
Junior
108.3K posts

Junior
@KediOffl
#RG #Dhoni // Belongs to Dravidian stock //Backup ID @KediTwtz ☺️


இங்க ஏற்கனவே கடுப்பு கூந்தல்ல போய்க்கிட்டிருக்கு மேட்ச்…. அப்பதான் கொஞ்சம் அடிக்க ஆரம்பிச்சானுக.. உடனே பின்னாடி இருந்த தற்குறிகள் சேர்ந்து TVK TVKனு கத்த ஆரம்பிச்சானுக.. செம கடுப்பு. இவனுக கத்தைலயே கரெக்டா அடுத்த பால்ல துபே அவுட்டாயிட்டான். மொத்த கூட்டமும் அப்டியே சைலண்ட் ஆச்சு. நான் எந்திரிச்சி அவனுகள பாத்து. டிவிகே டிவிகே டிவிகேன்னு கத்தினேன். மொத்த கூட்டமும் பொத்திக்கிட்டு இருந்தானுக. எங்க போனாலும் கத்துறீங்க, வெவஸ்தை இல்லியாடான்னு கேட்டுட்டு உக்காந்துட்டேன். #CSKvsGT #TVK


மாற்றம் வேணும்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொல்ற தற்குறிகள் ஏன் சீமானுக்கு இந்த வாய்ப்பை முன்னாடி தரலையாம்?!


தோக்கவே விடமாட்டேங்குறாங்க பாட்டி. ஒரே அடக்குமுறையா இருக்கு 😔

டைரக்டர் எஸ்.ஏ.சி மகன் என்பதால்தான் விஜய்க்கு தொடர்ச்சியாக 18 படங்கள் அவர் அப்பா தயவில் கிடைத்தது. பிறகு விக்ரமன் படத்தில்தான் விஜயை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டர். ஆனால், உதயநிதியை அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்கள் அங்கீகரித்தனர். இருவர் உழைப்பும் குறைத்து மதிப்பிட முடியாதது.
