𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫

10K posts

𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 banner
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫

𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫

@Er_vinothkumar

Thiruvarur District Head @aaptn | Entrepreneur | Crypto #Trader | #Youtuber | #Former GWHPZ87L Founder @tamilbtc_ @nammacrypto @tamilnewslivetv

Indi Beigetreten Ocak 2010
695 Folgt879 Follower
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Toyota | Honda | கதிகலங்கும் டொயோட்டா, ஹோண்டா, Ford - அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் #carmarket #honda #toyota #ford #chinacars
தமிழ்
2
58
226
16.4K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
TIMES NOW
TIMES NOW@TimesNow·
Nari Shakti Bill - Ayes: 278 - Noes: 211 - Abstain: 0 - Voted: 489 @Madhavgk shares more details with @Shreyadhoundial
English
19
45
492
46.4K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Surya
Surya@SuryaYuva2tn·
வசனங்கள் அனைத்தும் அருமை 🤯 நீங்க வேணா கவர்ன்மென்ட் சர்வென்ட்டா இருக்கலாம் ஆனா நான் கவர்ன்மென்ட் எம்ப்லாய் 🔥🔥 யுவன் ஷங்கர் ராஜாவின் அப்பா இசை தரம் 🔥
தமிழ்
5
89
557
18.5K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Chocks
Chocks@chockshandle·
"தொகுதி மறுவரையறை" தரப்போகும் விளைவுதான் "திராவிட நாடு" கோரிக்கையை மீண்டும் எழச் செய்யும். நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது. கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்.
Chocks tweet media
தமிழ்
20
147
344
7.8K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Dr. Shama Mohamed
Dr. Shama Mohamed@drshamamohd·
A structure of the Vadodara bus station collapsed, killing a man. This station was built at a cost of ₹114 crore and inaugurated by @narendramodi. Nobody will be held accountable. The BJP’s “double engine” means double corruption.
English
197
3.1K
9.4K
200.3K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
நேற்று இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒரு Red Letter Day! டெல்லியின் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி உயர் நீதி மன்றத்தில், தனக்கு எதிரான மதுபான ஊழல் வழக்கை அவரே ஆஜராகி, அவரே வாதிட்டார்! AK வக்கீலுக்கு படித்தவரல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்! அமலாக்கத் துறை தொடர்ந்த டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, தெலுங்கானா TRS கவிதா அனைவரையும் குற்றமற்றவர்கள் என்றும், அந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஒரு தலைசார்போடு நடந்து கொண்டதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது! ஆனால் அமலாக்கத் துறை உடனே டெல்லி உயர் நீதி மன்றத்தில் அப்பீலுக்கு போனது! வழக்கை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற சங்கி நீதிபதி ஸ்வர்ண காந்த ஷர்மா, உடனே கீழமை நீதிமன்றத் தீர்ப்புக்கு உடனே தடை கொடுத்து விட்டார்! ஏற்கனவே இவர் வழங்கிய பல தீர்ப்புகள் உச்ச நீதி மன்றதால் புறந்தள்ளப்பட்டு கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது! நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் சிஎம் அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக ஆஜராகி, நீதிபதியை நோக்கி, நீங்கள் RSS சிந்தனை உடையவர், RSS அமைப்புகள் நடத்திய நான்கு கருத்தரங்குகளில் கலந்துள்ளீர்கள்! RSS கருத்துக்கு எதிர் கருத்து கொண்ட எனக்கு, உங்களிடம் இருந்து நீதி கிடைக்காது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது! எனவே இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க கோருகிறேன்! அரவிந்த் கேஜ்ரிவால் மிகவும் நிதானமாக பொறுமையாக பேச, பேச நீதிபதி ஷர்மாவின் முகம் இருண்டு போனது! தீர்ப்பு எப்படி வந்தாலும், பல நீதிபதிகளை RSS சார்புடையவர்கள் என்பதை AK தோலுரித்து காட்டி விட்டார்! மதுரை சங்கி ஜட்ஜ் G R சுவாமிநாதனையும் இதே போல் தமிழ்நாட்டில் நாம் டீல் செய்ய வேண்டும்! செய்வீங்களா?
