P.Saran

6.6K posts

P.Saran banner
P.Saran

P.Saran

@PSaranMMA

Belongs to the Dravidian Stock 🖤❤️

Chennai,India Beigetreten Nisan 2023
73 Folgt72 Follower
P.Saran retweetet
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
எந்த கஷ்டமான கஷ்டமான சூழ்நிலையில் உடன் நின்றார்? தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடிய போது உடன் நின்றாரா? மேகதாது பிரச்சனைக்காக குரல் கொடுத்தாரா? அல்லது வருங்காலத்தில் குரல்தான் கொடுப்பாரா? நடித்த திரைப்படத்திற்கு பிரச்சனை வந்தபோது உடன் நின்றததற்காக பதிலுதவி செய்ய நினைத்தால் படத்தின் லாபத்தில் பெரிய தொகையை கொடுக்கலாம். அல்லது Acting முதல்வர் இன்னொரு படம் கூட நடித்துக் கொடுக்கலாம். அதற்கு பதிலாக அரசுப் பொறுப்பை கொடுத்தேன் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதா? இந்த பொறுப்புக்கு தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதியில்லை என்று தான் ஆந்திராவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளாரா முதலமைச்சர்? உங்களுக்கு வாக்களித்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? தங்கள் முதலமைச்சர் செய்யும் மீறல்களுக்கெல்லாம் முட்டுக்கொடுக்க மோசமான காரணங்களை தேட வைக்கும் சூழ்நிலைக்கு தங்களைத் தள்ளக்கூடாது என்று முதலமைச்சரிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
PttvOnlinenews@PttvNewsX

அவர் என்ன பெரிய முடிவா எடுக்கப் போகிறார்? - நிர்மல் குமார் #NirmalKumar | #TVK | #CMVijay

