அப்துல் ஜப்பார்
1.8K posts

அப்துல் ஜப்பார்
@Mcom_tea_master
Mcom Tea-master மதத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவன்/ Dravidian stock
Beigetreten Aralık 2020
1.2K Folgt80 Follower
அப்துல் ஜப்பார் retweetet
அப்துல் ஜப்பார் retweetet

நேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான காலத்திலும் இந்தியா தாக்குப்பிடிக்கிறது: மத்திய அரசை சாடும் சிவசேனா hindutamil.in/news/india/668…
தமிழ்
அப்துல் ஜப்பார் retweetet
அப்துல் ஜப்பார் retweetet
அப்துல் ஜப்பார் retweetet

கட்டாயம் அனுமதி அளிக்காதிங்க முதல்வரே @mkstalin .. தொற்று பரவும் வேகத்திற்கு இது தேவையே இல்லாதது..
நாகப்பட்டினத்தான் ❁@Vinosh_Selvam
மாண்புமிகு முதல்வர் @mkstalin அண்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.🙏 வருகிற ரமலான் பெருநாள் அன்று இஸ்லாமிய சொந்தங்களுக்கு தொழுகையில் 45 நிமிடம் சிறப்பு சலுகை தந்து தொழுகை நேரத்தை கூட்டி நிறைவேற்றி தருமாறு திமுகவின் தொண்டனாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.@Udhaystalin
தமிழ்
அப்துல் ஜப்பார் retweetet

twitter.com/Rajtwittz/stat… விடுங்க சகாயம் அண்ணன் சீமானை தலைவர்னு தான் கூப்புடுவார் 🤣🤣🤣
ஓங்கோல் அகதி திராவிடியா தட்சிணாமூர்த்தி@Karthick_aadhan
பென்சில் தேடுனர் 😂😂😂
தமிழ்
அப்துல் ஜப்பார் retweetet

அரசு பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் அறிவித்த உடன் தனியார் பேருந்து நிறுவனங்கள் தங்கள் பயணச்சீட்டு விலையை குறைத்துள்ளனர்.
எத்தனை எத்தனை கதவுகள் இதனால் திறக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால் அத்தனை கதவின் முகப்பிலும் முதல்வர் ஸ்டாலின் இருப்பார். திமுக இருக்கும். @mkstalin

தமிழ்

#கைபர்Stockians இல்லை தான
Abdullah_Rawuthar@Abdullah_twitz
சாதியை மட்டுமே ஊட்டி வளர்த்தவர்கள் திராவிடர்கள்.!
தமிழ்

சியான் மட்டும்மல்ல தளபதி குடும்பத்தின் சம்பந்தியும் கூட
𝙈𝙍. 𝙎𝙖𝙨𝙞 𝙑𝙞𝙠𝙧𝙖𝙢@sasi___vikram
சியான் தளபதி 😎💥
தமிழ்
அப்துல் ஜப்பார் retweetet

ரொம்ப எதார்த்தமான உரையாடல் 😍
முதல்வர்: நல்லா ஓட்டு, கொரோனா நேரத்துல தெருவுல ரொம்ப ஓட்டாத. நல்லா படி
குழந்தை: (மழலைக் குரலில்) thank you தாத்தா 🖤❤️ #ChiefMinisterMKStalin
தமிழ்

அதுவும் பெரியார் புத்தகம் பாருங்க. சங்கிங்க தம்பிங்க இந்நேரம் தலவணிய கட்டிப்பிடிச்சிட்டு தூங்கிடுப்பானுங்க
ஆதிரன் 🇮🇳 ⚫🔴@Aathiraj8586
முதல்வரை சந்திக்கும் போது பொக்கே கொடுப்பதற்கு பதில் புத்தகம் கொடுப்பது பாரக்கவே மகிழ்வா இருக்கு இதுவே தொடரட்டும் !
தமிழ்
அப்துல் ஜப்பார் retweetet

இது சொந்தமா வாங்கி கொடுக்குற பொருள் ஸ்டிக்கர் ஒட்டிக்கலாம்.
அவனுங்க நிவாரண பொருள்ளை
ஒட்டினதை தான் ஸ்டிக்கர் ஆட்சினு சொன்னோம். நாதகவே எத்தனை வாகம் மூலமா நிவாரணபொருள் கடந்தாண்டு அனுப்பிச்சிங்க அதில்கூட அவங்க ஸ்டிக்கரை ஒட்டிதான் அவங்க பொருள் மாதிரியே விநியோகம் பன்னாங்க.
தீரன் 🌱@karthik_nmkl
கடந்த ஆட்சியை ஸ்டிக்கர் ஆட்சின்னு சொன்ன உபிக்கள் கவனத்திற்கு...
தமிழ்
அப்துல் ஜப்பார் retweetet

இன்று 09.05.2021 மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை செயலாளர் மற்றும் இயக்குனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#TNGovt #agriculture #horticulture

தமிழ்
அப்துல் ஜப்பார் retweetet










