TechiesTooth

3.9K posts

TechiesTooth

TechiesTooth

@Str959

Tooth

Beigetreten Eylül 2011
189 Folgt17 Follower
TechiesTooth retweetet
TechiesTooth retweetet
RamKumarr
RamKumarr@ramk8060·
போடு 🔥🔥🔥🔥🤣🤣🤣😂😂😂
தமிழ்
20
1.5K
5.6K
55.5K
TechiesTooth retweetet
Polimer News
Polimer News@polimernews·
காரைக்குடியில் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு-ஷோ சென்ற பின் தொண்டர்களுடன் சேர்ந்து சாலையை சுத்தம் செய்த த.வெ.க. வேட்பாளர் பிரபு #Karaikudi | #TVKVijay | #TKPrabhu | #Candidate | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
96
1.4K
5.7K
105.2K
TechiesTooth retweetet
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
நன்றி இருந்தா...தவெகவுக்கு ஓட்டு போடாதீங்க. அதான சார்? 😄😄
Blue Sattai Maran tweet media
தமிழ்
34
50
726
31.5K
TechiesTooth retweetet
OG⭐️
OG⭐️@ogvjstan·
ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டு தனமா பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதை தைரியமாக சமுக வலைத்தளத்தில் பதிவு போடும் இந்த நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் @idumbaikarthi மீது நடவடிக்கை பாயுமா??? @KvnProductions @Jagadishbliss @MassBunk_Anti @TheRoute
OG⭐️ tweet mediaOG⭐️ tweet media
தமிழ்
69
955
1.8K
35K
TechiesTooth retweetet
Ananth TVK
Ananth TVK@Ashok94Ananth·
@VinodhiniUnoffl எதுக்கு கமல்ஹாசன் டார்ச்லைட் அடிக்காமல் போனதுக்கு தானே. யார எதிர்த்து அரசியல் பண்ணினார்களோ அங்க போய் சீட்டே வேணாம்னு மண்டியிட்டு கூட்டணி வச்சுட்டு எப்படி தான் அரசியல் பேச மனசு வருதோ 🤦‍♂️
தமிழ்
1
4
61
1.1K
TechiesTooth retweetet
Sudharsan Ramesh
Sudharsan Ramesh@SudharsanRames·
சோலி முடிஞ்சிச்சி 👌👌
தமிழ்
2
628
1.9K
65.4K
TechiesTooth retweetet
RamKumarr
RamKumarr@ramk8060·
எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க 😍🔥
தமிழ்
50
2.1K
6.5K
67.4K
TechiesTooth retweetet
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
Mic Set Sri Ram கிட்ட போய்.. அழுதுருக்கானுங்க கொத்தடிமைக😂 உன்னால முடிஞ்சத புடுங்கிக்கன்னு... அடிச்சு அனுப்பிருக்கான் தலைவன் 🤣
தமிழ்
6
837
3.4K
48.3K
TechiesTooth retweetet
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || பிரச்சார வாகனத்தின் மீது ஏறிய இளைஞருக்கு திருமாவளவன் 'பளார்' | #Thirumavalavan | #VCK | #Campaign | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
49
438
1.5K
35.3K
TechiesTooth retweetet
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
கன்னத்தில் அறைந்த திருமாவளவன்! இதே போன்ற விஜய் செய்திருந்தால் என்ன ஆகிருக்கும்?
தமிழ்
110
868
2.2K
127.9K
TechiesTooth retweetet
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Good morning 😂😂
English
27
817
2.3K
39.2K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
விஜய்யை கண்டு அலறும் தலீவர்: இந்த தேர்தலில் தவெக தோற்றால்.. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலீவர்தான். ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலீவர்தான். 25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார். 2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார். 25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும்.. அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள். ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை. சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும்.. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம். ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது. சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார். கதறுங்க தலீவரே. கதறுங்க.
தமிழ்
331
1.8K
8.4K
259.9K
TechiesTooth retweetet
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
@dass_kali56788 பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு அழுதது யாரு?
தமிழ்
19
187
1.2K
33.5K
StalinVijay
StalinVijay@Stalinvj96·
@PttvNewsX உன்னோட சேனல் மட்டும் இல்ல.. இருக்குற ஒட்டு மொத்த யூடியூப் சேனல் kum .. விஜய் அண்ணா வ வச்சுதான் view's அதிகமா ஆகியிருக்கு.. இது அனைவரும் அறிந்த ஒன்று
தமிழ்
1
3
89
2.9K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
புதிய தலைமுறை யூட்யூப் சேனல் இதுவரை இல்லாத அளவிற்கு மார்ச் மாதத்தில் 79.97 கோடி பார்வைகளுடன் (Views) உச்சம் தொட்டுள்ளது #Puthiyathalaimurai | #Youtube | #YoutubeViews
PttvOnlinenews tweet media
தமிழ்
210
117
953
129.6K
இடும்பாவனம் கார்த்திக்
குழந்தைகள் வர வேண்டாம்ன்னு நேத்து அறிக்கை விட்டுட்டு, இன்னைக்கு குழந்தைய தூக்கி தலை மேல வச்சுக்க காரணம், MGR மாதிரியே பண்ணனும்ங்கிற Script.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
326
545
1.7K
33.8K