முதல் தலைமுறை பட்டதாரி கல்வி சலுகைகளும், MBCக்கு 20% இடஒதுக்கீடு மூலம் 69% reservation கொண்டுவந்து, சாதாரண குடும்ப இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் கலைஞர். ✨
இதெல்லாம் நாம சொல்லாம விட்டா பல பேருக்கு தெரியாமல் போயிடும்!
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது, அதற்குள் ₹7,000 கோடி முதலீடு வெளியே போய்விட்டது.
இந்த வேகம் தொடர்ந்தால் ‘முதலீடுகளை ஈர்த்தோம்’ என்ற சாதனைக்கு பதிலா ‘முதலீடுகளை விரட்டினோம்’ என்ற சாதனை ரீல்ஸ் கூடிய விரைவில் வெளியிட வேண்டியதுதான் போல!
Insta ல ரீல்ஸ் போட்டு ஆட்சிய பிடிச்சா இப்படித்தான் இருக்கும்..
சினிமா வ உண்மைனு நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு மெச்சட்டும் அரசு நிகழ்ச்சியில சினிமா பாட்டு போட்டு ச்சை 🤧
காவல் துறை மானமே போகுது...🚶🚶🚶