S A M I

8.9K posts

S A M I banner
S A M I

S A M I

@_good_boy____

Entrepreneur | Autophile 💨 | Fitness enthusiast 🏋️| Fun🤣☺️ #hustle #humble 🔥

Coimbatore Beigetreten Ocak 2025
986 Folgt142 Follower
S A M I retweetet
𝐧𝐨𝐛𝐛𝐢𝐞𝐬𝐪𝐮𝐞²
VIRAT: I'll bowl the 19th ALBIE MORKEL: Hold my beer 😂🚀 28 runs. Three 6️⃣. Two 4️⃣. Game flipped in 6 balls! Who still gets chills watching this? RCB vs CSK , IPL20 When Albie Morkel ended Virat Kohli's bowling career in the IPL.
English
44
183
1.4K
36.1K
S A M I retweetet
Art of Thinking
Art of Thinking@Art0fThinking·
Art of Thinking tweet media
ZXX
7
195
858
15.1K
S A M I retweetet
KUMARAN (Vijay fan)
KUMARAN (Vijay fan)@Kumaran0115·
பெரம்பூரில் 100 பேர் மட்டும் பங்கேற்கும் தெருமுனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய். அனுமதி கேட்டு Online ல் விண்ணப்பிக்கப்பட்டது. WRATH OF GOD!
தமிழ்
8
413
1.6K
24K
S A M I retweetet
The Boss TVK
The Boss TVK@TheBossTVK·
வயசுக்கு தகுந்த பேச்சு இல்லை @mkstalin
தமிழ்
8
624
2.3K
29.9K
S A M I retweetet
Syam sai
Syam sai@SyamVetrimaran·
This government fears, the moment he appears 💯 #TVKVijay
English
2
338
1.3K
12.9K
S A M I retweetet
YOGESHWARAN V T
YOGESHWARAN V T@YOGESHWARANVT1·
Source : இந்திய தேர்தல் ஆணையம் செல்லும் விஜய்! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக-வுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாகவும், மற்ற கட்சிகளுக்கு வழங்கும் அனுமதி தவெக-வுக்கு மட்டும் மறுப்பதாக கூறி இந்திய தலைமை தேர்தல் ஆணையரை விஜய் சார்பாக,டெல்லியில் தவெக குழு சந்திக்க முடிவு.
தமிழ்
23
474
1.2K
25.7K
S A M I retweetet
Dr.𝗩ʌϻριяє ツ
Dr.𝗩ʌϻριяє ツ@Vampire_Karthik·
ஒரு நடிகனை கண்டு அரசாங்கமே…
தமிழ்
1
75
384
3.4K
S A M I retweetet
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
𝗝𝗨𝗦𝗧 𝗡𝗢𝗪 🔔 : Annan @CTR_Nirmalkumar Press Meet! • Permission கொடுக்க, வேண்டுமென்றே நேரத்தை இழுத்தடித்து கடைசியாக கொடுக்கிறார்கள் • ஒரு NOC கொடுக்க 4 மணி நேரம் காக்க வைக்கிறார்கள்!! @TVKPartyHQ | #WhistePodu
Prakash Vijay@PrakazVijay_Of

காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'நாங்கள் அனுமதி கொடுக்க தயார் ஆனால் எங்களுக்கு மேலே இருந்து அழுத்தம் வருகிறது' அதனால் தான் கொடுக்க முடியவில்லை என்கிறார்கள் !! — Annan @CTR_Nirmalkumar

தமிழ்
8
484
1K
29.3K
S A M I retweetet
POSITIVITY
POSITIVITY@PositivitySaid·
POSITIVITY tweet media
ZXX
4
65
396
4.8K
S A M I retweetet
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
April 20 வரை எல்லா தொகுதிகளுக்கும் உண்டான தலைவர் பிரச்சார அனுமதி கோரி இன்றே SUVIDHA APP மூலம் பதிவு செய்யவுள்ளோம் -@CTR_Nirmalkumar
Ashwin TVK tweet media
தமிழ்
17
617
1.8K
17.2K
S A M I retweetet
POSITIVITY
POSITIVITY@PositivitySaid·
POSITIVITY tweet media
ZXX
4
69
329
4.7K
S A M I retweetet
Rajmohan
Rajmohan@imrajmohan·
#UnfairelectioninTN என்ன நடக்கிறது?? தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும், சில அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டு, பெரும்பான்மையான பல முக்கிய அதிகாரிகளை மாற்றம் செய்யப்படவில்லை. உள்துறை உள்ளிட்ட மிக முக்கியப் பொறுப்புகளில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளே நீடிக்கிறார்கள். இனி அவர்கள் மாற்றப்பட்டாலும், நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் பிரச்சாரம் மார்ச் 31-க்கே மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் (வெற்றித் தலைவர்) பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டால், மக்கள் அலை அவருக்குப் பின்னால் இருப்பது தெரிந்துவிடும் என்பதால் அதற்கு முன்னதாகவே ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார். தவெக-வுக்கு முன்னால் திமுக வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நாடகமே இது. இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. பரப்புரை அனுமதி முதல் வேட்புமனுத் தாக்கல் வரை எதையும் நேர்மையாக நடைபெற விடாமல் தடுக்க திமுக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இன்று நடக்கும் நிகழ்வுகளே சாட்சி. ஆளும் காபந்து திமுக அரசும், அவர்களுக்கு ஆதரவான சில அதிகாரிகளும் இணைந்து செய்யும் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். ராஜ்மோகன் துணைப் பொதுச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
142
1.6K
3.4K
66.4K
S A M I retweetet
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
"தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!"
TVK Vijay@TVKVijayHQ

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!

தமிழ்
110
1.2K
2.9K
31.5K