
TVK Premkumar Moorthy
8.9K posts

TVK Premkumar Moorthy
@TVK_PremMoorthy
TVK - Student Wing | Salem to Chennai | Loyal to @tvkvijayhq | @royapuram_navin | @tvk_bdinesh | Admin @brothers_navin














இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான். அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க.. 10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா? அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும். கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்.. மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம். அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.







@Vasisubha1 சாதி முக்கியமல்ல வேறு துறைக்கு மாற்றினால் நலம் ..! தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் அறநிலையத்துறை அமைச்சர் ஆக கூடாதா..!? அது தானே புரட்சி. ( கைப்பாவையாக இல்லாமல்) இவரை எதற்கு அந்த துறைக்கு ஆக்க வேண்டும் அது தான் கேள்வி. கேள்வி புரிந்தும் தெரிந்தும் பதிலளிக்க மறுப்பது RSS மாடல்







