Naveena Elangovan

4.2K posts

Naveena Elangovan banner
Naveena Elangovan

Naveena Elangovan

@NaveenaGe

Bangalore Beigetreten Mart 2026
903 Folgt348 Follower
Oooopppss
Oooopppss@Fabi_dlon·
@gethu_thala7 @NaveenaGe @Akshita_N Edha edhoda compare panura paarthiya. Idhuku peru arasiyal ila Echa thanam. Oruthan da saavulayum arasiyal panuvinga nu onga alavuku kevalamana aakal engayum ilada. Ongaloda pesiyum vela ila its just waste of time. Poitu evanukaachi kaluvi vitu 200 eduthko adhuku thane nee laaiku
हिन्दी
1
0
1
18
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years
Akshita Nandagopal tweet media
English
468
1.4K
6K
477.1K
Naveena Elangovan retweetet
Haraappan
Haraappan@haraappan·
நாட்டின் பிரதமர் பீகார் தேர்தலில் தமிழ்நாட்டில் பீகாரிகள் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று வெறுப்பை விதைத்தார் இன்று ஒரு 3 வயது பீகாரி குழந்தைக்கான நீதி அரசு அமைப்புகளால் ஏமாற்றப்பட்டு விடக்கூடாதுனு தமிழ்நாட்டு மக்கள் அரசை எதிர்த்து போராடுகிறார்கள்
Haraappan tweet media
தமிழ்
3
145
252
4.6K
Naveena Elangovan retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
12 Sexual Assaults in 24 Hours! Stop the Blame Game, Dummy CM! ​Just six days after hyping your June 9th "Singapen Padai," a Times of India expose reveals Chennai has become a predator's hunting ground with 12 sexual assaults in a single day! Is this your glorious "Change," Spineless CM? ​While residents protest the total absence of interior road patrols, your PR-obsessed 'Sofa Model' ministers hide. Instead of fixing this monumental law and order failure, your cowardly government relies on its usual playbook, blame the opposition, censor social media, and threaten the very newspaper that exposed the truth! ​Too incompetent to catch actual criminals, you unleash "Paid Abusive Warriors" to hurl vulgarities at journalists and questioning citizens. Tamil Nadu demands real safety for its children, not your cinematic PR videos and cowardly attacks on the messenger!
DMK IT WING tweet media
English
16
497
674
10.5K
Naveena Elangovan retweetet
Dhivi_Speaks 🖤♥️
Dhivi_Speaks 🖤♥️@Divi_Sudari·
கொஞ்சம் கொஞ்சமாக UP ஆக மாறிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டை பார் 😭😭
தமிழ்
2
66
65
1K
Naveena Elangovan retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
ஏதோ இந்த வழக்குல மிகபெரிய தவறு இருக்கு அந்த பெற்றோர்களை ஏமாற்றி கைநாட்டு வாங்கும் அளவிற்கு அப்படி என்ன ?? அவசரம் இதை சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்ப வேண்டும்
தமிழ்
5
446
589
8.8K
Naveena Elangovan retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
3 வயது குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க விடாமல் அராஜகம் செய்யும் தவெக MLA. குழந்தையை இழந்த பெற்றோரின் மனநிலையை எண்ணி பார்க்காமல் கொடூரமாக நடந்துகொள்ள எப்படி மனம் வருகிறது? டம்மி முதல்வராக இருக்கும் விஜய் அவர்களே.. உங்க MLA செய்யும் அராஜகத்தை பாருங்க. #WhySilentCM
தமிழ்
19
824
1.1K
12.7K
Naveena Elangovan retweetet
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
100 ரூபாய் வருமானத்தில் செலவினங்கள் கட்டாய செலவு ரூபாய் 87/- உள்ளாட்சிகளுக்கான மற்ற செலவுகள் ரூபாய் 40/- மூலதன செலவு ரூபாய்ழ 18/- மொத்த செலவினங்கள் ரூபாய் 145/- பற்றாக்குறை ரூபாய் 45/- வெள்ளையருக்கின்படி நடிகன் விஜயின் அரசு பற்றாக்குறை தற்போது 45 ரூபாய் முந்தைய ஆட்சி காலத்திலும்பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது. இந்த வெள்ளை அறிக்கையின் மூலமாக எந்தவித செயல் திட்டங்களையும் அறிவிக்கவில்லை. நாங்கள் ஊழலை எப்படி குறைப்போம் என்கிற வழிமுறைகளையும் குறிப்பிடவில்லை. செலவினங்கள் குறைக்கப்படும் என்றால் தனி விமானத்தில் செல்லும் நடிகன் விஜயின் செலவுகளும் குறைக்கப்படுமா? விளம்பரத்துக்கான செலவுகளும் குறைக்கப்படுமா? கொடுத்து வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாததற்கு திமுக தான் காரணம் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதற்காக செய்யப்பட்டுள்ள சூழ்ச்சி. அதிமுக ஆட்சி இறுதியில் ₹4.85 லட்சம் கோடி இருந்ததாக அரசின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. திமுக