
#TweetPinned ❤️
Deepak
47.7K posts

@deepak_afc
30k Old Account Suspended 💔 Fan of Luffy/ichigo/Mikasa,eren

#TweetPinned ❤️


இவன் நெனச்சு இருந்தா சாரா மாதிரி ஜாலியா ஒரு லக்சுரியான வாழ்க்கைய வாழ்ந்திருக்கலாம். ஆனா அதெல்லாம் விட்டுட்டு கஷ்டப்பட்டு மேல வரணும்னு உழைக்கிறான். LSG டீம்ல வாய்ப்பு கிடைக்கலனாலும், எந்த ஈகோவும் இல்லாம மத்த பிளேயர்ஸ்க்கு தண்ணி தூக்கிட்டு இருக்கான்..🫡




@1nd1ly ஒன்னு ரெண்டு பேர் தான் ஸ்போர்டிவ்வா எடுத்துக்குறானுக * Fixed it for you



எல்லாம் எங்க பீடி ராயப்பன் மகிமை...

இந்த சிங்கப்பூர் சித்தப்பா லாம் எங்க டீம்ல இருந்தப்ப புல் டாஸ் தவிர எதுமே அடிக்க மாட்டான்.. இங்க எல்லா சைடும் வித்தை காமிச்சிட்டு இருக்கான்