💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙

29K posts

💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 banner
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙

💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙

@555senthil

உயிர்போகும் தருவாயிலும் ஈசனே சரணாகதி🙏 நற்றுணையாவ தெல்லாம் நமச்சிவாயமே சிவமே தவம் அகம் புறம்போற்றிய வீரத்தமிழனின் மீதமடா நான்💪 தனித்திரு விழித்திரு❤தளபதி💛

𝑴𝒂𝒅𝒓𝒂𝒔🐤𝑴𝒂𝒅𝒖𝒓𝒂𝒊🌹 Beigetreten Mart 2017
1.4K Folgt1.7K Follower
Angehefteter Tweet
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙
கண்ணால் உரசிகிறார் பலம் கொண்டு நசுக்குகிறார் வலிமை வரம் எனவே மீசையை ஏற்றுகிறார் ஆண்மை அது மீசை முடி ஓரத்திலே பூப்பதில்லை பெண்ணை நீ கண்ணியமாய் பார்ப்பதில்லே துளிர்க்கும்👌💪💪 @Lyricist_Vivek அண்ணா என்ன ஒரு அற்புதமான வரிகள் 👌அனைத்து மாதர்களுக்கும் மங்கையர்தினவாழ்த்துக்கள்💐
தமிழ்
4
33
305
0
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!
தமிழ்
1.3K
8.8K
21.1K
1.1M
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
மக்களின் கண்ணீரை துடைக்கவே த.வெ.க
Sonia Arunkumar tweet media
தமிழ்
3
68
249
1.8K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
𝐓𝐕𝐊 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐂𝐀𝐃𝐑𝐄𝐒
🚨🚨🚨 அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய காணொளி ❗️
தமிழ்
18
917
1.5K
50.7K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Rawther Ibrahimm
Rawther Ibrahimm@Ibrahim_0369·
வா வா இப்ப வா.... Today's interview is loading.... Link: youtube.com/shorts/QqqpqX7… @actorvijay
YouTube video
YouTube
English
1
368
1.5K
17.2K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை. தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்!
தமிழ்
679
7.3K
18.4K
632.1K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Nanjil Sampath
Nanjil Sampath@NanjilPSampath·
தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா? தவெக வை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் 2000கோடிக்கு மேல் நடந்த முறைகேடுக்கு ED விடுத்த நோட்டிசுக்கு எங்கெல்லாம் ஓடி ஒழிந்தார்? கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா? முதலில் உங்கள் கிழிசலை தைத்துக்கொள்ளுங்கள்..! நாஞ்சில் சம்பத், பரப்புரைச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
103
2.2K
6.2K
104.9K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
தமிழ்
532
7.2K
23.1K
370.5K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
புரட்சி தலைவரின் பாடல் வரிகளை அந்த கட்சிக்கு சமர்ப்பணம் செய்கிறேன். `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
தமிழ்
281
1.6K
5.1K
106.4K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Ajitha Agnel
Ajitha Agnel@AjithaAgnel14·
*தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிச் சின்னமாக "விசில்" சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியுள்ளதை தொடர்ந்து,* *வெற்றித் தலைவரின் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக,* *தளபதியாரின் பாசமிகு தங்கை திருமதி.அஜிதா ஆக்னல்M.Sc.,B.Ed., அவர்கள் தலைமையில்,* *பொதுமக்களுக்கு விசில் வழங்கப்பட்டது.* *மேலும் இதனை கழகத் தோழர்களும் சேர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.* @AadhavArjuna @BussyAnand @AdvocateVenkatP @arunraajkg @CTR_Nirmalkumar @imrajmohan @JegadeshTVK @TVKHQITWingOffl @TVKPartyHQ @TVKVijayHQ
தமிழ்
58
1.1K
5.2K
39.8K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தவெக அஜிதா ஆக்னல் பயணிகளுக்கு தவெக சின்னமான விசிலை வழங்கி சின்னத்தை அறிமுகப்படுத்தி கொண்டாடினார் #Vijay #TVK #TVKViay #ECI #TNElection2026 #TVKwhistle
தமிழ்
37
838
4.6K
79.6K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Rathna kumar
Rathna kumar@MrRathna·
Rathna kumar tweet media
QME
363
6.4K
32.4K
279.4K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.
TVK Vijay tweet media
தமிழ்
2.2K
18.3K
54.9K
1.2M
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
விஜய் - மூன்றெழுத்து! விசில் - மூன்றெழுத்து! விரைவில்... வெற்றி -மூன்றெழுத்து! #WhistlePodu #தமிழகவெற்றிக்கழகம் #TVK
Arunraaj TVK tweet media
தமிழ்
793
3.8K
14.3K
292.5K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
priya
priya@PriyankaSmile01·
இவ்ளோ ஸ்பீடா 🔥🔥 #WhistlePodu #Whistle
தமிழ்
25
1.3K
6.4K
203K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Simply South
Simply South@SimplySouthApp·
Whistle podu! 🗣
Čeština
57
2.5K
9.2K
163K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான விசில். தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்.
Aadhav Arjuna tweet media
தமிழ்
22
4.8K
18.4K
122.1K
💙𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝓼𝓮𝓷𝓽𝓱𝓲𝓵 ᵐᵃˢᵗᵉʳ 💙 retweetet
Madurai Vijay Anban
Madurai Vijay Anban@VijayAnban_offl·
இளைஞர் படையோடு மக்கள் துணையோடு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் வெற்றிக்கு விசில் போடு!! நமது வெற்றி சின்னம் "விசில்"❤️‍🔥 #TVKVijay #WhistleForTVK #TVKFamily @TVKVijayHQ
Madurai Vijay Anban tweet mediaMadurai Vijay Anban tweet mediaMadurai Vijay Anban tweet media
தமிழ்
9
527
2.4K
25.4K