CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰

83.6K posts

CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 banner
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰

CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰

@SBS_04

வேல் உண்டு வினையில்லை.. திருட்டு திராவிடம் தவிர்.. யாதும் ஊரே.. யாவரும் கேளீர்.. #Yellow_Army தலைவர் சூப்பர் ஸ்டார் #RK.., தல #AK & #dhoni

தமிழ்நாடு, பாரதம் ( Bharat ) Beigetreten Nisan 2010
1.6K Folgt851 Follower
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
P.M
P.M@tirunelveli_wtl·
We The Leaders ♥️
English
1
14
67
599
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
D.Sabariselvan
D.Sabariselvan@sabariame·
அண்ணாமலையை "Failed Person" என்று கூறுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது விரக்தியின் வெளிப்பாடு. தோல்வி என்பது பதவியை இழப்பதில் இல்லை; மக்களின் நம்பிக்கையை இழப்பதில்தான் இருக்கிறது @DrTamilisai4BJP அக்கா.
Belur, India 🇮🇳 தமிழ்
14
67
230
2.6K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
Hari Babu
Hari Babu@hari_babu17·
விதை போட்டது அண்ணாமலை🔥
தமிழ்
0
121
460
5.2K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தாவேக் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று அண்ணாமலையாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செஞ்சிட்டு இருக்கானுங்க திராவிட பாஜக 🤡🤡🤡 2026 தேர்தல்ல மக்கள் பெருசா இவனுங்கள ஆட்டி அசைச்சி மூளையில் உட்கார வைத்தது மறந்து போச்சு போல 😂😂 ஆமா சைடுல அந்த டுமிழிசை என்ன எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் எழவு வீட்டில் நிக்கிற மாதிரி நின்னுட்டு இருக்கு? இப்படி இருந்தால் தமிழக மக்களுக்கு எப்படி என்டேர்டைன்மென்ட் கிடைக்கும்?😂🤡
தமிழ்
10
37
163
3.8K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
கலா
கலா@Kala2016·
"முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்." ஓம் முருகா போற்றி
கலா tweet media
தமிழ்
21
34
413
1.6K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
Kannan Kadanthaiyar (அண்ணாமலை தம்பி )🏹🏹🏹
3 வருடம் கட்சியை மட்டும் கொடுக்கல உங்களை போன்ற ஒரு சில பண ஆசை பிடித்த சுயநல வியாதிகளையும் சேர்த்து அவரிடம் கொடுத்ததுதான் இந்த அழிவுக்குக்கான காரணம் 😏 பேச வேண்டாம்னு ஒதுங்கி போனா கூட வம்படியா வந்து வாங்கி கட்டி கொள்ளும் அக்கா 🤷‍♂️
தமிழ்
9
77
335
9.4K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
Indhavaainko (இந்தாவாய்ங்கோ) 👊
My go to YouTube channel these days for unbiased neutral perspectives has been @KizhakkuNews @bseshadri sir Too early and really scared to say this though… Because whichever media person I have trusted to be neutral, has eventually become a paid propagandist. Hope you remain like this, engaging on merit, agreeing to disagree and being firm on your perspectives irrespective of alliance math.
English
28
127
618
21.9K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
இனி எங்க சண்டை ஆளும் கட்சி கூட தான் நோட்டா கட்சி கூட இல்ல. இவங்களை எல்லாம் கண்டுக்கதீங்க மக்களே கதறலை ரசிப்போம்..🥳🥳💥💥
Selva Kumar@Selvakumar_IN

நாங்கள் அரசியல் செய்த காலத்தில் மத்தியில் காங்கிரஸ் இருந்தது, மாநிலத்தில் இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. உங்களுக்கு மத்தியில் மோடி அரசின் முழு ஆதரவு இருந்த போதும், பிரதமரே பதினான்கு முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்த போதும் ஏன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை ? கடந்த 28 ஆண்டுகளில் ஆறு முறை போட்டியிட்டுள்ளேன், நீங்கள் அரசியலுக்கு வந்த உடனே அரவக்குறிச்சியில் வாய்ப்பு, பின்பு கோவை என நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை போட்டியிட வாய்ப்பளித்தும் தோற்றுதானே போனீர்கள் ?

தமிழ்
10
57
291
11.1K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
RAJESH K VARMA
RAJESH K VARMA@KKannan40·
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா..... 🙏🙏🙏🙏🙏
தமிழ்
5
8
99
863
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
S𝙰𝙽𝙹𝙰𝚈࿐
S𝙰𝙽𝙹𝙰𝚈࿐@Sanjay_rockztpr·
எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலயா 🦚🙏🏻 #HappyMorning❤️✨
தமிழ்
3
11
107
644
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
கடுவா
கடுவா@katuva7·
தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணிக்கும் காணொளி
தமிழ்
0
4
18
130
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
Dr.Prince_Of_Gopalapuram
இதுல என்ன காமெடினா 7 தோல்வி தமிழிசை அக்கா... அண்ணாமலை அண்ணன தோல்வினு சொல்லுறாங்க 🤣🤣🤣
தமிழ்
2
21
76
901
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤
சிங்கத்தை சீண்டாதம்மா 🔥 அது இறங்குனா காட்டுக்கு விருந்து 🔥
தமிழ்
1
7
54
1.1K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
jaguar
jaguar@rrd4859·
செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏🏻❤️
தமிழ்
4
13
178
982
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰
@Johni_raja தூத்துக்குடி ஏர்போர்ட் -ல வச்சி சோஃபியா காறி துப்பின அப்ப…. இந்த முத்தின பைத்தியம் (டம்மி இசை) -க்கெல்லாம் சப்போர்ட் பண்ணத இப்ப நினைச்சா….. 🤷🏻‍♂️🤦🏻‍♂️ வெட்கப்படுறேன்., வேதனைப்படுறேன்., 🙇🏻‍♂️
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 tweet media
தமிழ்
0
0
1
21
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
அண்ணன் திருமாவளவன் என்று கூட பாசமாக சொல்வேன் ஆனால் அண்ணாமலை என்ற பெயரை நான் சொல்ல மாட்டேன் - டுமில்லிசை 🤡🤡🤡
தமிழ்
47
117
493
26.9K
CSK SBS (Vote for NDA) 🪷🇮🇳 💛🔰 retweetet
Akanksha Parmar
Akanksha Parmar@iAkankshaP·
Meenakshi Amman aarti darshan 🙌 Where devotion meets divinity and every prayer finds its way to the Divine Mother. Jai Maa Meenakshi ❤️
English
38
229
2.1K
16K