Manoj Arivu

26.6K posts

Manoj Arivu banner
Manoj Arivu

Manoj Arivu

@Manoje_thoughts

முயற்சி திருவினையாக்கும்🚶‍♂️

Beigetreten Ağustos 2011
485 Folgt480 Follower
Manoj Arivu retweetet
Nordnomad
Nordnomad@arcot2arctic·
This guy is a classic desperate john, always on his knees, ready to taste anything that waves the TVK flag. Pathetic bootlicker spinning old recycled MoUs like fresh.
Prashanth Rangaswamy@itisprashanth

DMK was talking about investments like some rocket science . TVK government is making it happen without loud announcements and celebrations ! The 30 - 35% kickback has been completely removed . So , every corporate is eager to invest in TN !

English
3
79
298
5.4K
Manoj Arivu retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திறப்பது மாநகராட்சி பள்ளி கட்டிடம். திறக்க வேண்டியது மேயர் தான். பின்னாடி இருந்து திருட்டுத்தனமாக திறப்பது எல்லாம் கேவலதின் உச்சம். இந்த வேலைய கூச்சம் இல்லாம பண்ணிட்டு, இதுல மேயர் அவமதிச்சிட்டாங்கனு sentiment toolkit வேற தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க.🤦
Dr.Aravind Raja tweet media
தமிழ்
66
743
2.1K
47.5K
Manoj Arivu retweetet
Udhay
Udhay@Udhaystalin·
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும். அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். #SuperSpeciality #MedicalCourses #StateRights
Udhay tweet mediaUdhay tweet media
தமிழ்
110
1.4K
2.7K
56.4K
Manoj Arivu
Manoj Arivu@Manoje_thoughts·
@UpdatesChennai தெரிஞ்சே தப்பு செய்றவன் திருத்த மாட்டான்
தமிழ்
0
0
0
92
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Request you to go through this list. This is just for 2025. There's a similar list for 2024. TN clocked two successive years of double digit growth- Highest in the country. The previous DMK Govt had several problems. Bringing investments was never one!! 🙌 x.com/updateschennai…
Prashanth Rangaswamy@itisprashanth

DMK was talking about investments like some rocket science . TVK government is making it happen without loud announcements and celebrations ! The 30 - 35% kickback has been completely removed . So , every corporate is eager to invest in TN !

English
30
147
853
34.4K
Manoj Arivu retweetet
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | திருச்சியில் விஜய் பேசிய "நல்லா வாய்ல வருது"... பேச்சை விமர்சித்து இளைஞர் பாடிய பாடல் சமூகவலைதளத்தில் வைரல்! #CMVijayFails | #TVKFails | #KalaignarSeithigal
தமிழ்
17
842
1.8K
30.5K
Manoj Arivu retweetet
Halcyonist
Halcyonist@I_obrigado·
பரந்தூர்ல விவசாய நிலம் பாதிக்கும், நிலத்தடி நீர் பாதிக்கும் ஆனா Data Centerனால ஒண்ணும் ஆகாது. அர்மை STU @TVKVijayHQ 🫡
தமிழ்
1
89
185
5.4K
Manoj Arivu retweetet
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தை திரையிட தடை, குர்பானி தடை என ஒரு மாதத்திலேயே மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே தெரிந்துவிட்டது. பினராயி மீது ED-யை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்காமல் கப்சிப். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்திலும் மண்டியிட தயார் என்ற சிக்னலை டெல்லிக்கு கொடுத்து விட்டார்கள். ஜனநாயக, மதச்சார்பற்ற, மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகதான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் ஒரு லோடு கரியை பூசியிருக்கிறார்கள். இவர்களும் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள்’’ - தவெக அரசு மீது திமுக கடும் விமர்சனம் #tvk #dmk #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
12
496
1.1K
21.3K
Manoj Arivu retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | "வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் கேட்கலாம். ஆனால் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற அரசு அவகாசம் கேட்க முடியாது" -செந்தில் பாலாஜி, திமுக எம்.எல்.ஏ.
தமிழ்
5
238
754
19.6K
Manoj Arivu retweetet
Polimer News
Polimer News@polimernews·
மின்வாரிய ஹார்டிஸ்க்குகள் திருட்டு - திசை திருப்பும் முயற்சி "மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி" மின் விநியோகத்தை சீராக்க அமைச்சர் நிர்மல் குமார் செய்தது என்ன? மின்வெட்டுக்கான காரணம் குறித்து ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் நடத்தவில்லை மின்வெட்டு பிரச்சனை உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும் - கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பு #Kovai | #SenthilBalaji | #EB | #CTR | #Minister | #TVK | #PolimerNews
Polimer News tweet mediaPolimer News tweet media
தமிழ்
50
168
466
36.6K
Manoj Arivu retweetet
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மின்வெட்டை சரி செய்ய முடியாது என கைவிரித்தது தவெக அரசு! #Powercut | #Tamilnadu | #TVKMinister | #NirmalKumar | #TVKfails | #KalaignarSetihigal
தமிழ்
7
393
566
6.9K
Manoj Arivu
Manoj Arivu@Manoje_thoughts·
@kovaiathipar @news7tamil கண்டெண்ட்க்காக ரொம்ப கேவலமா ட்ரை பண்றானுங்க
தமிழ்
0
0
0
36
Manoj Arivu retweetet
Maheswaran Annakodi
Maheswaran Annakodi@Mahessivan·
திருச்சியில் யாரோ எழுதி கொடுத்ததை வீர வசனமாக பேசிய CM sir உங்க சிங்கப்படை எங்கே...🤦😡 இதுதான் மாற்றமா?..... #TVKFails
தமிழ்
0
15
21
210
Manoj Arivu retweetet
Dhans
Dhans@dhans4all·
சபை நாகரீகம் என்பது சுத்தமா இந்த கும்பல் கிட்ட இல்லை.. தலைவன் எவ்வழியோ.... பெரியார் இவங்களுக்கு கொள்கை தலைவர் வேற...
Sun News@sunnewstamil

