Vijay Fans retweetet
Vijay Fans
66K posts

Vijay Fans retweetet

சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலேயே தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்ற இந்த தேர்தலில்தான் அதிக வாக்குப்பதிவு (85%) நிகழ்ந்துள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்று இந்த தேர்தலை ஒரு திருப்புமுனை தேர்தலாக மாற்றத்திற்கான முன்னோட்டமாக மாற்றிய அனைத்து வாக்காளர்களும் உள்ளம் கனிந்த நன்றி!
நம் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதலே, இவர்களுக்கு கட்டமைப்பு கிடையாது, தேர்தல் பணி செய்ய அனுபவம் போதாது, பூத் லெவல் ஏஜென்டுகளே இல்லை என்கிற பொய் கருத்துருவாக்கத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கட்டமைக்க முயன்றன. ஆனால் அந்த கருத்துருவாக்கத்தை அடித்து நொறுக்கும் விதமாக தொடர்ந்து 48 மணிநேரம் உணவு உறக்கம் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல், அதுவும் குறிப்பாய் தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று காலை 5 மணி முதல் இரவு வாக்குப்பதிவு முடிந்து ஒப்புகை சான்றிதழ் 17C பெற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறைக்குப் போகும்வரை தங்கள் கடும் உழைப்பை வழங்கினார்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்கள். அவர்கள் உழைப்பிற்கு தமிழக மக்களே சாட்சி. கழக வெற்றிக்கு அயராமல் உழைத்த பூத் முகவர்கள், கழகத் தோழர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.
பூத் முகவர்களாக பெரும்பாலும் இளைஞர்களும் அதிலும் முன்னுதாரணமாக 50 சதவீதம் பெண்களுமே பணியாற்றினார்கள். நம் இயக்கத்தின் உந்துசக்தியாக பெண்களே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஆதாரம். மாற்றத்திற்காக உழைத்த அத்தனை பெண்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
இந்த தேர்தலையொட்டி இதுவரை ஆண்ட கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என நினைத்து தேர்தலுக்கு முதல் நாள் வரையிலும் பணப்பட்டுவாடா செய்தன. ஆனால் பொது வாழ்வில் நேர்மையையும் ஊழலற்ற நிர்வாகத்தையும் முன்னிறுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களும் மக்களின் அன்பை மட்டுமே நம்பி களத்தில் நின்றனர். அப்படி நேர்மையை மட்டுமே முதலீடாக கொண்ட எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க நாடு கடந்து வந்த இளைஞர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள், அனுபவம் வாய்ந்த வயதில் மூத்த வாக்காளர்கள், மாற்றத்தை விரும்பும் மக்கள் என பால், வயது பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்தார்கள். இதுதான் மக்களுக்கான ஜனநாயகம். மக்களே முன்னெடுக்கும் ஜனநாயகம். இதை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உணர்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!
வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை ஆறு மணிக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றக் காத்திருந்தார்கள். அவர்களின் மனவோட்டத்தை புரிந்துகொண்டு 'சூரியன் அஸ்தமனத்திற்கு' பின்பும் இரவு 8 மணி வரை மக்களை வாக்களிக்கச் செய்த தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் மிக்க நன்றி.
இறுதியாய், ஏப்ரல் 23 எப்படி இதுவரை வரலாறு காணாத வாக்குப்பதிவுக்கு சாட்சியாக இருந்ததோ அதேபோல் மே 4, இதுவரை வரலாறு கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்திற்கான வெற்றியின் சாட்சியாக இருக்கும். நம்பிக்கையோடு காத்திருப்போம். வெற்றி நிச்சயம்.
வாய்மையே வெல்லும் !
தமிழ்
Vijay Fans retweetet

Official Press Release From the Desk Of #SouthernIndiaFilmEditorsAssociation
#SIFEA
#PradeepERagav
#Jananayagan

English
Vijay Fans retweetet

மாயாஜாலக் கணக்குகளை நொறுக்கிய மக்கள் - தவெக தலைவர் விஜய்
#TVK | #Vijay | #TamilNadu | #TNElection | #VotePercentage | #TNAssemblyElection | #ElectionWithPT
தமிழ்
Vijay Fans retweetet

#JUSTIN மாயாஜால கணக்குகளை வெகுஜன மக்கள் உடைத்துள்ளனர் - தவெக தலைவர் விஜய் X தளத்தில் பதிவு
#Vijay #TVK #Election2026 #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
Vijay Fans retweetet

``ஏளனம் பேசியோருக்கு பதிலடி’’
``நான் நன்றி செலுத்த வேண்டியது நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழக தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே.. உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்’’
- 85% வாக்குப்பதிவை குறிப்பிட்டு விஜய் அறிக்கை
#tvk #vijay #election #thanthitv

தமிழ்
Vijay Fans retweetet

``தமிழ்நாடே காணாத ஒன்று’’
``அரசியலை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேச தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழ தொடங்கிவிட்டது. இதுவரை குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால் நேற்று தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று’’
- தவெக தலைவர் விஜய்
#tvk #vijay #election #thanthitv

தமிழ்
Vijay Fans retweetet
Vijay Fans retweetet
Vijay Fans retweetet

TVK Chief and Actor Vijay says, "85% voter turnout is something Tamil Nadu has never seen until now. Calling elections a festival of democracy was truly felt yesterday. As the people of Tamil Nadu who have redefined Tamil election politics, I offer my gratitude as an offering to all of you..."


