Mohan

3.1K posts

Mohan banner
Mohan

Mohan

@KMohan__

‘காற்றுள்ள போதே தூற்றி கொள் ‘

India Beigetreten Mayıs 2019
200 Folgt76 Follower
Mohan
Mohan@KMohan__·
@ThanthiTV தகவல் உனக்கு யாரு டா சொன்னங்க 😂🤣நீயாவே ஒரு content ரெடி பண்ணிட்ட
தமிழ்
0
0
0
217
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Vijay | மீண்டும் நடிக்க விஜய் முடிவு? - இந்த மூவரில் ஒருவர் தான் `டைரக்டர்?’ #vijay #jananayagan
தமிழ்
188
326
2.2K
111.9K
Mohan
Mohan@KMohan__·
@CheranDirector அப்படியென்றால் நீட்டை ஒழிப்பேன் என்று சொல்லிக்கொண்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கியது என்ன சொல்லலாம் ? @CheranDirector
தமிழ்
0
0
0
2
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும்போது ஏதாவது பேசுங்க விஜய்னு சொன்னோம் .. ஆனா இப்படி பேசுவார்னு நினைக்கல... பாவம் .. அவருக்கு MLA க்கு என்ன வேலைன்னே தெரியல.. ஒவ்வொரு ப்ரச்னைக்கும் கையெழுத்து போட்டு போட்டு கொடுத்துட்டே இருந்தா விடிஞ்சிரும்... சரி விடுங்க... யானை அதன் தலையில் அதுவே...... Better luck to next time @actorvijay இப்போ தவெக கன்னுக்குட்டிகள் படை சேர்ந்து வந்து கெட்ட கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிப்பாங்க.. நம்ம நம்ம வேலைய பார்க்கலாமா நாதக செயல் வீரர்களே... வெற்றி நம் கையில் வாங்க... விஜய்யின் இன்றைய பேச்சு நமக்கு அறுவடை ஆக வாய்ப்பிருக்கு...
HáKi@haki21k

சரி அந்த 5 லட்சம் கைய்யெழுத்தை யார் போய் வாங்குவது ?? ஒரு தொகுதிக்கு 2-5 lakh voters இருக்காங்க. அந்த மக்கள் கிட்ட பேசி, அவர்கள் தேவையை கேட்டு அரசிடம் கோரிக்கையாக வைத்து விவாதிக்க தான் MLA-ன்னு ஒருத்தரை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்புறாங்க. ஒரு MLA-வோட குறைந்தபட்ச வேலையே அது தான். நீ வீட்ல வெட்டியா உக்கந்திருப்ப. உன் வேலையையும் சேர்த்து மக்கள் செய்யணுமா ? என்னடா கேனத்தனமான ஒரு வாக்குறுதி இது. மக்கள் எதுக்குடா 5 லட்சம் பேர் கிட்ட பேசி கையெழுத்து வாங்கி அதை சட்டமன்றத்துக்கு அனுப்பணும் ?? அப்ப நீ எதுக்கு இருக்க ? MLAs எதுக்கு இருக்காங்க ? பேசாம change.org வச்சி ஆட்சி நடத்துறீங்களா ராசா ?? @TVKVijayHQ இன்னும் சுலபமா இருக்கும்.