#WATCH | சென்னை மேயர் பிரியாவை அலட்சியப்படுத்திய தவெக MLA பல்லவி. திருவிக நகர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் திறப்பு விழாவில், குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தி கொடுத்தபோது வாங்க மறுத்த தவெக எம்.எல்.ஏ. #SunNews | #MayorPriya | #TVK | #Pallavi

தமிழ்
52
86
249
12.3K
Manoj Arivu retweetet
CoCo | இளநி
கடந்த 5 வருஷமா பெரிசா மின் தடை ஏதுமில்ல,இரண்டு வாரம் முன்ன வரைக்கும் கூட நார்மலாருந்துச்சு, அதுக்குள்ள எந்த பிரச்சனை வந்துச்சாம்? எந்த டெண்டரயோ புடுங்கி எந்த தற்குறிட்டயோ குடுத்து சுத்தமா நக்கிட்டு போச்சு ..மாற்றம் 🤡
CoCo | இளநி tweet media
தமிழ்
0
45
51
1.1K
Manoj Arivu retweetet
விமலிசம்
யாரோ ஒரு கார் ஓட்டுனர் பண்ணதுக்கு என் மேல பழிய தூக்கிப்போடுறீங்க? - ஆக்டிங் சிஎம்
Sun News@sunnewstamil

#BREAKING | கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை #SunNews | #TVKVijay‌ | #Trichy | #சட்டம்ஒழுங்கு

தமிழ்
5
117
197
6.6K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் துப்புரவு பணி செய்யும் அம்மாவிற்கு வெறும் குழம்பை மட்டும் ஊற்றிவிட்டு போலீஸ் மேடத்திற்கு கறியை அள்ளிப்போடும் காவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
தமிழ்
80
868
3.1K
530.5K
Manoj Arivu retweetet
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
சென்னை மாநகர மேயரை அவமதித்த TVK MLA பல்லவி. பட்டியலின பெண் மேயரை அவமதித்த TVK எம்.எல்.ஏவை சோபாவளவன் கண்டிப்பாரா? @VanniTamizhVCK @beemji இதற்கு உங்கள் பதில் என்ன?
தமிழ்
66
393
766
33K
Manoj Arivu retweetet
Manoj Arivu retweetet
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | சென்னை திரு.வி.க.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியாவை அவமரியாதை செய்த தவெக எம்எல்ஏ பல்லவியின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்! #chennai | #TVKMLA | #chennaimayor | #KalaignarSetihigal
தமிழ்
261
512
1K
64K