வார்த்தை இல்லை 😭😭😭
@TVKVijayHQ @actorvijay
#Karur #ThalapathyVijay
தமிழ்

விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் !
விஜய்யின் பிரச்சார வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதை பார்த்தும் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டுருந்துள்ளார் !
கொண்டாட்ட மனநிலையும் ,எந்த விதிகளையும் பின்பற்றாத தொண்டர்களும் ,கூட்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்கிற மாஸ் மனநிலையும் மட்டுமே இம்மரணங்களுக்கான முதன்மை காரணம் !
10 ஆயிரம் காவலர்கள் இருந்திருந்தாலும் , ஏன் துணை இராணுவமே வந்தாலும் ரசிக மனநிலையில் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது !
#KarurStampede
தமிழ்
karthik retweetet

10 வகையான தேங்காய் சட்னி:-
1. சாதாரண தேங்காய் சட்னி
பொருட்கள்:
புதிய தேங்காய் துருவியவை – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
1. பச்சை மிளகாயும் இஞ்சியையும் சேர்த்து சுருட்டி நறுக்கியதேங்காயுடன் அரைக்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கஞ்சி போல சட்னி தயாரிக்கவும்.
3. உப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
4. கடுகு, உளுத்தம்பருப்பு, உப்பு, காரம் சேர்த்து வதக்கி மேலே ஊற்றவும்.
2. வெங்காய தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
சிறிய வெங்காயம் – 2–3
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 tsp
செய்முறை:
1. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கவும்.
2. தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
3. உப்புடன் கலந்து பரிமாறவும்.
3. வெந்தயம் தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
வெந்தயம் விதைகள் – 1 tsp
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வெந்தயத்தை சிறிது எண்ணெயில் வதக்கவும்.
2. பிற பொருட்களை சேர்த்து அரைத்து சட்னி தயார் செய்யவும்.
4. தக்காளி தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
நான்கு தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளியை வதக்கவும்.
2. தேங்காய் மற்றும் மிளகாயுடன் அரைத்து சட்னி செய்யவும்.
5. கொத்தமல்லி தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி இலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கொத்தமல்லியை நன்கு கழுவி அரைக்கவும்.
2. தேங்காய் மற்றும் மிளகாயுடன் கலந்து சட்னி தயார் செய்யவும்.
6. புதினா தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
புதினா இலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. புதினா இலை மற்றும் மிளகாயை அரைத்து, தேங்காயுடன் சேர்க்கவும்.
2. உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்கு கிளறவும்.
7. கருவேப்பிலை தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
கருவேப்பிலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கருவேப்பிலை, மிளகாயுடன் அரைத்து தேங்காயை சேர்க்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்புடன் கலந்து பரிமாறவும்.
8. பட்டாணி தேங்காய் சட்னி.
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
வதக்கிய பட்டாணி – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. பட்டாணியை சிறிது வதக்கி, மற்ற பொருட்களுடன் அரைக்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சட்னி செய்யவும்.
9. நாரங்காய் தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
நாரங்காய் (மஞ்சள் அல்லது சிவப்பு) – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. நாரங்காயை சிறிது வதக்கி தேங்காயுடன் அரைக்கவும்.
2. உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து பரிமாறவும்.
10. சுண்டைக்காய் தேங்காய் சட்னி
பொருட்கள்:
தேங்காய் – 1 கப்
சுண்டைக்காய் – 4–5
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. சுண்டைக்காயை வதக்கி, தேங்காய், மிளகாயுடன் அரைத்து சட்னி செய்யவும்.
2. கடுகு, உளுத்தம்பருப்பு, காரம் வதக்கி மேலே ஊற்றவும்.
#SSRThreads
#சைவஉணவு

தமிழ்

@PerambalurDt இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, செஞ்சேரி காவல் நிலையத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டிக் கொண்டு வருகிறார்கள்

தமிழ்

@CMOTamilnadu இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டம் செஞ்சேரி காவல் நிலையத்திலிருந்து தொடர்ந்து எங்களை மிரட்டி வருகிறார்கள் தயவுசெய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
தமிழ்

@CMOTamilnadu உங்கள் மனு எண்: TN/HOMEEXC/PMB/P/CC/10JUN25/11936364 பெறப்பட்டுள்ளது. தங்களது மனு மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விவரம் தெரிவிக்கப்படும். விண்ணப்பத்தின் நிலை அறிய 1100 ஐ அழைக்கவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும் cmhelpline.tnega.org
தமிழ்











