Panda Dappa

85.7K posts

Panda Dappa banner
Panda Dappa

Panda Dappa

@PandaDappa

Got Bamboo?

Beigetreten Ağustos 2022
2.2K Folgt2K Follower
Panda Dappa retweetet
பொதிகை
பொதிகை@zoomblazer12345·
இப்ப என்ன ரெட்ட இலக்கம் தான,சரி வாங்கிக்கோங்கனு, 4சீட்ட வடதமிழ்நாட்டுல கொடுத்துட்டு 2 கொங்குல 4 சீட்ட மதுரைக்கு கீழ கொடுத்து திமுக பூத் ஏஜென்ட் இல்லாம உன்னோட பூத் ஏஜென்ட் வச்சு ஜெயிச்சுட்டு வந்து பேசனு விட்ரனும் நீ தான் தமிழ்நாடு முழுக்க வளர்ந்திருக்கேல ஜெயிச்சுட்டு வந்து பேசு
தமிழ்
2
17
55
2.9K
Panda Dappa retweetet
Haraappan
Haraappan@haraappan·
Chennai and the Smile ❤️❤️ Inclusive politics #VoteForDMK
English
5
136
549
16.6K
Panda Dappa retweetet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
பிரதமருக்குப் புகார் கடிதம் சென்றிருக்கிறது. சிபிஐ போல கரு நாகராஜன் மீது காவல்துறையில் புகார் அளிக்குமா பாஜக? ஒரு வாரமாக பர்பாமென்ஸ் செய்து வந்த நீலச்சங்கிகள் இவ்விவகாரத்தில் பங்கருக்குள் பதுங்கிவிடுவார்கள் பாருங்கள்!
Alíén 👽 tweet media
தமிழ்
6
210
311
4.5K
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
@zoomblazer12345 இங்க பாருங்க...🤣...ஆளு யாருன்னு தெரியுது
Panda Dappa tweet media
தமிழ்
0
1
6
67
பொதிகை
பொதிகை@zoomblazer12345·
75 வருசமா பார்க்காத வெற்றி இல்ல பார்க்காத தோல்வி இல்ல ஆனா இந்த தமிழ் மண்ணுல திமுக என்னைக்கும் சிரிச்சுட்டு தான் இருந்திருக்கு இனியும் இருக்கும் சிலர மாதிரி 25 வருசம் ஆயிருச்சு இன்னும் ஜெயிக்க முடியலனு என்னைக்கும் அழுதது இல்ல பதிலுக்கு பதில் பேச எல்லாருக்கும் தெரியும்
🌾கவிகண்ணா🌾@FriendsOfVck

இதே புகைப்படம் ரிசல்ட் வரும் போது இதை மறுபடியும் நான் பகிரனும் அப்போது எங்க தலைவர் சிரிக்கனும் @mkstalin அழுவனும்.. காத்திருக்கிறோம்..

தமிழ்
4
22
86
1.8K
Panda Dappa retweetet
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
நேத்து பேமஸ் ஹக்கா என்ன சொல்லுச்சு??? ||Dei lavda.. naan famous writer da.. book fair la ஆயிரம் பேர் என் கூட photo எடுப்பான். அப்படி எடுத்தவன் தான் இவன்.|| அந்த "இவன்" மதுர் சத்யா.. ரைட் உடனே நீங்க நினைக்கலாம்.. இது உண்மையிலேயே நம்ம பேமஸ் ஹக்கா கிட்ட Photo எடுத்த ஆயிரம் லவடாஸ்ல எதோ ஒரு லவடா தான் இந்த Photo பரப்பியிருக்கனும்னு... ஆனா அதான் இல்ல.. இங்கதான் டிவிஸ்டே.. அந்த Photo ஹக்கா மூஞ்சிபுக்ல இருந்துதான் எடுத்து இருக்காங்க.. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதூர் சத்யாவை tag பண்ணி.. ஹக்கா இவ்வாறாக எழுதி இருக்கிறார்.. ||மோசமான மன நிலையில் இருந்தேன்.. நேற்று புத்தக கண்காட்சியில் என் நண்பர்களை சந்தித்து உரையாடிய பின்னர் ,எதோ பாரம் நெஞ்சில் நீங்கிய உணர்வு. அத்தனை அன்பு ❤️|| பேமஸ் ஹக்கா புத்தக திருவிழா போயிருக்கு.. ஹக்கா தான் மதூர் சத்யா கிட்ட மனம்விட்டு பேசிருக்கு.. ஹக்கா தாந் போட்டோ எடுத்துருக்கு.. ஹக்கா தான் தனது Facebook pageல போட்டிருக்கு.. ஆனா பண்றதை எல்லாம் பண்ணிட்டு யாரோ போட்ட மாதிரி.. இங்க கதை விட்டு திரியுது.. கருமம்! இந்த பொழப்புக்கு.. ஹக்கா மூஞ்சிபுக்கு லிங்க் கீழே இருக்கு..
Rajasekar ®️ tweet mediaRajasekar ®️ tweet media
தமிழ்
10
125
296
18K
Panda Dappa retweetet
Rational Tamilan
Rational Tamilan@ksamhere·
I asked an AI agent to rank Tamilnadu CM’s based on the law and order since 2011. So technically it’s Jeyalalitha vs Edappadi vs MKStalin. Look at the attached image for better understanding. MKS is being ranked #1 based on data. This results breaking the bubble. #DMKfor2026
Rational Tamilan tweet media
English
16
158
253
10.8K
Panda Dappa retweetet
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
கரூரில் உண்மையிலேயே என்ன நடந்துச்சினு News18 Tamil Nadu தெளிவா ஒரு காணொளிய 6 நிமிஷத்துக்கு வெளியிட்டிருக்கான்.. அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு அடி முட்டாள்கள் பேசும் எல்லா conspiracy-க்கும் முற்றுப்புள்ளி வச்சிருக்கான் இந்த வீடியோவில் அனைவரும் பாருங்கள், உண்மை என்னவென்று தெரியும்.. #கொலைகாரன்விஜய் மக்களிடம் அம்பலப்பட்டு போகும் நாள் விரைவில். 😡😡
தமிழ்
23
904
1.6K
54.9K
Panda Dappa retweetet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
பாலியல் ஜல்சா கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்திருக்கிறார். அப்புகார் கடிதம் பிரதமர் மோடி, பிஎல் சந்தோஷ் ஆகியோருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஒரு செய்தி சேனல் கூட இப்போது வரை செய்தி வெளியிடவில்லை.
தமிழ்
10
193
374
15.7K
Panda Dappa retweetet
Vamsi Chandran
Vamsi Chandran@VamsiChandran·
Saw #Dhurandhar2‌ yesterday night a top class spy thriller👌, one of the best ever made in Indian Cinema. A must watch move Dont take its propaganda seriously follow the disclaimer "The film is fictional it is not an accurate representation of history". Yesterday whole theater erupted in laughter when the movie gave a justification for demonetization🤣, that too I was watching hindi version made me realize how knowledgeable people are in Chennai.
English
96
67
759
76.4K
Panda Dappa retweetet
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அண்ணன் வந்தால் மாற்றம் வந்துரும் என நம்பியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அரசியல். இந்த ஆறு பேரும் கூட பெரும்பாலும் பாஜகவுக்கு எதிராக நிற்பவர்களாக இருக்காது பாருங்கள். என்.ஆர்.காங்கிரஸ்தான் டார்கெட். இந்த அரசியலையும் புரிந்து கொள்ள முயலுங்கள்.
News18 Tamil Nadu@News18TamilNadu

புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் - விவரங்கள் #TVK #Vijay #Puducherry #Election2026 #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
45
174
427
30.6K
Panda Dappa retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | தவெகவின் முதல் வேட்பாளர் ஆனார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் #SunNews | #TVKVijay | #ElectionWithSunNews | #Puducherry
Sun News tweet media
தமிழ்
48
227
735
41.5K
Panda Dappa retweetet
Nandhakumar Arumugam
24x7 Emergency Ready Government Hospitals in India. Tamil Nadu: 557 UP: 334 Maharashtra: 268 We have our fair share of issues here and there and those are rectifiable. But dismissing what we have achieved thus far is blatant ignorance driven by political reasons.
Nandhakumar Arumugam tweet media
English
0
12
20
245
Panda Dappa retweetet
Haraappan
Haraappan@haraappan·
#TheVoiceOfHindRajab The Modi government is afraid of a 5 year old child's voice The voice that shook and pictured Gaza's genocide to the world
English
0
21
38
513
Panda Dappa retweetet
Panda Dappa retweetet
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
இந்த மனுஷன் வெற்றி கண்டு வயிறு எரிஞ்சு தான் அந்த தவிட்டு தற்குறி ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்கொண்டான்..! வேட்புமனு தாக்கல் அன்று, வீட்டை விட்டு வெளியே வரத்தானே போறான் இது மாதிரி மைக்கை நீட்டட்டும் OH MY GOD என அலறி அடிச்சுகிட்டு ஓடுவான் பாருங்க
தமிழ்
51
364
1.4K
102.8K
Panda Dappa retweetet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
சேலம் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமையால் கொலை என்று அதிமுக பாஜக நாதக தவெக ஆகிய கட்சியினர் ஒரு சிறுமியை வைத்து வதந்தி வன்புணர்வு செய்யத் தொடங்கிவிட்டனர். குறைந்தபட்சம் அந்தச் சிறுமியின் புகைப்படத்தை போடக்கூடாது என்ற அறிவு கூட இல்லாத கும்பல் வெறியாட்டம் இது. இனி இதை தகவல் என்ற பெயரில் ஊடகங்கள் தங்கள் பங்குக்கு வன்புணர்வு செய்வார்கள். உண்மை என்னவென்றால், அந்தச் சிறுமி, அருகில் குடியிருக்கும் ஆண் ஒருவருடன் தன் வீட்டுக்குள் இருந்ததையடுத்து சிறுமியின் பெரியப்பா வீட்டை வெளியே தாழ்ப்பாள் போட்டு உறவினர்களை அழைத்திருக்கிறார். அதற்குள் அவமானத்தால் அச்சிறுமி தூக்கிட்டுக் கொண்டுவிட்டாள். ஆசாமியை உறவினர்கள் அடித்ததில் அவனும் இப்போது மருத்துவமனையில். எந்தச் செய்தி கிடைத்தாலும் அதில் வன்புணர்வு வெறியுடன் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரியும் வக்கிரம் உச்சத்தில் இருக்கிறது ஊடகங்களுக்கு.
தமிழ்
9
173
341
15.4K