English
Vijay Fans retweetet

🚨திருச்சி கிழக்கு தொகுதியில் 1 மணி அளவில் கள்ள Vote போட்ட திமுக கும்பல்...😡😡😡
@ECISVEEP this is unfair 🤦
தமிழ்
Vijay Fans retweetet

ஜனநாயகத்தின் கடமையை உணர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதியில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
மக்களாட்சியின் உயிர்நாடியே வாக்களிப்பதுதான். தங்கள் வாக்கைச் சரியாகப் பதிவு செய்து, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பங்காற்றிய ஒவ்வொரு குடிமகனும் பாராட்டுக்குரியவர்கள். உங்கள் ஒவ்வொரு வாக்குக்கும் பெரும் மதிப்பு உண்டு!

தமிழ்
Vijay Fans retweetet

திருச்சி கிழக்கு தொகுதியில் பணியாளர்களே கதவை மூடி கள்ள ஓட்டு போட்டதாக குற்றச்சாட்டு.. போலீசில் தவெக புகார்..
#Trichy | #FakeVote | #TVK | #Police | #PolimerNews
தமிழ்
Vijay Fans retweetet

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
தமிழ்
Vijay Fans retweetet

திருவரங்கம் தொகுதியின் பாசமிகு பொதுமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
வெற்றித் தலைவர் @TVKVijayHQ அவர்கள் கூறியது போல வரலாற்று சிறப்புமிக்க புதிய அரசியல் அத்தியாயத்தை 87.89% வாக்குகளை பதிவு செய்து துவங்கியுள்ளீர்கள்.
தொகுதி முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதியிலும் என் மீது நீங்கள் காட்டிய அன்பு, வரவேற்பு, ஆதரவு என் வாழ்வில் மறக்க முடியாத பாச சுவடுகள்.
இத்தனை ஆண்டுகள் எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் தொகுதி வளர்ச்சியை சுரண்டியவர்களுக்கு பாடம் கற்பித்த மக்களுக்கும் நமது தொகுதிக்கும் நிச்சயம் நல்லதே நடக்கும்! ஒன்றாக சேர்ந்து திருவரங்கத்தை தமிழகத்தின் தலை சிறந்த தொகுதியாக மாற்றுவோம்!!!
வெற்றி நிச்சயம்!
அன்புடன்,
S. ரமேஷ்,
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
@BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம்
#உங்க_ரமேஷ்
#RameshForSrirangam

தமிழ்
Vijay Fans retweetet

While no one talks about this. Hearing excellent report on the ground work from TVK across the state. They said, TVK will collapse at booth level participation - while it aced the job today. TVK had volunteers across the state, in every constituency to work in Booth.
Kashtapattu 12th Pass panni, oru degree vangi, oru vela vaangi, andha velaila aayirathettu prachanaye face pannavana, kootitu vandhu booth la ukkara vecha. Why wouldnt it be an easy job for him. For the first time in Tamilnadu history, we had educated men and women sitting at Booth. Even happier news is that Women participation at Booth level was immense.
A big cheers to everyone who sat in an election booth for the first time.
Change is iminient.
To all those who voted for TVK today, remember, you are the Change. This is Change.
Thanks to @TVKVijayHQ
@rajakumaari @fidonomics @Pokkiri_Victor @ramk8060 @raja_sd22122 @arunraajkg @AadhavArjuna @CTR_Nirmalkumar @TVKHQITWingOffl @OGprasanna @TVKHQ_Tiruppur
English
Vijay Fans retweetet

திருச்சி கிழக்கு தொகுதியில் நள்ளிரவில் திமுகவினர் கள்ள ஓட்டு.. தட்டிக் கேட்க சென்ற தவெகவினரை போலீசார் விரட்டுகின்றனர்😡
@ECISVEEP @TNelectionsCEO கடுமையான நடவடிக்கை எடுக்கணும்... இந்த தேர்தல் நியாயமா நடக்கல😡
தமிழ்
Vijay Fans retweetet

"5:50-க்கு வந்தும் ஓட்டு போட முடியல.. சென்னையில இருந்து நாய் மாதிரி ஓடி வந்தா.."
#perambalur #tnelection #vote #tnelection2026
தமிழ்
Vijay Fans retweetet

Tamil Nadu, one of India’s most developed states, goes to the polls to elect its 234-member assembly. Known for its history of film stars-turned-politicians, the latest entrant Vijay adds a new twist aje.news/7xiybq

English
Vijay Fans retweetet

#ELECTIONUPDATE || தமிழ்நாட்டில் 85.15% வாக்குகள் பதிவு | #Voting | #Polling | #TNAssemblyElection2026 | #TNElection2026 | #PolimerNews

தமிழ்


