Cuddalore DMK

25.7K posts

Cuddalore DMK banner
Cuddalore DMK

Cuddalore DMK

@DMKCuddalore

Official District Page of Cuddalore @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/xQdp4PrhRW

Cuddalore, India Beigetreten Aralık 2018
38 Folgt11.1K Follower
Angehefteter Tweet
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
Cuddalore DMK tweet media
தமிழ்
0
3
9
293
Cuddalore DMK retweetet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்! 5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன். எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄 #DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
1.1K
4K
9.7K
443.5K
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
இதயத்தில், இரத்தத்தில் ஊறிய சின்னம் உதயசூரியன்! உயிர் போனாலும் போகும், உதயசூரியன் எங்களை விட்டுப் போகாது! இது வெறும் சின்னமல்ல, எங்கள் அடையாளம்!" வாக்களிப்பீர் உதயசூரியன் #VoteForDMK #DMKWinningBig
தமிழ்
0
1
3
149
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
THALAIVAN 🖤 ❤️ #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்
Suomi
0
1
2
18
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
கடலூர் மாவட்டத்திற்கான திமுக அரசின் சாதனைகள்! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
1
1
4
21
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இடஒதுக்கீடு கொடுத்தது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
0
2
6
18
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
எனக்கே கல்லா?😂💥 பங்கமாய் பதிலடி கொடுத்த அண்ணன் #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
0
0
2
11
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Cuddalore DMK tweet mediaCuddalore DMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA

தமிழ்
0
1
2
28
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , நெய்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Cuddalore DMK tweet mediaCuddalore DMK tweet media
தமிழ்
0
0
1
186
Cuddalore DMK retweetet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
419
3.6K
6.3K
172.6K
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Cuddalore DMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA

தமிழ்
0
1
3
32
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்டம் , திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
தமிழ்
0
5
8
645
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Cuddalore DMK tweet mediaCuddalore DMK tweet mediaCuddalore DMK tweet mediaCuddalore DMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA

தமிழ்
0
0
1
32
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
பாஜக தமிழ்நாட்டிற்குள் வரமுடியாது! காரணம், இது சுயமரியாதை மண்! நாம் யாருக்கும் அடிமை இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லக்கூடிய மண்! - கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் #TNvsNDA
Cuddalore DMK tweet media
தமிழ்
0
0
2
39
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
தமிழ் மக்களுக்குள் இருப்பது அகர முதல தொட்டுத் தாடிக் கிழவன் பிளட்டு! அறிஞர் அண்ணா பிளட்டு! தலைவர் கலைஞர் பிளடு! 🔥🌄 #TNvsNDA
தமிழ்
0
0
3
27
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான், நாங்கள் சுயமரியாதைக்காரர்கள்! எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம், மாநில உரிமைகள்தான் முக்கியம்! #TNwillFightTNwillWin
Cuddalore DMK tweet media
தமிழ்
0
2
3
36
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
தேர்தல் களத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளால் மக்களுக்கு அதிகரிக்க உள்ள நேரடி பண பயன்களைக் காணுங்கள்! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKManifesto #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Cuddalore DMK tweet media
தமிழ்
0
0
5
36
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
இது டெல்லி அணியா? இல்லை தமிழ்நாட்டு அணியா? நிச்சயம் நாம்தான் ஜெயிக்கிறோம், தமிழ்நாடுதான் ஜெயிக்கிறது! டெல்லி அணியை அடித்து விரட்டுவோம்! #VoteForDMK
தமிழ்
0
2
4
30
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் புவனகிரி தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@duraiksaravanan அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Cuddalore DMK tweet media
தமிழ்
0
5
5
70
Cuddalore DMK
Cuddalore DMK@DMKCuddalore·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @MRKPanneer அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
Cuddalore DMK tweet media
தமிழ்
0
3
3
37