இன்று அக்டோபர் 1ம் தேதியுடன் #நேசம்புதுசு படம் திரைக்கு வந்து 21ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நேரத்தில் பிரியா ராமன், ரஞ்சித் காதல் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இரண்டு மகன்கள் உள்ளனர்.
#ActorRanjith#ActressPriyaRaman