DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
137 posts

DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
@DharmaselvanP
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர்
Beigetreten Aralık 2022
62 Folgt104 Follower

தர்மபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏரியூர் மேற்கு ஒன்றியத்தில் YICC கிரிக்கெட் அணி சார்பில் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை வென்ற ஒரப்பாச்சியூர் ஓ.பி. கேங்ஸ்டர் அணி வெற்றி பெற்றது இந்த அணி வீரர்களுக்கு கோப்பையும் பரிசுத்தொகை ரூ 30000 வழங்கி எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன் .
தமிழ்

தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் மேற்கு ஒன்றியத்தில் YICC கிரிக்கெட் அணியினர் சார்பில் தொடர்ந்து மூன்று நாட்களாக 30 அணிகள் பங்கு பெற்ற கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரப்பாச்சியூர் (ஓபி கேங்க் ஸ்டார்) அணிக்கு கோப்பையுடன் முதல் பரிசுத் தொகையாக ரூபாய்=30000 வழங்கி எனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.

தமிழ்

இன்று 02/08/25 தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் மேற்கு ஒன்றியம் சுந்தல்நத்தம் ஊராட்சி ஈச்சம்பாடி கிராமத்தில் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு YICC அணியினர் நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கழக நிர்வாகிகளுடன் சென்று தொடங்கி வைத்தேன்.