#obsession என்ற திரைப்படம் சென்னையில் பல தியேட்டர்களில் காட்சிகள் அதிக படப்பட்டுள்ளது. ஆனால் படம் பார்த்த மக்கள் இந்த படத்துக்கு ஏன் இவ்வளவு hype என்ற ஒரு குழப்பம் வந்துள்ளது.
அதற்கு இந்தப் படத்தை வேற நாட்டில் பார்த்த நபர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், இந்தியாவில் சென்சார் இந்தப் படத்தின் பல முக்கியமான காட்சிகளை நீக்கி விட்டு உள்ளதாம். அதனால் இந்திய திரையரங்குகளில் இந்த படத்தை பார்ப்பது பிரயோஜனம் இல்லை என்று கூறி வருகிறார்கள். யாரேனும் வேற நாட்டைச் சேர்ந்தவர்கள் இப்படத்தை பார்த்துள்ளீர்களா, மேலும் சென்சார் செய்யப்பட்ட இந்திய படத்தையும் பார்த்துள்ளீர்களா ? கருத்து என்ன.....
#Peddi is just beautiful !
What more do you expect from a movie like this man ?
First time - feeling @AlwaysRamCharan as a complete actor !
What dance ! What fights and what expressions - you deserve every bit of success brother !
A much needed movie for today’s youngsters !!