Initial post-election political wrangling seems to be over in Tamil Nadu.
Next, the key factor shaping the new government's footing will be its ability to present a concrete vision and a detailed roadmap.
Time to move from POLITICS to POLICYMAKING.
THE REAL TEST BEGINS NOW.
■என்ன இப்படியே போனா ஆளுநர் ஆட்சி வந்துரும்.,
~வரட்டும் சார்.,
■அடுத்த தேர்தலை எதுனா காரணம் சொல்லி தள்ளி போட்டு நாடாளுமன்ற தேர்தல் வரை இழுதுன்னு போயிட்டா என்ன பண்றது.!
~இழுதுன்னு போட்டும் சார்.,
■யோவ் தமிழ்நாடு காலி ஆகிடும் எல்லாம் திட்டத்தையும் செயலப்படுத்தி விடுவான் பா.ஜ.க
~செயல்படுத்தட்டும் சார்.,
■மிச்ச சொச்சம் இருக்கும் தமிழர்கள் உரிமை எல்லாம் பறிபோகும்.,
~போகட்டும் சார்.,
■என்னய்யா சொல்ற.??
~இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் சாரே.,
💥💥💥
மனித வரலாற்றின் மிகப்பெரிய சமூக ஊடக மோசடி:-
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 6 மையங்களில் (Hubs) பரவியிருக்கும் 4000-க்கும் மேற்பட்ட கணக்குகள். ஒவ்வொன்றும் 250-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களுடன் (Followers), 5 மாத காலத்திற்கு நாள்தோறும் 7 கோடி மனங்களைக் குறிவைத்து இயங்கின.
இதன் வீச்சு: நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான (1M+) பார்வைகள், சளைக்காத வேகத்துடன் வளர்ந்து கொண்டே இருந்தன. மிக நுணுக்கமான, மாவட்ட ரீதியிலான இலக்குகள் (Targeting).
தூண்டில் (The Hook): அரசியல் கருத்துகளைப் பரப்புவதற்குத் திரைப்படக் காட்சிகளை ஒரு 'ட்ரோஜன் குதிரையாக' (Trojan Horse) பயன்படுத்தினர். இது வெறும் சாதாரணத் 'தகவல்' அல்ல; பொழுதுபோக்குக்கும் பரப்புரைக்கும் இடையிலான கோட்டை திட்டமிட்டு அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு உளவியல் போர் (Psychological Operation).
ஒரு ஒட்டுமொத்த மக்கள் தொகையின் சிந்தனைப் போக்கையே இவர்கள் மாற்றி அமைத்துவிட்டனர்.
மிக மிக மோசமான ஆட்டம்.
- @SriramMadras
Everyone deserves a friend like IUML to DMK in their life😭
Unshaken, loyal and still standing by you when everyone else starts leaving at your lowest point in life. Absolute cuties of coalition politics!