♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂

4.7K posts

♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 banner
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂

♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂

@alagus2011

Beigetreten Mart 2013
662 Folgt140 Follower
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
Proud Indian
Proud Indian@proudindian_kl·
All Thala #Ajith Fans are now supporting #Annamalai...🤩🤩🤩 This is huge...🤩🤩🤩
English
52
216
1.1K
18.6K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
சும்மா செக் பண்ணி‌பார்த்தேன். மணி:6.27 PM-->14,33,940 6.28 PM--> 14,34,247 6.32 M. --> 14,35,342 approx - 350 /min. இது நம்ம இயக்கம்.
தமிழ்
5
30
186
2.5K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
KC THIRUMARAN JI
KC THIRUMARAN JI@kcthirumaran·
முன்னாள் பாஜக மாநில தலைவர் பாசமிகு சகோதரர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் எடுத்துள்ள புதிய முயற்சி வெற்றி பெற தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வாழ்த்துகிறது, தமிழகத்தில் ஏதாவது மாற்றம் வந்து விடுமா என்று ஏக்கத்தில் இருக்கக்கூடிய தமிழக மக்களின் ஏக்கத்தை போக்கக்கூடிய தலைவனாக உங்களை அனைவரும் பார்க்கிறார்கள், அந்த ஏக்கத்தை நீங்கள் போக்க வேண்டும். அதுவே தமிழக மக்களின் ஆசை. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் Kc. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
தமிழ்
1
310
1.5K
18.1K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title. Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal. Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
K.Annamalai tweet media
English
86
2.4K
16.7K
178.7K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
DD Tamil News
DD Tamil News@DDTamilNews·
பாஜகவில் இருந்து விலகினார் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்; அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு #PoliticalMovement #Annamalai #KaruNagarajan
DD Tamil News tweet media
தமிழ்
0
4
33
321
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ஆன்லைன் மூலம் அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது #WeTheLeader | #Annamalai | #TNPolitics
தமிழ்
39
227
1.1K
40.1K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
Chinnappa Ganesan
Chinnappa Ganesan@directorganesan·
We The Leaders
Chinnappa Ganesan tweet media
English
14
210
1.1K
8.1K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
“Joined ‘We The Leaders’ movement. Looking forward to contributing to positive change” 👍 wetheleader.org/app
Karthik Ravivarma tweet media
English
68
330
1.4K
37.9K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
Army of Dheeran Annamalai
Army of Dheeran Annamalai@annamalai_chap2·
அண்ணன் @annamalai_k அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், இன்றே இணைந்துகொள்ளுங்கள்! 📌wetheleader.org
Army of Dheeran Annamalai tweet media
தமிழ்
38
187
629
26.1K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
1K
2.6K
17.5K
413.1K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், எனது இனிய நண்பருமான @annamalai_k அவர்கள் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வுப் பயணம் தொடரவும், நூறாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்.
தமிழ்
12
512
2.7K
65K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetet
Tejasvi Surya
Tejasvi Surya@Tejasvi_Surya·
Warm birthday wishes to my dear brother Sri @annamalai_k. From serving the nation in uniform to serving people in public life, your journey has been defined by courage, conviction, and an unwavering commitment to Bharat. Your energy, integrity, and leadership continue to inspire countless young Indians. Wishing you good health, happiness, and many more years of impactful public service. May you continue to scale even greater heights. Happy Birthday, Anna!
English
70
1.2K
9.2K
287.6K