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) tweet media
தமிழ்
18
470
1.2K
38.4K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
ஓட்டு மொத்த இந்தியாவும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களால் ஆளப்படும்! அதாவது மொத்த லோக் சபா தொகுதிகள் 850! இதில் பாதி 425 ! 143+52+50+79+76+43=443 இந்த ஆறு மாநிலங்களும் சேர்ந்து, இனி மொத்த இந்தியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்! இந்த 6 மாநிலங்களை ஒன்றிய அரசு நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும்! மீது மாநிலங்கள் பிச்சைதான் எடுக்கணும்! இதில் இன்னும் என்ன கொடுமை என்றால், தென் இந்தியாவின் ஆந்திரா+தெலுங்கானா+கர்நாடகா+கேரளா+தமிழ்நாடு+ புதுச்சேரி மொத்தம் 54+41+49+20+1=165 இந்தியாவின் மொத்த 850 தொகுதியில் தென் இந்தியாவிற்கு வெறும், ஜஸ்ட் 165 தொகுதி மட்டும்தான்! தென் இந்தியா இனி வரி கட்டுவதற்கும், இந்தி படிப்பதற்கும், வட இந்தியர்களுக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமே! இப்பவே தென் இந்தியாவை வடக்கே காறித் துப்புறான்! இனிமேல் நம் மேல் சாணியை கரைச்சு ஊத்துவான்! சட்டம் போட்டு நமக்குள்ள வேலை வாய்ப்புகள், மருத்துவ, பொறியியல், வேளாண்மை, கால்நடை கல்லூரியின் இடங்கள் வடக்கனுக்கு தாரை வார்க்கப்படும்! சோசியல் சர்வீசுக் கேம்பு, அங்கே சோத்துக்கே வழியில்லே! நமக்கு என்ன இருக்கு! இருக்கே தண்ணியோட செம்பு!
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) tweet media
தமிழ்
18
155
245
18.6K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த சாத்தியமில்லை என திருப்பி அனுப்பி இருப்பதாக தெளிவாக கடிதத்தில் இருக்கு. எங்கேயும் விளக்கம் கேட்டு திரும்பவும் submit செய்ய சொல்லவே இல்லை இவ்வளவு தெளிவாக கடிதம் இருந்தும் பொய் சொல்ல பாஜகவால் மட்டுமே முடியும் 🤦🤦🤦
Satheesh Kumar tweet media
Piyush Goyal@PiyushGoyal

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை திருத்தி அதற்கான விளக்கத்தை அளிக்க, மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதுவரை திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை அளிக்காமல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. Here is a letter from @MoHUA_India regarding the implementation of Metro Rail projects in Coimbatore and Madurai, seeking a revised Detailed Project Report (DPR) and requesting clarifications. But we never received any reply from the DMK government.

தமிழ்
25
722
1.2K
22.4K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
GNR
GNR@GNR_NEWSS·
🚨 BREAKING ​Iran has informed mediators that if its energy facilities are attacked, the entire region will be plunged into darkness.
