
திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் மாளிகையில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா @IPeriyasamy_ அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் @r_sakkarapani அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற அனைத்து கட்சி அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
@mkstalin
@Udhaystalin


தமிழ்






































