பாலா தமிழ் கடவுள் ✍︎

422.8K posts

பாலா தமிழ் கடவுள் ✍︎ banner
பாலா தமிழ் கடவுள் ✍︎

பாலா தமிழ் கடவுள் ✍︎

@Punch_B

புரியாத பூமியில் பிறந்தவன் நான். புதிரான வாழ்வில் புதைந்தவன் நான். என் கவிபூக்கள் காண Likes தோட்டம் செல்லுங்கள்😋 பாடலாசிரியர் (ஆக முயற்சிப்பவன்)

In Your Heart (உன் இதயத்தில்) Beigetreten Ağustos 2010
426 Folgt6.4K Follower
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
ச ப் பா ணி
'உம்' கொட்டுவது என்பது சில சமயங்களில்.. நமக்கு காது கேட்பதை தெரிவிக்கத்தான்
தமிழ்
0
3
3
603
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
பர்வின் பானு 😍
தாய் அன்பிற்கே ஈடேதம்மா..🙏🏻 அம்மாவின் நினைவு நாள் 🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்
11
13
47
1.9K
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
நட்சத்திரா 🌟
இனிம பளீர்னு மின்ற மாதிரி சிரிக்கலாம் போல 😁😁 (பிகு: முத்தம் குடுக்கும் போது டிஸ்டர்ப் ஆகுமானு யாரும் கேக்கவேணாம் 😌)
நட்சத்திரா 🌟 tweet media
தமிழ்
8
2
5
549
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️
Rose milk ஆ 🥰🤍
English
0
1
1
31
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
mageshmp
mageshmp@mgspooja·
எத்தனை பக்கங்கள் எழுதி கிறுக்கினாலும் அத்தனையும் உன் சாயலே🫰🌹☕☕🌹☕☕🌹 #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
1
4
8
92
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
நறுமுகை
நறுமுகை@itsnarmugai·
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்.... கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்..னு வாலி வரிகள் தன்னால மனசுல ஓடுது..❤
Nightbloom@Nightbloomc

Loving you felt like finding spring after a very long winter.

தமிழ்
1
1
0
46
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
Nañdhini
Nañdhini@lonelytwtz·
வாடியது கொக்கு ஓடியதெல்லாம் ஜோடி மீன்கள்!.
தமிழ்
0
4
5
102
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
வெண்பா
வெண்பா@urs_venbaa·
வெண்பா tweet media
ZXX
1
8
65
719
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
▶படிக்காதவன்™✍
வீசும் காற்று சில நேரங்களில் என்னை தழுவியும் பல நேரங்களில் என்னை எதிர்த்துமே வீச செய்கிறது...
தமிழ்
0
4
2
50
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
💛Corporate Thamizhan💛
💛Corporate Thamizhan💛@Corporatetamil·
எந்த பைத்தியத்துடன் இருக்கும் பொழுது நீ பைத்தியமாக உணர்கிறாயோ... அந்த பைத்தியம் தான்..... உன் பைத்தியத்திற்கு வைத்தியம் #கனவழகி
தமிழ்
0
4
11
219
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
திமிரழகி❣️
ஏய் கடவுளே ~ நான் சுத்தி வளச்சி பேச விரும்பல. இப்பிடி குடுத்து குடுத்து எடுக்குறதுக்கு, குடுக்காமலேயே இருகாலம் ல்லே. இரக்கம் இல்லையா உனக்கு!
திமிரழகி❣️ tweet media
தமிழ்
9
4
20
653
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
மாஸ்டர் பீஸ்
உன் காயங்கள் தழும்பாக மாறிவிட்டது அதனால் ஆறிவிட்டதென பொருளல்ல அவ்வப்போது என் தழும்பிலிருந்தும் குருதி வழியும்!!!
தமிழ்
1
7
12
861
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
மாயோன் ✍
மாயோன் ✍@sThivagaran·
நிழலுக்காக ஏங்கும் ஓர் உயிருக்கு வெயிலை மட்டும் பரிசாக விட்டுச்செல்லாதீர்கள். ஆற்றங்கரையில் ஒரு மரமாவது இருக்கட்டும்; பறவைகள் திரும்பிவர ஒரு கிளையாவது கையசைக்கட்டும். நாளை நாம் இல்லாவிடிலும் நாம் காத்த ஒருமரம் நம்முடைய பெயருக்குப் பதிலாக நிழல் தரட்டும்! #WorldEnvironmentDay 🌿🌎
தமிழ்
0
5
9
185
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
꧁✧சசி✧꧂
꧁✧சசி✧꧂@SaShiVaDhana·
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப்பிடிப்பதுந்தன் முகமே தூக்கம் வருகையில் கண்பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதும் உன் முகமே #தாமரை
தமிழ்
0
1
3
45
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
சேது பாலா
கண்ணென்ன கண்ணோ காண்பவருள் ளத்தைக் கவர்கின்ற கணையோ கண்ணோ வண்ணச்சி வப்பில் வாவென்ற ழைக்கும் வரியிதழ்கள் மலரோ இதழோ விண்ணுலகத் தவளோ வேற்றுலகத் தவளோ மெய்யழகு மெய்யோ பொய்யோ பெண்ணென்ன பெண்ணோ பேரரசன் கூடப் பேச்சிழக்கச் செய்யும் பேயோ --------------------- 1/2
சேது பாலா tweet media
தமிழ்
1
2
1
57
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
Deepa
Deepa@DeepaTwitz·
கவிதை உலகம் கெஞ்சும் என்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும் 🫣😛
தமிழ்
0
1
10
320
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
பர்வின் பானு 😍
உன் வழித்தடங்களில் செல்ல நேரும்போதெல்லாம் பின் தொடர்ந்து வரும் நீர்க்குமிழிகளாய் இனிய நினைவுகள்..💕
பர்வின் பானு 😍 tweet media
தமிழ்
2
1
21
203
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweetet
சவேதி😌😊😇😶😉😍😷
"திமிர் " கொண்டே இருங்கள் "தீயவை " என்னை தீண்டியதில்லை என்றே.....
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
2
16
28
0