தமிழ்
4
167
274
8.8K
P.Saran
P.Saran@PSaranMMA·
@UpdatesChennai daily bus riders cannot afford that price, what a dumb decision.🤦‍♂️
English
0
0
1
31
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
CM Vijay wants all of the public to travel only in AC Buses. From now on, only AC Buses will be procured by the Govt - TN Transport Minister
Chennai Updates tweet media
English
25
88
860
18.5K
P.Saran retweetet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அமைச்சரை பதவி நீக்குக - திமுக போராட்டம் அறிவிப்பு பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சரை நீக்குக - திமுக PoliticalNews | VideoControversy | BreakingNews | TVK #NewsTamil24x7 #DMK #MinisterSarat #DMKProtest
தமிழ்
19
46
118
12.4K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``பாப்பா.. ஆ.. சொல்லு.. ஆ..’’ CM விஜய்யின் கியூட் மொமென்ட் #cmvijay #PolioDrops #children
Thanthi TV tweet media
தமிழ்
32
178
1.3K
18.1K
P.Saran retweetet
ThE PrOfFesSOr🖤
ThE PrOfFesSOr🖤@SA_i_n_t·
முன்னாள் இந்திய குழந்தைகள் நலச் சங்க (IAP) தலைவர் என்கிறார்களே, அது எந்த வருடம்? இவருடைய புகைப்படம் மற்றும் அவர் வழங்கிய தகவல்களைச் சரிபார்த்தால், அந்தப் பெயரில் அப்படி ஒரு நபர் இருந்ததே இல்லை! இவர் எந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடப்படவில்லை. அவரது கண்ணாடியைப் பார்த்தாலே தெரிகிறது, யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படிக்கிறார் என்று! ஒரு தவறை மறைக்க எத்தனை பொய்கள்? இவர் உண்மையிலேயே ஒரு குழந்தைகள் நல மருத்துவர்தானா என்ற கேள்வியே இப்போது எழுகிறது. ரீல்ஸ் போடுங்கள், ஆனால் வெறும் வீடியோக்களை மட்டுமே போட்டு ஆட்சியை நடத்திவிடலாம், குற்றங்களை மறைத்துவிடலாம் என்று நினைத்துவிட வேண்டாம்! இந்தத் துறையில் உள்ள உண்மையான மருத்துவர்களின் பட்டியலில் இவரது பெயர் எங்குமே இல்லை. Source: iapindia.org/list-of-iaps-p…"
ThE PrOfFesSOr🖤 tweet media
தமிழ்
44
131
250
29.5K
P.Saran retweetet
சந்தியா
சந்தியா@j_sandhiya·
வாடகை சோபா 20 ரூபா விலைக்கு வாங்கினா 30 தே ரூபா 🎶🎶🎶🎶🎶 #SofaModel
தமிழ்
0
27
62
1.7K
P.Saran retweetet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
பசங்க முரட்டு சம்பவம் பண்ணி இருக்காங்க. 🔥🔥
தமிழ்
31
214
629
9.4K
P.Saran retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
மதிமுக சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக வில் இனைந்தணர் இன்று திமுக தலைவர் முன்னிலையில் 👌👌
தமிழ்
4
120
499
4.1K
P.Saran retweetet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம் #DMK | #TVK
தமிழ்
31
229
856
42.6K
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
திருமணம் நடக்கற இடம் மக்கள் எல்லாரும் சந்தோசமா இருக்கற இடம். அங்க போயி மணமக்கள வாழ்த்திட்டு ஓரளவுக்கு அரசியல் பேசினா பரவால்ல. ஒரேயடியா ஒப்பாரியா வச்சு கதறி அழலாமா ஒப்பாரிநிதி அவர்களே?. டீம்கா ஆட்சியில இருந்தப்ப உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன்சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்தது எல்லாம் மறந்து விட்டதோ?. அதனால்தான் இப்போது எதுக்கெடுத்தாலும் சினிமா சினிமா, ஷூட்டிங் ஷூட்டிங்னு ஒரே புலம்பலாவே இருக்கே. மிஸ்டர் ஒப்பாரிநிதி, அஞ்சு வருசமா சினிமாவை சுருட்டி வச்சிருந்த சிவப்பு பூதம் இப்ப எதோ சித்தாந்தம் பேசுற மாதிரி பேசினா சிப்பு சிப்பா வருது பாஸ். சரி...மக்கள் மேல, இளைஞர்கள் மேல,பெண்கள் மேல...ஏன் குழந்தைகள் மேலக்கூட வன்மத்த கொட்டின நீங்க இப்ப சினிமா மேலயும் கொட்ட ஆரம்பிச்சது ஏன்?. சிவப்பு பூதம் சிதைஞ்சிடுச்சா பாஸ்?. இனி சினிமாவ வச்சும் காசு பாக்க வழியில்லன்னு வயித்தெரிச்சலா?. போங்க பாஸ். எதாவது ஃபாரீன்ல போயி டீம்கா பிராஞ்ச் ஓப்பன் பண்ற பிஸ்னஸ பாருங்க.
தமிழ்
97
1.1K
2.5K
30.5K
P.Saran retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தவெக அமைச்சருக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு #SunNews | #Sarathkumar | #Drugs | #DMK
Sun News tweet media
தமிழ்
45
590
1.7K
27.4K
P.Saran retweetet
DravidianCore🖤❤️
DravidianCore🖤❤️@DravidianCore·
இன்னும் ஆதவாஅர்ஜுன் எழுதிக் கொடுக்கவில்லை எழுதிக் கொடுத்த பிறகு பேசுவார்.
தமிழ்
1
198
479
8.8K
P.Saran retweetet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“சட்டமன்றமா? சினிமா தியேட்டரா? சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் முதல்வர் இன்னும் ஆடவில்லை”- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #CMVijay | #DMK | #TVK
தமிழ்
51
134
397
16.3K
P.Saran retweetet
Dr McLovin
Dr McLovin@Mr_McLovinnnn·
Reporter dhan theliva solran, avaru DMK symbol la dhan ninnu jeicharu nu. Aana ivan loosu maari kudhuraya ottagama nu kathitu irukkan. Idhukkum fire vera vidranunga anilaandis 😂
Dr McLovin tweet media
Ayyappan@Ayyappan_1504

OG Vaiko is back 🥵

Indonesia
1
3
55
560