Angehefteter Tweet
Mr.Told
5.6K posts

Mr.Told retweetet

வரும் தேர்தலில்
திறன் மிகு திருச்செங்கோடை உருவாக்குவதற்கு
உங்கள் வேட்பாளர் அருண் ராஜின்
தனிச்சிறப்பு வாக்குறுதிகள்!
தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்களிப்போம்...
புதியதோர் திருச்செங்கோடு படைப்போம்...
விசில் போடு திருச்செங்கோடு...
இந்த அருண் ராஜ் என்றும் உங்களோடு!
@tvkvijayhq | @tvkhqitwingoffl |
@BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம்
#tvk




தமிழ்

Buzz: நாளை தளபதி விஜய் பெரம்பூரில் நாளை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளார் 🔥
இதுமட்டும் நடந்த Gaming Changing Moment @TVKVijayHQ 🙏🏻
தமிழ்
Mr.Told retweetet

நம் துறைமுகத் தொகுதியின் உரிமைக் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்கவும், நம் தொகுதியை வளர்ச்சியின் புதிய பாதைக்கு அழைத்துச் செல்லவும் வருகிறேன்!
வெற்று வாக்குறுதிகள் தந்து பழகியவர்களுக்கு மத்தியில், உங்கள் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் என்னை நான் நிரூபிப்பேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்,துறைமுகத்தை மீட்டெடுப்போம்!
வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு!
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்
Mr.Told retweetet
Mr.Told retweetet

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்து தலைவர் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
#TVKManifesto2026 #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
Mr.Told retweetet
Mr.Told retweetet
Mr.Told retweetet
Mr.Told retweetet

100 சதவீதம் வெற்றித் தமிழ்நாட்டை உருவாக்க வெற்றித் தலைவர் அறிவித்த 10 உத்தரவாதங்கள்!
#TVKManifesto2026

தமிழ்