English
887
1.5K
23.2K
11.4M
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Dr Adina Priscilla ♠️❤️
பாராளுமன்ற நிலை குழு அறிக்கையில். விதி 410 இன் கீழ். அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றக் குழு. 25 மார்ச் 2026 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தேச துரோக செயல்பாடுகளில் பாஜக ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது பல்லாயிரம் கோடி செலவில் ISRO / Department of Space உருவாக்கிய • உயர் தொழில்நுட்பங்கள் • செயற்கைக்கோள் • ராக்கெட் பாகங்கள் • மேம்பட்ட பொருட்கள் • ரசாயனங்கள் • துணை அமைப்புகள் • அதிநவீன ஆண்ட நாட்கள் போன்றவை தனியார் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் திருட்டுத்தனமாக மாற்றப்பட்டுள்ளன. • சில தொழில்நுட்பங்கள் ₹6,000ரூ கொடுத்துள்ளனர். • சுமார் 100 ஒப்பந்தங்கள் மூலம் 61 தொழில்நுட்பங்கள் தனியாருக்கு மாற்றியுள்ளனர். • இதில் பெரும்பாலானவை 5000 கோடி மதிக்கத்தக்கவை. அதை இவர்கள் வெறும் ₹10 லட்சத்துக்கும் கீழ் விலை நிர்ணயம் செய்து விற்று உள்ளனர். • பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க உதிரிபாகங்களை சில நிறுவனங்களுக்கு இலவசமாகவும் இவர்கள் கொடுத்துள்ளனர். (யார் அப்பான் வீட்டு காச எடுத்து இவனுங்க தானம் பண்றானுங்க?) • சுமார் 30 நிறுவனங்களுக்கு பாஜக திருட்டுத்தனமாக இந்திய ராக்கெட் ரகசியங்களை குறைந்த விலைக்கு விற்று உள்ளது. இப்படி பல தனியார் பாஜகவை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு கொடுத்துள்ளது. குறைந்த விலையில் இந்திய ராக்கெட்டு ரகசியங்களை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனங்கள் கொடூர விலைக்கு வெளியே விலை பேசி வருகிறது.. அதாவது 10 லட்சம் ரூபாய்க்கு பெற்றுக் கொண்ட ரகசியங்கள் பாகங்கள் பெற்றுக்கொண்ட இந்த நிறுவனங்கள். பெற்றுக்கொண்ட ஒவ்வொன்றுக்கும் 800 கோடி ரூபாய்க்கு வெளியே விலை பேசி வருகிறது. இதன் மூலம் வரும் கமிஷனில் பாஜகவிற்கு சுமார் 100,00,00,00,00,000 லாபம் வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது. அந்த பாஜக நிறுவனங்கள் • Azista Industries Pvt Ltd. Distress Alert Transmitter ₹6,000, CC Composite, Two-way MSS terminal • Alpha Design Technologies Pvt Ltd Distress Alert ₹6,000 IMS Bus • Anabond Limited Silica Aerogel EFA resins HTPB • Dhruva Space Pvt. Ltd IMS-1 bus • BUS Economic Explosives Limited • BHOR Chemicals • Data Patterns • Paras Defence • Zetatek Technologies • Astra Microwave • Avantel • NavIC • Avantel • Jisnu Communications.
Dr Adina Priscilla ♠️❤️ tweet media
தமிழ்
4
149
203
3.8K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ஹிந்தி மொழி என்பது இந்தியாவின் பெருமை என்று ஹிந்தி பேசும் மக்களின் உள்ளத்தில் திணித்து வைத்துள்ளார்கள். அதனால்தான் இந்தியாவில் வேற்று மாநிலத்தவர்கள் அவர்களின் சொந்த மொழி பேசினாலும் அவர்களுக்கு கண்டிப்பாக ஹிந்தியும் தெரிந்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். உண்மையில் அப்படி நினைப்பவர்கள் தங்களுடைய உண்மையான தாய் மொழியை மறந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஹிந்தி மொழி இந்தியாவின் பெருமைக்குரிய மொழி அல்ல. Hindi is not the proud language of India. ഹിന്ദി ഭാഷ ഇന്ത്യയുടെ അഭിമാന ഭാഷയല്ല. హిందీ భాష భారతదేశం గర్వించదగ్గ భాష కాదు. ಹಿಂದಿ ಭಾಷೆಯು ಭಾರತದ ಹೆಮ್ಮೆಯ ಭಾಷೆಯಲ್ಲ. हिंदी भाषा भारत की गौरवपूर्ण भाषा नहीं है। हिन्दीभाषा भारतस्य गौरवपूर्णा भाषा नास्ति। हिंदी भाषा हा भारताचा अभिमानाचा विषय नाही. હિન્દી ભાષા ભારતની ગૌરવશાળી ભાષા નથી. ਹਿੰਦੀ ਭਾਸ਼ਾ ਭਾਰਤ ਦੀ ਮਾਣ ਵਾਲੀ ਭਾਸ਼ਾ ਨਹੀਂ ਹੈ। হিন্দি ভাষা ভারতের গর্বের ভাষা নয়। হিন্দী ভাষা ভাৰতৰ গৌৰৱৰ ভাষা নহয়। ହିନ୍ଦୀ ଭାଷା ଭାରତର ଗୌରବର ଭାଷା ନୁହେଁ । اردو: ہندی زبان ہندوستان کی فخر کی زبان نہیں ہے۔ کٲشُر: ہندی زبان چھُ نہ ہندوستانک فخرک زبان۔ سنڌي: هندي ٻولي هندستان جي فخر واري ٻولي ناهي. हिन्दी भाषा भारतको गौरवशाली भाषा होइन। हिंदी भास भारताची अभिमानाची भास न्हय. হিন্দি লোল অসি ভারতকী চাউথোকচনীংঙাই ওইবা লোল নত্তে। ᱦᱤᱱᱫᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱜᱚᱨᱚᱵ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ᱾ बर' राव: हिन्दी रावआ भारतनि गोग्गाथाव राव नङा। डोगरी: हिंदी भाषा भारत दी गर्व आली भाषा नेईं ऐ। मैथिली: हिंदी भाषा भारतक गौरवपूर्ण भाषा नहि अछि।
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
16
513
1.3K
30.9K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Thirugnanam
Thirugnanam@Rebellionaire1·
Attention Chief Election Commissioner of India..! 👇👇👇👇👇 மேற்கு வங்க மாநிலம் பனிஹாட்டியில், இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரி அதானு சக்ரவர்த்தி ஆற்றும் தேர்தல் கடமையைப் பாருங்கள்..! பாஜக வின் தேர்தல் அலுவலகத்தில் கூச்சமில்லாமல் போய் அமர்ந்து, பாஜக வின் தாமரைக் கொடிகளைக் கயிறுகளில் கட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்..! Chief Election Commissioner of India வின் ஆதரவு இல்லாமல் இது போன்ற அநியாயம் நடக்குமா? சுவோ மோட்டோ வழக்குகளுக்கு புகழ்பெற்ற நீதி அரசர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
தமிழ்
19
494
564
6.4K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️
ஹார்மோஸ் திறப்பதற்கு இரண்டு பில்லியன் டாலர் தேவை என்று ட்ரம்பு கேட்டதற்கு அது ஒழுங்கா திறந்து தானே இருந்தது நீங்க எதுக்குடா அங்கே போய் சண்டை போட்டீங்க இப்போ இவ்வளவு பணத்தை எதற்கு உன்னோட முட்டாள் தனத்திற்காக செலவு செய்ய வேண்டுமா? ட்ரம்புக்கு அமெரிக்காவிலேயே செருப்படி🤪🤪🤪
தமிழ்
10
541
1.3K
58.9K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
jansant
jansant@Jansant·
Iran is releasing the Epstein files
English
2.3K
17.8K
43.9K
3.7M
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Qualified MP
Qualified MP@AalenOff·
“நேத்து தேர்தல் ஆணையம் லெட்டர் பேட்ல பாஜக முத்திரை”.. “இன்னைக்கு பாஜக தேர்தல் பரப்புரைல பாஜக கொடிய கொண்டு செல்ல ராணுவ வீரர்கள்”.. இத்தனையும் நடத்திட்டு மீண்டும் மீண்டும் பாஜக ஜெயக்குதுன்னா அது மக்களோட தப்பில்ல எதிர் கட்சி சரி இல்ல. காங்கிரஸ மாற்றனும்.💯
தமிழ்
6
337
605
29.6K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
டோனால்ட் டிரம்பின் போர் வெறியை கிண்டல் செய்த ஸ்காட்லாந்து நகைச்சுவை நடிகர்♥️♥️ இங்க ஜீ அங்க டிரம்ப் 😂😂
தமிழ்
6
278
927
20.3K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
Theni Siraj
Theni Siraj@thenisiraj·
