Election Commission of India

18.9K posts

Election Commission of India banner
Election Commission of India

Election Commission of India

@ECISVEEP

ECI's handle for Voter Awareness. ECI Media Updates @SpokespersonECI General Elections 2024 - https://t.co/LKGTLTAxNR

Katılım Mart 2019
63 Takip Edilen632.2K Takipçiler
Election Commission of India retweetledi
DEO Chengalpattu
DEO Chengalpattu@ChengalpattuDeo·
திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரகடம் பஞ்சாயத்து உட்பட்ட பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது தேதி:19-03-2026 @TNelectionsCEO @ECISVEEP
DEO Chengalpattu tweet mediaDEO Chengalpattu tweet media
தமிழ்
0
3
6
754
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள மகளிர் கல்லூரி வளாகத்தில், 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 'வாக்களிப்பது உங்கள் உரிமையும் கடமையும் ஆகும்' என்ற வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். @ECISVEEP @DeoErode #ECI #SIRTN2026 #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
0
6
12
827
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
Chief Electoral Officer, Tamil Nadu interaction with representatives of recognised political parties during the EVM demonstration on 16-03-2026 at the Election Conference Hall, Secretariat, Chennai. @ECISVEEP #TNElections2026 #ECI
Chief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet media
English
0
3
6
821
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
Tirunelveli District, various election awareness programmes such as rallies, two-wheeler rallies, mehendi activities, creation of awareness symbols through SHG products, and administration of the election oath were conducted, with more than 400 Self-Help Group members actively participating. @ECISVEEP @deotirunelveli #ECI #SIRTN2026 #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
English
0
4
9
778
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான "சைகை மொழி" குறித்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. @ECISVEEP @nmkelec2016 #ECI #SIRTN2026 #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
1
3
5
649
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
பெரம்பலூர் மாவட்டம் - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. @ECISVEEP @collrpmb1 #ECI #SIRTN2026 #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
1
3
6
660
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
Voter awareness programme conducted in Erode district, creatively presented with vegetables decoration and a photo booth to spread the message of voting to the public. தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP @DeoErode #ECI #SIRTN2026 #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
English
0
3
10
669
Election Commission of India retweetledi
DEO Kanniyakumari
DEO Kanniyakumari@DeoKkiElection·
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு @ECISVEEP @TNelectionsCEO
DEO Kanniyakumari tweet mediaDEO Kanniyakumari tweet mediaDEO Kanniyakumari tweet mediaDEO Kanniyakumari tweet media
தமிழ்
0
3
5
745
Election Commission of India retweetledi
DEO_Madurai
DEO_Madurai@deo_madurai·
, தேர்தல் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரங்கோலி கோலத்தை பார்வையிட்டு,100% வாக்களிப்போம் உறுதிமொழி எடுத்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்
DEO_Madurai tweet mediaDEO_Madurai tweet media
தமிழ்
0
3
6
608
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
சென்னை மாவட்டத்தில் முதன்முறை வாக்காளர்களாக இருக்கும் கல்லூரி மாணவர்களுக்காக, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வாக்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. @ECISVEEP @deo_chennai #ECI #TNElections2026
தமிழ்
0
3
12
606
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
தர்மபுரி மாவட்டம் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்டம் (SVEEP) மூலம் மாணவர்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான உறுதிமொழி, கையெழுத்து இயக்கம் மற்றும் SELFIE POINT புகைப்படம் எடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP @ElectionDpuri #ECI #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
0
3
6
540
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளிப்பை உறுதிசெய்யும் வகையில், கிராம மக்கள் “100 சதவீதம் வாக்காளிப்போம்” உள்ளிட்ட வாசகங்களுடன் வண்ணமயமான கோலங்கள் அமைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். @ecisveep @DeoKancheepuram #ECI #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
0
3
7
551
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பங்கேற்புடன் “எனது இந்தியா, எனது வாக்கு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி சிறப்பாக நடைபெற்றது. @ECISVEEP @Tanjoreelection #ECI #tnelections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
0
2
7
603
Election Commission of India retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
General Election to the Tamil Nadu Legislative Assembly – 2026 Your District Helpline is available 24×7. For voter services, complaints, and polling booth information, we are just a call away. தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP #ECI #TNElections2026 #VoterSupport #electionhelpline
Chief Electoral Officer Tamil Nadu tweet media
English
3
11
24
1K
Election Commission of India
Ensuring every voice is heard #ECI enables Elderly, PwD, Service Voters, and polling personnel to vote through Postal Ballots in the upcoming Assembly Elections. #Elections2026
Election Commission of India tweet media
English
11
21
83
3.4K