DailyThanthi

373.3K posts

DailyThanthi banner
DailyThanthi

DailyThanthi

@dinathanthi

#DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி

Chennai Beigetreten Ocak 2011
3 Folgt925.9K Follower
Angehefteter Tweet
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்... ✦ பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே(வயது 92) காலமானார்! ✦ லீக் ஆன விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தை வெளியிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கம்; தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! ✦ ஐ.பி.எல். 2026: டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை! ✦ ஐ.பி.எல். 2026: ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி! ✦ சட்டமன்றத் தேர்தல் 2026: தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்' வழங்கும் பணி தொடக்கம்! ✦ பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி; அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் அறிவிப்பு! ✦ மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! ✦ தஞ்சாவூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஒன்றாக ஒரே வேனில் பிரசாரம்! #Last24hours | #NewsUpdate | #JanaNayagan | #IPL | #CSK | #TamilNaduElection | #TVKVijay | #TNElections | #TNAssemblyElections | #Weather | #TNWeather | #JDVance | #USA | #Iran | #Pakistan | #IsraelIranWar | #IranWar | #EdappadiPalaniswami | #TTVDhinakaran | #ADMK | #AMMK | #Campaign | #Election2026 | #DailyThanthi
DailyThanthi tweet mediaDailyThanthi tweet mediaDailyThanthi tweet mediaDailyThanthi tweet media
தமிழ்
1
0
2
694
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#NewsUpdate | பாஜக அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சைலண்ட் மோடுக்கு போகிறார் பழனிசாமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
1
2
255
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#IPLUpdate | ஜோஸ் பட்லர், சுப்மன் கில் அரைசதம்; லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி #IPL2026 | #LSGvsGT | #LSG | #GT | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
0
4
384
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#IPLUpdate | பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு தேர்வு #RCBvsMI | #IPL2026 | #MI | #RCB | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
0
1
397
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN | விஜய்யின் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது; மேலும் 100க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன - தமிழக சைபர் கிரைம் போலீசார் அதிரடி #TVKVijay‌ | #JanaNayagan | #Vijay | #TNPolice | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
1
0
5
583
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN | விவசாயிகளின் விரோதி ஸ்டாலின் - நாகையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு #EdappadiPalaniswami | #ADMK | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
1
0
3
248
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#IPLUpdate | குஜராத் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி; பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல் #IPL2026 | #LSGvsGT | #LSG | #GT | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
0
1
350
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
எந்த சூழ்நிலையிலும் ரசிகர்கள் எங்களுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர் - ருதுராஜ் #CSK | #ChennaiSuperKings | #RuturajGaikwad | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
3
31
552
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN | மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகைமீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ.8,000 லிருந்து ரூ. 20,000ஆக உயர்த்தி வழங்கப்படும் - விஜய் #TVKVijay‌ | #Vijay | #Kanniyakumari | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
4
8
29
546
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN | 10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் கட்டாயம் பதில் அளிக்கப்படும். 5 லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும் - விஜய் #TVKVijay‌ | #Vijay | #Kanniyakumari | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
3
18
98
1.4K
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN | லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும் - விஜய் #TVKVijay‌ | #Vijay | #Kanniyakumari | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
6
32
627
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#JUSTIN | கன்னியாகுமரி, மகாதானபுரம் ரவுண்டானாவில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்; சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய்! #TVKVijay‌ | #Vijay | #Kanniyakumari | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
0
1
13
334
DailyThanthi
DailyThanthi@dinathanthi·
#WorldNews | ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா பெரும் சிக்கல்களை சந்திக்கும் - டிரம்ப் எச்சரிக்கை #DonaldTrump | #Iran | #America | #China | #DailyThanthi
DailyThanthi tweet media
தமிழ்
4
3
28
1.6K