இஸ்ரேல் ஒப்பாரி.. 🔴 இஸ்ரேலுக்கு ஐ.நா பதில்: "காசாவில் இனப்படுகொலை செய்தபோது எல்லா தீர்மானங்களையும் மீறிய நீங்கள் இப்போது அழுகிறீர்களா?" ஐக்கிய நாடுகள் சபை, நியூயார்க்: ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி இஸ்ரேல் அவசர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், காசாவில் பாலஸ்தீனத்திற்கு எதிராக இனப்படுகொலையை நடத்தியபோது ஒவ்வொரு ஐ.நா தீர்மானத்தையும் மீறிய இஸ்ரேல் இப்போது "அழுவது" முகஸ்துதியற்றது என ஈரான் மற்றும் பல நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 🔴 இஸ்ரேலின் ஐ.நா அவசர கோரிக்கை: என்ன கூறுகிறது? இஸ்ரேலின் ஐ.நா தூதர் டேனி டானன், பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியபோது கூறியதாவது: "ஈரான் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணைகளை (cluster missiles) பயன்படுத்தி வருகிறது. இது போர்க்குற்றமாகும். ஈரான் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது" . மேலும், ஈரான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பிராந்தியத்தை சீர்குலைப்பதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. "ஈரான் எல்லைகளை மீறி, பிராந்திய நாடுகளின் இறையாண்மையை மீறியுள்ளது" என்று டானன் தெரிவித்தார் . 🔴 ஈரானின் பதிலடி: "இஸ்ரேலே, நீங்கள் அழுவதற்கு தகுதியில்லை" ஈரானின் ஐ.நா தூதர் அமீர் சயீத் இரவானி, கவுன்சிலில் கடுமையான பதிலடி கொடுத்தார்: "இந்த மேடையில் இஸ்ரேல் அழுவது முகஸ்துதியற்றது. காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இனப்படுகொலை நடத்தியபோது, இந்த அமைப்பு வெளியிட்ட ஒவ்வொரு தீர்மானத்தையும் மீறிய நாடு இது. மருத்துவமனைகள் மீது குண்டுவீசியது, குழந்தைகளை படுகொலை செய்தது, ஐ.நா ஊழியர்களை கொன்றது - இவை அனைத்தும் சர்வதேச சமூகத்தின் கண் முன்னே நடந்தன" . இரவானி மேலும் கூறுகையில்: இஸ்ரேல் 200,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளது. காசாவில் பசியை ஆயுதமாகப் பயன்படுத்தி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தடுத்துள்ளது. ஐ.நா பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களை வேண்டுமென்றே குறிவைத்து கொலை செய்துள்ளது. லெபனானில் 2,000 க்கும் மேற்பட்டோரை கொன்று, 1.2 மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. 🔴 ஐ.நா செயலாளர் நிலைப்பாடு: இரு தரப்பையும் கண்டித்தது ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அவசரக் கூட்டத்தில் உரையாற்றியபோது: "இரு தரப்பின் இராணுவ நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன. அமெரிக்க-இஸ்ரேலிய வான்தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறின. அதேபோல், ஈரானின் பதிலடித் தாக்குதல்களும் பல நாடுகளின் இறையாண்மையை மீறின. உடனடி போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்" . குட்டெரெஸ் எச்சரித்தார்: "இது பிராந்தியத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஆபத்தில் ஆழ்த்தும் பேரழிவிற்கு வழிவகுக்கும்" . 🔴 காசா இனப்படுகொலை: ஐ.நா அதிகாரபூர்வ அறிக்கை என்ன சொல்கிறது? ஐ.நா சார்பு சுதந்திர புலனாய்வுக் குழு (Independent International Commission of Inquiry) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது: "இஸ்ரேலிய ஆட்சி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இனப்படுகொலையை (genocide) செய்துள்ளது. இது ரோம் சட்டத்தின் கீழ் மனிதத்திற்கு எதிரான குற்றமாகும்" . காசாவில் இஸ்ரேலின் குற்றங்கள்: குற்றம் விவரம் இனப்படுகொலை 200,000+ பாலஸ்தீனியர்கள் கொலை, 100,000+ காயம் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் அல்-அக்சா மருத்துவமனையில் தீ வைத்து நோயாளிகள் எரிப்பு பசி ஆயுதம் வடக்கு காசாவிற்கு உணவு நுழைய தடை ஐ.