
எதிரிகள் திட்டமிட்டே ஆட்டம் ஆடுகிறார்கள். FakeEmail எனக்கு நானே அனுப்பியதாக சொல்லி என்னை சீண்டலாம், டுபாக்கூர் #Epass வைத்து வட்டி வாங்கச்சென்ற தலைவனை அசைக்க கூட முடியாது.சமூக நல்லிணக்கம் காரணமாக என்னை உள்ளே தள்ளலாம், வருமானவரி துறைக்கு கல்தா கொடுத்த காலாவை நெருங்க கூட முடியாது.

தமிழ்



