Ҩк Кїѕнөяє
161 posts


@Mr_Nobody_das Inga ina solrathu apa .. rendu perum love pandrom .. 2 yrs ah love pandrom , oru tym kooda meet pana mudila.. sari ithu set aaguma nu therila nu talks kami pana avoid pandriya nu kekura , sari veetula pesalam nu sonna accept pana matanga nu solra .. nalla ponna vum iruka ..
Indonesia

𝗡𝗼𝘁 𝗮𝗹𝗹 𝗪𝗼𝗺𝗲𝗻 𝗯𝘂𝘁 𝗶𝘁'𝘀 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀 𝗮 𝗪𝗼𝗺𝗮𝗻 ‼️
𝗕𝗮𝘀𝗲𝗱 𝗼𝗻 𝗧𝗿𝘂𝗲 𝗦𝘁𝗼𝗿𝘆‼️
𝗔 𝗕𝗼𝘆 𝗣𝗿𝗼𝗽𝗼𝘀𝗲𝗱 𝗮 𝗴𝗶𝗿𝗹‼️
She said, "Namma ippo padippom, future la paathuppom, Enga Appa sammatham Venum, "
I said, "Okay"
Aprm avalaey vanthu Eppavum pola Causal ah pesuna
1 Week later, She said "Naan already Love pannirukken, 4 yrs aaguthu, athula irunthu veliya vara mudiyala" naan romba emotional girl, 𝗦𝗼 𝘆𝗼𝘀𝗶𝗰𝗵𝘂 𝘀𝗼𝗹𝗹𝘂𝗻𝗴𝗮"
I said, "Okay, Namma itha paththi konja Naalaiku ethuvum pesa venam, free ah vidu"
Then, Daily avaley call panni pesuva, she said "𝗲𝗺𝗼𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘃𝗲𝗻𝘂𝗺" nu sonna.
I Said, "okay, I will be there for you"nu
Then one day, She Said "ithu set agathu, naama friends ah iruppom nu sonna...
I said, " Friendzone lam irukka mudiyathu... Inimey Naan Pesa matten unkitta, Inime neeyum msg call pannaatha, athu enaku hope kudukkum" nu sollittu vanthutten
2 days later, again msg panni casual ah pesirukka, naanum pesinen Apdiye konja naal pochu
She asked, "En mela innum feelings Irukka" nu ketta,
I said "Yes"
Now she said, "𝗡𝗮𝗮𝗻 𝗖𝗼𝗺𝗺𝗶𝘁𝘁𝗲𝗱, 𝟯 𝘆𝗿𝘀 𝗼𝗳 𝗹𝗼𝘃𝗲" nu solra 🙆
Propose pannum pothe "𝗡𝗮𝗮𝗻 𝗖𝗼𝗺𝗺𝗶𝘁𝘁𝗲𝗱 𝗻𝘂 𝘀𝗼𝗹𝗹𝗶𝗿𝘂𝗸𝗸𝗮𝗹𝗮𝗺𝗮𝗲" athoda Naan velaiya pathuttu poiruppaanae! 🙂