தமிழ்
630
259
848
225.4K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
என்ன அஜீதா ஆர்மி @rajakumaari நீங்க எப்போ திமுகல இணையப்போறீங்க…
Karthik Ravivarma tweet media
தமிழ்
50
49
420
44.7K
Mohan retweetet
Vijay Deverakonda
Vijay Deverakonda@TheDeverakonda·
The #JanaNayagan leak makes me angry. I’ve experienced personally the pain and sense of loss when something like this happens, early in my career. You feel like a target, you feel a loss of hope, it’s not just about me, there are co-actors, directors, producers, and so many who have all their dreams on the line. This current issue needs to get sorted Asap and the people behind it identified, and if it doesn’t it reflects a systemic failure. It keeps reminding us how insensitive people can be, and the extent some will go to cause harm without a second thought. I send my thoughts and my unconditional support to the entire team of the film.
English
419
7.9K
41K
733.6K
Mohan retweetet
Thilacraj🦸
Thilacraj🦸@Thilacraj·
Paathukalam. You're the KING man. 🗿
Indonesia
0
128
878
9.5K
Mohan retweetet
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த பெரும் குற்றத்தை நிகழ்த்தியிருக்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து பெருந்தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலமாக திரைப்படைப்பாளிகளின் பெரும் கனவையும் ,உழைப்பையும் , வாழ்வையும் அரசு பாதுகாத்திட வேண்டுமென கேட்டுகொள்கிறேன். #Jananayagan
தமிழ்
79
3.4K
13.4K
117.7K
Mohan retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!
தமிழ்
1.7K
9.2K
27.1K
1.2M
Mohan retweetet
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj@Dir_Lokesh·
Piracy has always been a gut wrenching experience for the entire industry, which shatters the dreams of thousands of people who’ve put in their everything for this film 💔 Let’s stand with the entire team and support them, and respect their heart. Let’s always consume art the way it was supposed to be, in the big screens ❤️ #JanaNayagan
English
395
7.3K
36.5K
752.3K
Mohan retweetet
Actor Soori
Actor Soori@sooriofficial·
"ஜனநாயகன்” படம் வெளியாவதற்கு முன் கசிந்திருப்பது தவறு இல்லை… நேரடியான திருட்டு. இது ஒரு படத்தை மட்டும் பாதிக்காது… நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் தாக்கும் செயல். இது சினிமா பிரச்சனை மட்டும் இல்லை… உழைப்பை மதிக்காத மனநிலை. இதற்கு ஒரே பதில் கடுமையான நடவடிக்கை. நாங்கள் உருவாக்குவது படம் இல்லை… நம்பிக்கை. அதை காக்குவது பொறுப்பு இல்லை… கடமை. 🙏 #Jananayagan #ஜனநாயகன்
தமிழ்
103
4K
15.6K
135.2K
Mohan retweetet
A.R.Murugadoss
A.R.Murugadoss@ARMurugadoss·
When a film gets leaked, it’s not just a movie —it’s dreams, sweat, and livelihoods. Please support films the right way—only in theatres and official platforms.
English
108
4.7K
20.4K
126.1K
Mohan retweetet
Dr.Tk.Prabhu
Dr.Tk.Prabhu@drtkprabhu_TVK·
காரைக்குடி மக்களின் இதயத்தில் என்றும் அழியாமல் பதியும் வரலாற்று நாளாக மாறியது மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அவர்களின் வருகை! மதுரை விமான நிலையம் முதல் காரைக்குடி வரை ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சந்திப்பிலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது. ஆயிரங்களை தாண்டி, இலட்சங்களில் திரண்ட இந்த வரவேற்பு தலைவர் தளபதி மீது மக்கள் கொண்டுள்ள அன்பையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வலிமையாக தமிழகத்திற்கு எடுத்துக்காட்டியது. தலைவர் தளபதியை கண்ட ஒவ்வொரு மக்களின் முகத்திலும் இவர் தான் நம் தலைவர்… இவர் தான் நம் எதிர்கால முதல்வர் என்பதை பார்க்க முடிந்தது. குழந்தையிலிருந்து மூதாட்டி வரை… இளைஞர்களிலிருந்து தொழிலாளர்கள் வரை... பெண்களிலிருந்து மாணவர்கள் வரை எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைவரின் இதயத்திலும் தலைவர் தளபதி அவர்கள் ஆழமாக பதிந்திருப்பது இந்த வரவேற்பில் தெளிவாக தெரிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் அவரது பெயர், ஒவ்வொரு இதயத்திலும் அவரது நம்பிக்கை, ஒவ்வொரு பார்வையிலும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு தெரிகிறது. தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல! இது ஒரு அரசியல் எழுச்சி! இது ஒரு மக்களின் புரட்சி! இது மாற்றத்தின் தொடக்கம்! இப்போது நேரம் வந்துவிட்டது. இந்த அன்பையும் நம்பிக்கையையும் வெற்றியாக மாற்றுவோம்! 