Kabir
63.8K posts


What started as a blind date 🌹 Beachல பாத்து, கோவிலுக்கு போய், ஒன்னா சாப்ட்டு Now we have built a life together 😁❤️❤️❤️ @major_shammmu First meet anniversaryலாம் கொண்டாடும் couples ஆவோம்னு அன்னைக்கு யாராவது சொல்லிருந்தா நம்பிருக்கவே மாட்டோம் ல்ல 😂 #wemetontwitter



#Thaaikizhavi படம் தமிழ் சினிமாவின் அடுத்த பிற்போக்கு திரைப்படம்... படம் முழுவதும் பண்ணையார் கிழவி வாழ்க்கையை காட்டுரானுங்க, அந்த கிழவி கந்து வட்டிக்கு விடுவதை normalize பண்றானுங்க... கந்துவட்டியால் எத்தனை குடும்பம் இங்கு நாசமாய் போய் இருக்கிறது என்று தெரியுமா அந்த இயக்குநருக்கு... முத்தையா 2.O ஆக வருவான் போல இப்படத்தின் இயக்குனர்... படத்தின் ஒரே சரியான character இளவரசு நடித்த Gold Kumar பாத்திரம் தான்... படம் பார்க்க நல்லா இருக்கு, அழகா எடுத்து இருக்காங்க, காமெடி ஆக இருக்கு என்பதற்கு எல்லாம் நாம அதை promote பண்ண கூடாது,அங்கீகரிக்கும் கூடாது. இவ தாய் கிழவி இல்லை பேய் கிழவி..



Tag that IPL fans 😂 ena nadakka pogutho 😍

Bro just recreated it 😂🔥

சேப்பாக்கில் வெறி நாய்களுக்கு மட்டுமே ஊசி போடப்படும். 💛💜










