ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨

40.3K posts

ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ banner
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨

ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨

@Rathi_Twitz

ரௌத்திரம் பழகு 🫶

kanjipuram Beigetreten Haziran 2020
50 Folgt16.1K Follower
Angehefteter Tweet
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨@Rathi_Twitz·
காரணமே இல்லாம லவ் வரும், விட்டு போறதுத்துக்கு மட்டும் ஆயிரம் காரணம் எங்க இருந்து தான் வருதோ....
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ tweet media
தமிழ்
287
281
2.2K
495.3K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
இரவா பகலா காய்ச்சல் சளியா என்னை ஒன்றும் செய்யாதுடா.. 😍 வாங்க பிரண்ட் ஸ் ஐஸ்கிரீம் சாப்பிடுங்க....❤️
あ꧕വกᨡᩴᨡᩤ🌹 tweet media
தமிழ்
15
24
45
14.4K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨@Rathi_Twitz·
நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எறிவதே மேல்... காலை வணக்கம் 👋
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ tweet media
தமிழ்
32
12
164
12.1K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
lee
lee@Leetweetzz·
நல்ல பெயரை பெற்றோர் வைத்திருப்பார்கள்... நற்பெயரை நீங்கள் தான் சம்பாதிக்க வேண்டும். ❣️good morning ❣️
lee tweet media
தமிழ்
1
7
27
15.3K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
Murugesan. 12,💕🎼💌
Murugesan. 12,💕🎼💌@murugesan_51350·
அனைவருக்கும் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🚩🚩
தமிழ்
10
14
51
14K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
mageshmp
mageshmp@mgspooja·
வாழ்வில் மகிழ்ச்சியை அழகான தருணங்கள் தானாய் உருவாவதில்லை! அன்பானவர்களால் உருவாக்கப்படுகிறது இனிய காலை🌹🌹🌹☕☕☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
13
10
21
13.2K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
David Beckham
David Beckham@David_B60·
அவள் கை பிடிக்க வேண்டாம் அவள் தோள் சாய வேண்டாம் அவள் இதழ் பதிக்க வேண்டாம் அருகில் இருப்பதே போதுமானதாய் இருக்கிறது அதுவே எல்லாற்றையும் குடுத்தும் விடுகிறது🫰😌✨
David Beckham tweet media
தமிழ்
2
8
30
11.2K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
lee
lee@Leetweetzz·
உன் நினைவுகள் பின்னிய சிலந்தி வலையில் சிக்கித் தவிக்கிறேன்.. மீள முடியாமல்! ❤️❤️ good morning 😍
lee tweet media
தமிழ்
3
14
36
8.4K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
Murugesan. 12,💕🎼💌
Murugesan. 12,💕🎼💌@murugesan_51350·
💕... அங்கே ஓடிவரும் என் குரலே நெஞ்சம் கூறிவிடும் உன்னிடமே ஏற்க என் உடம்பை காயம் செய்தாய் எங்கே கூறிடுவேன் என் உயிரே நீ எனது பாதி நீ இதுதானே நீதி...!!! அவளைக் காணும் ஒவ்வொரு நொடியும் எனது ஆனந்தமே...!! இனிய காலை.. 💐💐💐
தமிழ்
7
16
47
7.7K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️@Ashok___04·
எதார்த்ததின் சாயலென எப்போதும் என் வாழ்வியல்..🤌 #நற்காலை 💜
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ tweet media
தமிழ்
1
4
13
6.1K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨@Rathi_Twitz·
ஏமாற்றங்களையும் எதிர் கொண்டு வாழ பழகு... வாழ்க்கையில் நீ உயரீய இடத்திற்கு செல்ல அதுவும் ஒருவகையில் உதவியாக இருக்கும்... இனிய காலை வணக்கம் 👋
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ tweet media
தமிழ்
29
27
143
9.9K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
xi jing 💚💖🎉🎉
xi jing 💚💖🎉🎉@jing24994029·
பிறப்பின் பிணைப்பினை விட காலத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்ட காதல் நீ.!💕 ஒவ்வொரு முறையும் நீ என்னிடமே வந்திருக்கிறாய்.!💕 ஒவ்வொரு முறையும் நீ என் இதயத்தில் குடியேறியிருக்கிறாய்...!!!💕 💓💓💓 இனிய காலை வணக்கம் 🙏
தமிழ்
12
18
65
9.2K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
லக்ஷ்மி 💕
லக்ஷ்மி 💕@Lakshmi__Twitz·
அன்பு பெறப்படும் போது மலிவாகத் தான் இருக்கிறது; விடைபெறும் போது தான் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது... காலை வணக்கம்
லக்ஷ்மி 💕 tweet media
தமிழ்
49
34
322
14.6K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨@Rathi_Twitz·
யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.. எந்த புற்றில் எந்த விஷ பாம்பு இருக்கும் என்று தெரியாது அது நட்பாகவோ உறவாகவோ இருக்கலாம்.... இனிய காலை வணக்கம் 💕
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ tweet media
தமிழ்
29
22
233
11.4K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
Murugesan. 12,💕🎼💌
Murugesan. 12,💕🎼💌@murugesan_51350·
அனைவருக்கும் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🚩🚩
தமிழ்
7
6
26
3.9K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
𝘬𝘢𝘷𝘪✨
𝘬𝘢𝘷𝘪✨@Kavita__Twitz·
அத்தனை சுலபமாக தூக்கி வீசும் இடத்தில் தான் இவ்வளவு காலம் இருந்திருக்கிறோம்... இனிய காலை
𝘬𝘢𝘷𝘪✨ tweet media
தமிழ்
49
49
348
15.3K
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweetet
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
எங்கு பார்த்தாலும் உன் புன்னகையின் சத்தம் மட்டும் காலை ராகம் போல தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது..😍
あ꧕വกᨡᩴᨡᩤ🌹 tweet media
தமிழ்
17
50
159
18.7K