2026 சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னத்தில் வாக்களித்து மக்கள் விரும்பும் தலைவர் தளபதி அவர்களை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், பத்திரிகை தொலைக்காட்சி நண்பர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலை முதலே கடும் வெயிலையும் பொறுத்துக் கொண்டு, பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்த என் மனதில் நீங்கா இடம் பிடித்த என் காரைக்குடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காக சேவை செய்ய என்றும் கடமைப்பட்டுள்ளேன். இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்துவதற்கு வாய்ப்பளித்த அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றவுடன், காரைக்குடியில் மிக பிரம்மாண்ட மாநாட்டை நடத்துவோம். டாக்டர். T.K. பிரபு சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகம்.
தமிழ்
102
3K
10.2K
61.1K
Mohan retweetet
pa.ranjith
pa.ranjith@beemji·
The leak of #Jananayagan is truly upsetting and absolutely unacceptable. It’s heartbreaking for everyone involved in the film. Those responsible need to be identified and held accountable without delay.
English
73
4.5K
18.1K
119.4K
Mohan retweetet
Vikram Prabhu
Vikram Prabhu@iamVikramPrabhu·
It’s painful to see something like this happen to #JanaNayagan A film is not just content , it’s years of effort from hundreds of people. Piracy affects livelihoods, not just collections. Standing with KVN and the whole team. Let’s do better. Let’s support cinema the right way.
English
52
3.9K
14.9K
99.5K
Mohan retweetet
Lingusamy
Lingusamy@dirlingusamy·
It’s disheartening to see a film made with such massive effort and investment being leaked and pirated across platforms. My heartfelt sympathies to KVN Productions and the entire team. I sincerely hope the root cause of this breach is identified and those responsible are held accountable. Also wish that stricter measures are implemented to prevent such violations in the future and safeguard creative work. #Jananayagan
English
33
2.8K
10.3K
72.9K
Mohan retweetet
Raghava Lawrence
Raghava Lawrence@offl_Lawrence·
A film isn’t just an entertainment. It comes from the hard work, passion, and dedication of so many people. Piracy isn’t just illegal, it’s a direct disrespect to every artist and technician who brought the film to life. Those responsible for such acts should face strict action. I stand with #Jananayagan and team @actorvijay
English
106
5.5K
22K
167.3K
Mohan retweetet
venkat prabhu
venkat prabhu@vp_offl·
Leaking #Jananayagan before its official release is not just piracy, it is disrespect to the hard work of producers, hundreds of artists and technicians who gave their blood and sweat for this film. Cinema should be experienced the way it is meant to be on the big screen. The person (s) behind this leak should be severely punished.. Nothing can stop our #Thalapathy as I said earlier jananayagan will be the greatest farewell of all time..
English
86
5.2K
20.8K
185.5K
Mohan retweetet
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
தமிழ்
1.7K
11.1K
55.1K
2.2M
Mohan retweetet
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
ஜனநாயகன் படம், அனைத்து கலைஞர்களின் உழைப்பிலும் தயாரிப்பாளரின் பெரும் முதலீட்டிலும் உருவான படத்தின் சில காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது கண்டு அதிர்ந்தேன். பரவுவது நிற்கட்டும் திரையரங்குகளில் மக்கள் கண்டு மகிழட்டும்🙏#JanaNayagan
தமிழ்
77
4.8K
18.7K
152K
Mohan retweetet
Archana Kalpathi
Archana Kalpathi@archanakalpathi·
Watching pirated content isn’t harmless — it’s the same as walking into a store and taking something without paying. Behind every film are thousands of people — writers, technicians, artists — whose work deserves respect. Choose to support creativity. Don’t share and support pirated content. Let’s celebrate the film with an epic FDFS the way it truly deserves 🙏 #JanaNayagan
English
132
4.4K
17.4K
190.7K