
Bala
51K posts

Bala
@_bala96
29 👽 Developer💻 Thalapathy💙🥰 Rahmaniac 🎶 Anirudh🎵 Dhoni🏏🦁 Samantha💃🏻 MovieBuff🎫🍿
Chennai, India Beigetreten Şubat 2016
339 Folgt143 Follower
Bala retweetet

#VigneshShivan:
"Today the director's situation was very sad in the industry. #JanaNayagan was leaked online. More than all, the director will be the most painful person for this🙁. I regret for my friend #HVinoth here. I will cause pain like a death, I can feel the pain as a director💔"
English
Bala retweetet
Bala retweetet

#ElectionwithPT | "திமுக குட்டிக்கரணம் போடுகிறது.." - விஜய்
#TVKVijay | #DMK | #MKStalin | #TNElections | #Election2026

தமிழ்
Bala retweetet
Bala retweetet

Bala retweetet

தேர்தல் விதிமுறைகளையும், ஜனநாயக மாண்பையும் துச்சமென நினைத்து 'வாக்காளர்களுக்கு 8000 ரூபாய் கூப்பன்' கொடுப்பதாக ஏமாற்றி வருகிறது திமுக. 'தேர்தலில் ஜெயிக்க எந்த சூழ்ச்சிகளையும் செய்யலாம்' என்று செயல்படும் திமுக-வின் அற்ப அரசியலால், திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதையை கேவலப்படுத்தும் விதமாக கூப்பன் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கிறது தில்லுமுலுக்கு பெயர்போன திமுக. அந்த கூப்பன் கொடுக்கும்போது கூட ஏழைப் பெண்மணியை ஆபாச வசவுகளில் திமுக குண்டர்கள் பேசியிருக்கிறார்கள். அதனாலேயே, அந்த சகோதரி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திமுக-வின் அமைச்சர்கள் தொடங்கி உள்ளூர் நிர்வாகிகள் வரை பெண்களை இழிவு செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இத்தகைய அராஜக போக்கிற்கு இன்று ஒரு சகோதரி தன் உயிரை மாய்த்திருக்கிறார். பெண்கள் மீதான திமுக-வின் ஆணவப் போக்கிற்கு வரும் தேர்தலில் தமிழக பெண்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
தமிழ்
Bala retweetet
Bala retweetet

🚨 EC Violation – Disqualify the Candidate 🚨
The DMK candidate @DrSenthil_MDRD from the Dharmapuri (Palacode) constituency is openly distributing 8,000 coupons to voters.
This is a clear violation of the EC Model Code of Conduct.The candidate must be disqualified.
1/2
English
Bala retweetet

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
தமிழ்
Bala retweetet

#JUSTIN || ரூ.8000 கூப்பன் வழங்கியவர்கள் மீது வழக்கு - தேர்தல் ஆணையம் | #TNElectionCommission | #DMK | #Coupon | #PolimerNews

தமிழ்
Bala retweetet

I don’t understand this behaviour of some rcb fans, showing up to chepauk in rcb jersey for a non rcb match. Like how obsessed are u?! to spend money to hatewatch in ground🤣 U guys need help, use that money for something u love
`@Itz_Bl3ze
The reaction of that RCB fan after CSK's win 😭😭
English
Bala retweetet
Bala retweetet

Bala retweetet
Bala retweetet
Bala retweetet
Bala retweetet
Bala retweetet

🚨 EC Violation - Disqualify the Candidate 🚨
Will EC disqualify the "kidney fame " Kathiravan nomination ?
What action taken to stop this fake 8,000 coupon ?
Is this free & fair election....... ???
@Collector_Try @TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI
English
Bala retweetet

But Saar lesser evil Saar - Random Woke munda from Anna nagar
Prasanna OG Vote For TVK@OGprasanna
ஒரு தலித் பெண் தற்கொலை அதற்கு காரணம் திமுக 😡😡😡 அந்த தொகுதி திமுக வேட்பாளர் தேர்தலில் நிற்க கூடாது @TNelectionsCEO
English
Bala retweetet

ஒரு தலித் பெண் தற்கொலை அதற்கு காரணம் திமுக 😡😡😡
அந்த தொகுதி திமுக வேட்பாளர் தேர்தலில் நிற்க கூடாது @TNelectionsCEO

தமிழ்