English
Ҩк Кїѕнөяє retweetet

உங்களுடைய சுயமதிப்பை (Self Esteem) அதிகமாக்க 34 அருமையான வழிகள்!
1. எப்பவுமே பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிய சிந்தனையோட இருங்க
2. உங்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கும் உங்க உள்மனதை கட்டுப்படுத்துங்க
3. உங்க மேல கொஞ்சமாவது கனிவா இருங்க
4. உதவி தேவைப்பட்டா தயங்காம கேளுங்க
5. மனசுக்கு உண்மைன்னா பட்டா அதை தைரியா சொல்லுங்க
6. உங்களுக்கான எல்லைகளை உருவாக்குங்க
7. ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்க, பானங்கள் குடிங்க
8. உங்களோட பலம் என்னன்னு கண்டுபிடிங்க
9. சுய பராமரிப்பு பண்ணுங்க
10. "முடியாது"ன்னு சொல்லக் கத்துக்குங்க
11. உங்களுக்கான உதவி சமூகத்தை (support network) உருவாக்குங்க
12. பிறருடன் ஒப்பீடு செய்வதை தவிருங்கள்
13. உங்கள் தேவைகளை கவனித்து, தெளிவாக வெளிப்படுத்துங்கள்
14. தவறான / சிதைந்த எண்ணங்களை அடையாளம் காணுங்கள்
15. ஆழமான உறவுகளை உருவாக்குங்கள்
16. உங்கள் அடிப்படை மதிப்புகளுக்கு ஏற்ப வாழுங்கள்
17. பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவும், பிறருக்கும் பாராட்டுங்கள்
18. உங்களை நீங்களே சவால் செய்யுங்கள்
19. நேர்மையான சுய உரையாடலை வளர்த்துக் கொள்ளுங்கள்
20. எதிர்மறை அடிப்படை நம்பிக்கைகளை சவால் செய்யுங்கள்
21. உண்மையான நீங்களாக இருங்கள்
22. பிறரை ஆதரித்து உதவுங்கள்
23. உங்கள் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
24. தைரியமாக, உறுதியாக பேச கற்றுக்கொள்ளுங்கள்
25. உங்களை நீங்களே மதித்து ஏற்றுக்கொள்ளுங்கள்
26. உங்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுங்கள்
27. உங்களை நம்புங்கள்
28. பொறுப்பேற்க கற்றுக்கொள்ளுங்கள்
29. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள்
30. உங்கள் தினசரி வேலைகளை ஒழுங்காக செய்யுங்கள்
31. ஒரு புதிய திறனை கற்றுக்கொள்ளுங்கள்
32. ஆரோக்கியமான உறக்க பழக்கங்களை உருவாக்குங்கள்
33. உங்கள் இலக்குகளை அமைத்து, அவற்றில் தொடர்ந்து செயல்படுங்கள்
34. உங்களை நீங்களே மன்னியுங்கள்
35. தினசரி சுகாதார பழக்கங்களை பின்பற்றுங்கள்
36. உங்களுக்கு நீங்களே உற்சாகம் தரும் ஆதரவாளராக இருங்கள்
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
தமிழ்

@nottheLingerie Ipathana ya 2 days munnadi thaniya oru id open pani vachen ... 😷
Filipino
Ҩк Кїѕнөяє retweetet
Ҩк Кїѕнөяє retweetet
Ҩк Кїѕнөяє retweetet
Ҩк Кїѕнөяє retweetet
Ҩк Кїѕнөяє retweetet

𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 1)
1. Artificial Intelligence + Data Analyst
2. Machine Learning + Data Science
3. Cloud Computing + Web Development
4. Ethical Hacking + Hacking
5. Data Analytics + DSA
6. AWS Certified + IBM COURSE
7. Data Science + Deep Learning
8. BIG DATA + SQL COMPLETE COURSE
9. Python + OTHERS
10 MBA + HANDWRITTEN NOTES
(72 Hours only ) Cost About - $500
To get FREE: -
1. Follow me ( MUST)
2. Like & retweet
3. Reply " Send "
I will do DM Everyone

English

@pavithran25_ Bro na vera work vitutu photography varalam nu iruken 😌
Lietuvių

@Mr_movieholic 😌😄 1 side love 4 ku Mela iruku tution ponnu , CLG ponnu , relative , .. Athuvum 5yrs ah iruku
Eesti

@Mr_movieholic Ena bah ne podura ellame enaku apdiye connect aaguthu 😯 same 3 proposal .. 1yr ah ans pnanama iruken
Indonesia

@Mr_movieholic Centre la oru seat uh , intermission apa kaasu irundha oru egg puff ..ila na oru glass water uh , vandhu ukandhu 2nd half ah mudichitu veliya vandhu bus eri veetu vandhuruven
Eesti

@tamilhollywood2 Inga irukura adupula podurathuku .. pakathu kadai adupu varikum thooi veesitu itukane 😂
Indonesia



















