சாந்தகுமார் @vengaishantham

8.6K posts

சாந்தகுமார் @vengaishantham banner
சாந்தகுமார் @vengaishantham

சாந்தகுமார் @vengaishantham

@cskumar89

#தமிழர்களின்_தாகம்_தமிழீழத்_தாயகம் #Belongs_to_the_Tamilian_Stock

Beigetreten Kasım 2017
932 Folgt1.5K Follower
சாந்தகுமார் @vengaishantham
தமிழ், தமிழ் என்று தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி. அரசு அலுவலகங்களில் 'தமிழ் வாழ்க' 'தமிழ் வாழ்க' என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் இதுவரை தமிழர்களை நிம்மதியாக வாழ விட்டதும் இல்லை. ஆள வைத்ததும் இல்லை. #தெலுங்கு_முன்னேற்றக்_கழகம்
தமிழ்
0
0
0
52
சாந்தகுமார் @vengaishantham
சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தலைவர், துணைத் தலைவர், கொறடாவாகச் செயல்படுவதற்கு தமிழர் ஒருவர்க்குக்கூடவா தகுதி இல்லை? மொழிவெறி அடிப்படையில் இக்கேள்வியை நான் எழுப்பவில்லை. மாறாக ஆதங்கத்தில்தான் கேட்கிறேன்.
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
5
25
39
650
சாந்தகுமார் @vengaishantham
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், கொறடா என ஒருவர் கூட தமிழர் இல்லை. தெலுங்கு முன்னேற்றக் கழகம்
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
6
107
199
3.1K
சாந்தகுமார் @vengaishantham
ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படுமென்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு... தற்போது 500 யூனிடிற்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரமென்று கூறுவதெல்லாம் திராவிடத்தனம். வாழ்க திராவிட மாடல் 2.O
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
0
1
19
சாந்தகுமார் @vengaishantham
திரிஷாவிற்கு முதல் வரிசை தமிழ்த்தாய்க்கு மூன்றாம் வரிசை உருப்படுமாடா நாடு??
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
1
4
21
சாந்தகுமார் @vengaishantham
தமிழினத்தை கொன்றொழிக்க உதவியவன் மேடையில் இருக்கிறான். தமிழினத்தைக் கொன்றொழித்த நாடு வாழ்த்துகிறது. உணர்வுள்ள தமிழர்களே இதுவா மாற்றம்? சிந்தனை செய்யுங்கள். எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்தாமல் அமைதியாக கடந்து சென்றால் வரலாறு நம்மைத் தூற்றுமல்லவா?
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
17
24
291
சாந்தகுமார் @vengaishantham
மொழியும் இனமும் செத்துவிடவில்லை. மானத்தமிழர்கள் உயிரோடுதான் இருக்கிறோம். விஜய்க்கு காலம் பதில் சொல்லும்.
தமிழ்
0
0
1
12
சாந்தகுமார் @vengaishantham
தமிழினத்தைக் கருவறுத்த கயவன் விஜய்க்கு சகோதரனா? பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர்கூட உயிரோடு இருக்கக்கூடாதென்று தம்பி பாலச்சந்திரனைக்கூட விட்டுவைக்காமல் துடிதுடிக்க சுட்டுக் கொல்ல உத்தவிட்ட அரக்கன் விஜய்க்கு உறவுக்காரனா?
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
1
1
5
39
சாந்தகுமார் @vengaishantham
தமிழ்நாட்டு அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் பாடப்படும். விஜயின் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தவெக அரசு பாஜக அரசிற்கு பயந்து செல்வது போலவே தோன்றுகிறது.
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
1
3
55
சாந்தகுமார் @vengaishantham
தமிழ்நாட்டு முதல்வராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்.💐
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
0
1
8
சாந்தகுமார் @vengaishantham
தேர்தல் பரப்புரையில் மக்களைச் சந்தித்ததைவிட ஆளுநரை அதிகம் முறை சந்தித்துள்ளார்.😂
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
7
19
172
சாந்தகுமார் @vengaishantham
சாதி, மதம், பணம், சாராயம், திரைக்கவர்ச்சியால் கொள்கை தோற்கடிக்கப்படுகிறது.💯
தமிழ்
0
2
4
44
சாந்தகுமார் @vengaishantham
டோக்கன் மன்னனையே ஒருவன் ஏமாற்றுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய திருடனாக இருப்பான்.😅
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
2
3
11
சாந்தகுமார் @vengaishantham
"இலஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சி கொடுப்பேன்" - நடிகர் விஜய்.
சாந்தகுமார் @vengaishantham tweet media
தமிழ்
0
0
0
22