Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)

200 posts

Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) banner
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)

Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)

@PhoenixPenz

Lyricist

Kuala Lumpur City Beigetreten Haziran 2018
284 Folgt139 Follower
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)
ஒரு தீவிரமான கமல் ரசிகர் @Dir_Lokesh இயக்கிய வெறித்தனமான படம் #Vikram படம் தொடங்கியது முதல் முடிவு வரை ஜெட் வேகம்.. interval twist, விஜய் சேதுபரி Entry, ஃபகட் பாசில் investigation, Climax, Then One n only Aandavar Kamalhassan Goosebumps.. Blockbuster Confirm.. #Vikramreview
0
0
0
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)
Wish you a many more happy returns sir.. May joy, great surprise, love and happiness surround you on your special day! Happy Birthday! @Dhananjayang 💐😍
G Dhananjheyan@Dhananjayang

#GDQuotes Your birth should have a purpose. Even if U haven't achieved anything big, leave a legacy in a tiny way for people to remember. பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என வாழ்வதல்ல வாழ்க்கை. சிறிதளவேனும் ஓர் சாதனையை செய்து விட்டு செல்வதில் தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது💐

English
1
0
1
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweetet
G Dhananjheyan
G Dhananjheyan@Dhananjayang·
#GDQuotes Your birth should have a purpose. Even if U haven't achieved anything big, leave a legacy in a tiny way for people to remember. பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என வாழ்வதல்ல வாழ்க்கை. சிறிதளவேனும் ஓர் சாதனையை செய்து விட்டு செல்வதில் தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது💐
19
11
85
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweetet
India in Ukraine
India in Ukraine@IndiainUkraine·
Advisory to all Indian Nationals/Students in Ukraine as on 24.02.2022. @MEAIndia @PIB_India @DDNewslive
India in Ukraine tweet media
English
101
1.9K
4.7K
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)
அதுவரை மாஸ்டரைப் பற்றி அறிந்திடாத பல விடயங்களை அப்பேட்டியில் அறிந்திட முடிந்தது. ஆனால் அதற்குள் இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாஸ்டரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன். அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் @manobalam (2)
தமிழ்
0
0
0
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)
@manobalam சார் 2 மாதங்களுக்கு முன் தான் உங்கள் சேனலில் மாஸ்டரின் பேட்டியை பார்த்தேன். சிறுவயதில் இடுப்பு எலும்பு உடைந்து கஷ்டப்பட்டு, அவமானங்களைச் சந்தித்து, படிப்பை முடித்து, சினிமாவில் மிகச் சிறந்த நடன இயக்குநராக உருவெடுத்தார் என்ற கதையை அவர் சொன்னபோது கண்ணீர் பெருகியது. (1)
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) tweet media
தமிழ்
0
0
0
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweetet
Datuk Seri M. Saravanan
Datuk Seri M. Saravanan@DatukSaravanan·
Watch me live with Makkal Neethi Maiam (MNM) President Padma Bhushan Dr @ikamalhaasan today, 29th July 2021 (Thursday) at 6.45 pm Malaysian time (4.15 pm Indian time). Follow the live streaming on: facebook.com/datuksaravanan
Datuk Seri M. Saravanan tweet media
English
3
22
63
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)
தேநீர்.. கொதிக்கும் மனதின் முன் ஒரு கோப்பை ஆறுதல்.. அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆறப்போவது எது? என்பது தீர்மானிக்கப்படும்.. #Tea #தேநீர் #chai #Phoenixdassan
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) tweet media
தமிழ்
1
0
4
0
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்)
கிளப்ஹவுசில் நுழைந்தாலே ஏதோ ஃபிலிம் பெஸ்டிவல் வளாகத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. உள்ளே பல்வேறு தலைப்புகளில் பல்வேறு விவாதங்கள்.. இதுவும் நல்லா தான் இருக்கு.. #கிளப்ஹவுஸ் #Clubhouse
தமிழ்
0
0
0
0