நா ஊழியர்கள் கொலை 200+ UNRWA ஊழியர்கள் கொலை குழந்தைகள் படுகொலை 15,000+ குழந்தைகள் கொலை 🔴 கிளஸ்டர் ஏவுகணைகள் குறித்து ஈரான் என்ன சொல்கிறது? ஈரான் கிளஸ்டர் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதற்கு பதிலளித்த ஈரான் தூதர்: "இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அளவுக்கு இஸ்ரேலுக்கு எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை. இஸ்ரேல் தான் காசாவில் வெள்ளை பாஸ்பரஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது. ஐ.நா ஆய்வாளர்கள் இதனை ஆவணப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் முதலில் தனது போர்க்குற்றங்களுக்குப் பதிலளிக்க வேண்டும்" . 🔴 ரஷ்யா மற்றும் சீனாவின் நிலைப்பாடு ரஷ்யாவின் ஐ.நா தூதர் வாசிலி நெபென்சியா: "இஸ்ரேல் இப்போது கண்ணீர் விடுகிறது. ஆனால் இந்த அதே இஸ்ரேல் தான் காசாவில் ஒவ்வொரு ஐ.நா தீர்மானத்தையும் மீறி, சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களைப் புறக்கணித்து இனப்படுகொலையைத் தொடர்ந்தது. இந்த முகஸ்துதியற்ற நாடகத்தை உலகம் ஏற்காது" . சீனாவின் ஐ.நா தூதர் ஃபூ காங்: தொடர்ச்சி...
தமிழ்
9
264
626
35.9K
Indu Tripathi
Indu Tripathi@InduTripat82427·
ChatGPT + Laptop + Internet + 1 Hour a Day = $250 Daily Normally, I charge $157 for this guide. 𝐖𝐨𝐫𝐭𝐡 $157, 𝐛𝐮𝐭 𝐟𝐫𝐞𝐞 𝐭𝐨𝐝𝐚𝐲! Like, comment "Guide" and repost for absolutely FREE. (Must follow, 42 hours only)
Indu Tripathi tweet media
English
3.6K
1K
2.8K
461.9K
𝐄𝐫.𝐑.𝐕𝐢𝐧𝐨𝐭𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 retweetet
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கரண் தாபர்: உங்களின் 'இரு மொழிக் கொள்கை' என்கிற வறட்டுப் பிடிவாதத்தால், ஒன்றிய அரசின் ₹ 2000 கோடி பள்ளிக்கல்வி நிதியை அநியாயமாக இழக்கிறீர்களே?! நீங்க செய்வது சரியா?" பழனிவேல் தியாகராஜன்: "என்ன மாதிரியான கேள்வி இது.? எப்படி நீங்கள் இப்படியொரு கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள்.? ஓர் உதாரணமாக, நான் பல்லாயிரம் கோடி முதல் போட்டு நடத்துகிற என் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திக் கொண்டு வருகிறேன். திடீரென்று ஒரு திருடன் உள்ளே புகுந்து என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தி, 'நான் சொல்ற மாதிரி பிசினஸ் டீலிங் முடி...இல்லைன்னா... 2000 கோடி கொடு'...ன்னு சட்ட விரோதமாக என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டிக்கிட்டு நிக்கிறான். நீங்களோ, அந்த கிரிமினலை எந்த கேள்வியும் கேட்காமல், அவனை தடுத்து விரட்டவோ, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவோ, எந்த முயற்சியும் எடுக்காமல் அவன் மீது சிறு கோபம் கூட கொள்ளாமல் என்னிடம் வந்து,"அந்த சட்டவிரோத பிளாக்மெயில்க்கு நீங்க சம்மதிச்சா என்ன? எதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடித்து ₹2000 கோடியை வீணாய் இழக்கப் போறீங்க?"ன்னு... பிளாக்மெயிலருக்கு ஆதரவாக எனக்கு பாடம் நடத்தி கேள்வி கேட்கிறீங்களே... இது சரியா.? நியாயமா..? என்ற பழனிவேல் தியாகராஜனின் பதில் இணையத்தை தற்போது சுற்றி வருகிறது...
shanmugamchinnaraj tweet media
தமிழ்
30
763
2.2K
94.7K