Nilgiris DMK

17.5K posts

Nilgiris DMK banner
Nilgiris DMK

Nilgiris DMK

@DMKNilgiris

Official District Page of Nilgiris @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/zaOhMfOcyy

Nilgiris Beigetreten Kasım 2018
41 Folgt8.3K Follower
Angehefteter Tweet
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
Nilgiris DMK tweet media
தமிழ்
0
0
2
172
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன்❤️ #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
1
3
22
Nilgiris DMK retweetet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
4.7K
10.2K
2.1M
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ட்ரோல்மென்ட் பகுதியில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் மாவட்ட துணை செயலாளர் p. லக்ஷ்மி மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியும் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. #VoteForDMK
Nilgiris DMK tweet media
தமிழ்
0
1
2
16
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினர். #VoteForDMK
Nilgiris DMK tweet mediaNilgiris DMK tweet media
தமிழ்
0
1
5
24
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
காணி பழங்குடியின மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய அரசு! #VoteForDMK
தமிழ்
0
0
1
16
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
தமிழ்
0
0
3
19
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்திய எண்ணற்ற நலத்திட்டங்களால் பயனடையும் பயனாளர்களின் விவரம்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
Nilgiris DMK tweet media
தமிழ்
0
0
2
27
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
@mkstalin திமுகவின் சமரசமற்ற போராட்டத்தால் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க எண்ணிய கருப்புச் சட்டம் நிறைவேறவில்லை! #TNWillFightTNWillWin
தமிழ்
0
2
15
3.8K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
670
4.4K
13.6K
2.2M
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Nilgiris DMK tweet mediaNilgiris DMK tweet media
தமிழ்
0
0
1
192
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
420
3.6K
6.3K
170.6K
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
@mkstalin தமிழ் நாடு போராடும், தமிழ் நாடு வெல்லும் 💪 #SayNoToNDA #தீ_பரவட்டும்
தமிழ்
0
3
4
221
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
கொள்கை முரண்பாட்டு மற்றும் பாஜகவோடு இணைந்தது காரணத்துக்காகவும் அதிமுக கட்சியில் இருந்து வெளியேறுகிறோம் !! #VoteForDMK
தமிழ்
0
0
2
37
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குன்னூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@K_M_RajuDmk அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3 ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Nilgiris DMK tweet media
தமிழ்
0
0
0
21
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கூடலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மு. திரவிடாமணி அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2 ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Nilgiris DMK tweet media
தமிழ்
0
0
0
16
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு.@K_M_RajuDmk அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி பகுதிகளில் கழக துணை பொது செயலாளர் திரு.@dmk_raja எம் பி அவர்கள் வாக்கு சேகரித்தார். #VoteForDMK
Nilgiris DMK tweet mediaNilgiris DMK tweet mediaNilgiris DMK tweet mediaNilgiris DMK tweet media
தமிழ்
0
0
0
30
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
கூடலூர் தொகுதியில் திரு.மு.திராவிடமணி அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார். #VoteForDMK
Nilgiris DMK tweet media
தமிழ்
0
1
1
25
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
குன்னூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @K_M_RajuDmk அவர்கள், குன்னூர் கீழ்கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓடைன், பேராகனி, கெரடாமட்டம், அண்ணா நகர் ஊராட்சிகளில் கழக நிர்வாகிகளுடன் இனைந்து பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் #VoteForDMK
Nilgiris DMK tweet mediaNilgiris DMK tweet mediaNilgiris DMK tweet mediaNilgiris DMK tweet media
தமிழ்
0
2
1
21
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
குன்னூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @K_M_RajuDmk அவர்கள், குன்னூர் கீழ்கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கழக நிர்வாகிகளுடன் இனைந்து பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #VoteForDMK
Nilgiris DMK tweet mediaNilgiris DMK tweet mediaNilgiris DMK tweet mediaNilgiris DMK tweet media
தமிழ்
0
1
2
28
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
குன்னூர் தொகுதியில் திரு.கே.எம்.ராஜு அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார். #VoteForDMK
Nilgiris DMK tweet media
தமிழ்
0
0
2
26
Nilgiris DMK
Nilgiris DMK@DMKNilgiris·
இது Carpet இல்லைமா.. ஒரு ஆள் படுத்துருக்காரு. #TNvsNDA
தமிழ்
0
1
3
47