ஆட்சியில் முந்தைய அதிமுக ஆட்சி இறுதியில் கடன் நிலுவைத் தொகைக்கு செலுத்திய வட்டி( சுமார்) அரசு பட்ஜெட்களில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வட்டிச் செலவுகள் சுமார் பின்வருமாறு: 2021-22 ஆண்டில் ரூபாய் 31950 கோடி 2022-23 ஆண்டில் ரூபாய் 35839 கோடி 2023-24 ஆண்டில் ரூபாய் 40075 கோடி 2024-25 ஆண்டில் ரூபாய் 43468 கோடி 2025-26 ஆண்டில் ரூபாய் 49260 கோடி (மதிப்பீடு) மதிப்பீடு லட்சம் கோடி 2021 முதல் 26 வரை ரூபாய் 2000592 அதிமுக ஆட்சி இறுதியில் 4850000 அதே நேரத்தில், 2021-22 இடைக்கால பட்ஜெட்டில் அதிமுக அரசு, 2022 மார்ச் இறுதிக்குள் மாநிலத்தின் மொத்தக் கடன் ₹5.70 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிட்டிருந்தது. � The Indian Express
தமிழ்
5
90
143
8.8K
Naveena Elangovan retweetet
Amutha
Amutha@Amutha74247715·
நக்கல்ஸ்😂😂😂
தமிழ்
1
27
71
987
Naveena Elangovan retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
பொய் ஜெயிச்சிட்டதா நினைக்காத ?? கடசில சத்தியம் மட்டும் தான் நிச்சயம் ஜெயிக்கும் 🖤❤ சிறுபான்மையினரின் அரண் திமு கழகம் 🖤❤ இதை ஷாஜகானுக்கு அனுப்பி விடுங்க மக்களே
தமிழ்
8
568
1.3K
25.8K
Naveena Elangovan retweetet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ரோம் தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனை டம்மி முதல்வர் விஜய் விஞ்சிவிடுவார் போல! #WhySilentCM
தமிழ்
34
589
986
13.2K
Naveena Elangovan retweetet
DMK
DMK@arivalayam·
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? - கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #WhySilentCM
DMK tweet media
தமிழ்
21
272
447
4.3K
Naveena Elangovan retweetet
Team U
Team U@jill_online·
குழந்தையின் குடும்பத்தினரை ஒரு பொருட்டாகவே கருதாமல், இப்படி இடம் மாற்றி அடக்கம் செய்வது கொடூரம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, உரிய முறையை அடக்கம் செய்யக்கூட வக்கற்ற ஒரு அரசு வாய்த்திருக்கிறது😔.
Team U tweet mediaTeam U tweet media
தமிழ்
0
60
75
1.1K
Naveena Elangovan retweetet
Salem Dharanidharan
Salem Dharanidharan@dharanisalem·
My in-depth article on how Tamil Nadu finances fared from 2011-2026. And how debt is directly proportional gdp of a country / GSDP of a state. The white paper presented today was unfortunately just a “white paper”. If a govt expects bureaucrats to run the finance Minsiter it is bound to fail miserably, it’s not within the skill sets of IAS to understand economics or finance, a world bank official I recently met in London was cribbing about an ias officer in Tamil Nadu , his arrogance and poor understanding of finance, and, how it affected the state.
Salem Dharanidharan tweet media
English
11
108
249
8.1K
Naveena Elangovan retweetet
பொன்னி பொய்யாமொழி🥰
வெள்ளை அறிக்கையும் வந்துடுச்சு... @CMOTamilnadu ஆனா வாக்குறுதில சொன்ன சிலிண்டர், 2500,தாய்மாமன் சீர், முறைமாமன் சீர்... இதெல்லாம் எப்போ வரும்👀 எங்கே எங்கே வாக்குறுதியில் உள்ளவை எங்கே🥱
தமிழ்
2
25
46
486
Naveena Elangovan retweetet
youturn
youturn@youturn_in·
முந்தைய ஆட்சியில் காவலர் உயிரிழந்தால் ஒரு லட்சம் ரூபாய் தான் நிவாரணமாக வழங்கப்பட்டதா? பரவும் பொய்! “மணற்கொள்ளையை தடுக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் மகேஷ்குமாரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய். ஆனால் இதற்கு முந்தைய ஆட்சியில் ஒரு லட்சம் ரூபாய் தான் நிவாரணமாக அறிவிக்கப்படும்” என தவெகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை. கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடுமலைப்பேட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். இதே போன்று கடந்த 2024-ல், பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழந்தபோது, ரூ.25 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Proof: x.com/PttvNewsX/stat… youtube.com/watch?v=DO8V_4… #factcheck | #youturn | #Solatium
YouTube video
YouTube
youturn tweet media
PttvOnlinenews@PttvNewsX

ரூ.1 கோடி நிதியுதவி! #Udumalai | #Tiruppur | #SubInspector

தமிழ்
2
36
50
1.3K
Naveena Elangovan retweetet
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
கடை மூடினதா லிஸ்ட் வெளியிட்ட தவேக Reels கவர்மெண்ட் 🤮
தமிழ்
0
95
172
2.4K