
சில நேரங்களில் சில மனிதர்களை பார்க்கும் போது மிகச் சாதாரணமாகத் தெரியும். இவருக்கென்ன தெரியும் என்றுகூட தோன்றும்.
பேசப் பேசத்தான், ‘இவருக்கும் பின்னால் இப்படி ஒரு பின்னணியா? சம்பவங்களா என்ற வியப்பு வரும். அப்படியான மனிதர்களை சந்தித்து வருகின்றேன்.
அதில் ஒருவர்தான் தம்பி முத்துபாண்டி. சாதி கட்டமைப்பில் நின்று, மருது மக்கள் இயக்கமாக இயங்கி, பின்னாளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்து, இப்போது நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்.
நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப்போல், இடையில் ஒரு மூன்று ஆண்டுகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு மலை காடுகளில் சன்னியாசியாக சுற்றிய கதை இருக்கே...
ராவணாவில்
ஒரு வித்தியாச அனுபவ பதிவாக வருகிறது.
தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள். கருத்தைக்கூறுங்கள்.
இதுவரை
மூன்று பகுதிகள்...
youtu.be/qvLW9G0CjXY
youtu.be/fDSY_JCDmnE
youtu.be/tpcpJ29SlJM

YouTube

YouTube

YouTube



தமிழ்
































