Black Force TVK 🇪🇸
87K posts

Black Force TVK 🇪🇸
@Pradeepmsg
தலைவர் விஜய் | #Virtual_Warrior Of TVK❤️💛❤️ |பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | உபிக்களும்,சங்கிகளும் பின்தொடர வேண்டாம்..
Beigetreten Ağustos 2022
7K Folgt10.5K Follower
Black Force TVK 🇪🇸 retweetet
Black Force TVK 🇪🇸 retweetet

கடந்த மாதம் தவெக சார்பில் திருச்செங்கோடு மக்களுக்காக மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், ஊட்டச்சத்து டானிக் போன்றவை கொடுத்திருந்தோம். ஆனால் . தேர்தல் பறக்கும் படையினர் பிடித்த மாதிரி Social Media-வில் தவறான செய்தி பரவி கொண்டிருக்கிறது.. தேர்தலில் மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள் - மருத்துவர் கண்ணன் #TNwithTVK @arunraajkg @BussyAnand @TVKVijayHQ
தமிழ்
Black Force TVK 🇪🇸 retweetet

லஞ்சம் வாங்கிருப்பார் எங்கே இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டை அடக்கி அரசியல் பிழைக்க வேண்டுமா தற்குறி @Saattaidurai அரசியலுக்கு முதல் தகுதி நேர்மையும் உண்மையும் இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறாய் நீ அரசியலுக்கே தகுதியற்றவன்
Duraimurugan@Saattaidurai
இது மாற்று அல்ல ஏமாற்று ! @TVKVijayHQ வருமானவரித்துறை அதிகாரியாக இருந்து ஊழலை தடுக்க வேண்டியவர் மக்களுக்கு வாக்கிற்கு லஞ்சம் கொடுக்கிறார் என்றால் இவர் எவ்வளவு நேர்மையான அதிகாரியாக இருந்திருப்பார் என்று தெரிகிறது .
தமிழ்
Black Force TVK 🇪🇸 retweetet

ஒருவரின் மத ரீதியிலும் ஜாதி ரீதியிலும் பேசுற இந்த மாதிரி ஆளுங்க எல்லாதையும் மக்கள் செருப்பால அடிக்கணும்
PttvOnlinenews@PttvNewsX
"ஒரு காலத்தில் இருக்கையில் அமர சொன்னாலும் அமராமல் எங்கள் முன் கைகட்டிக்கொண்டு நின்றவர், இன்று எங்கள் இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனை பற்றி பேசுகிறார்" - தவெக தலைவர் விஜய் மீது அமைச்சர் சேகர்பாபு மறைமுக தாக்கு #Chennai | #SekarBabu | #DMK | #MKStalin | #TVK | #Vijay | #ElectionWithPT
தமிழ்
Black Force TVK 🇪🇸 retweetet

Black Force TVK 🇪🇸 retweetet
Black Force TVK 🇪🇸 retweetet

மெட்ரோ பணிகளுக்காக 50 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு.
பாதிக்கபட்ட மக்களுக்கு அண்ணன் @AadhavArjuna அவர்கள் ஆறுதல் கூறினார்.
#TVKFamily
#தமிழகவெற்றிக்கழகம்

தமிழ்
Black Force TVK 🇪🇸 retweetet
Black Force TVK 🇪🇸 retweetet

களத்தில் ஆதவ்🔥🔥🔥
சென்னை வில்லிவாக்கத்தில் நாதமுனி திரையரங்கம் அருகே மெட்ரோ பணிகளுக்காக சாலை விரிவாக்கம் செய்ய 50க்கும் மேற்பட்ட வீடுகள்,கடைகள் இடிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை தமிழக வெற்றிக்கழகம்
@AadhavArjuna
நேரில் சந்தித்தார்
தமிழ்
Black Force TVK 🇪🇸 retweetet
Black Force TVK 🇪🇸 retweetet
Black Force TVK 🇪🇸 retweetet

🚨யாரை காப்பாற்ற.. வாடகை வாய்கள் & வாடகை மீடியாக்கள் சேர்ந்து கரூர் பிரச்சாரத்தை ஜனநாயகன் ஷூட்டிங்னு அவதூறு கிளப்பி விடுறானுங்கன்னு எக்ஸ்போஸ் பண்ணி இருக்கார்..!
Video link : youtu.be/8g6A3Z5QkvU?si…

YouTube
தமிழ்
Black Force TVK 🇪🇸 retweetet
Black Force TVK 🇪🇸 retweetet









