தளபதி . Monkey D.Luffy

14.6K posts

தளபதி . Monkey D.Luffy banner
தளபதி . Monkey D.Luffy

தளபதி . Monkey D.Luffy

@iamOG108

As Long As I'm Alive,There Are Infinite Chances. - Luffy 🪽. En uyir Thalapathy...பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️…"தீதும் நன்றும் பிறர் தர வாரா" ✍️

Beigetreten Ocak 2017
1.4K Folgt154 Follower
தளபதி . Monkey D.Luffy retweetet
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Happy birthday Anna @TVKVijayHQ ! Let god give you the strength and peace required to push this state to greater heights ! Long live !
English
16
398
2.5K
12.8K
தளபதி . Monkey D.Luffy retweetet
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்! இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள். "மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன். உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம். #HBDCMJosephVijay
Aadhav Arjuna tweet media
தமிழ்
66
1.6K
6.4K
36.6K
தளபதி . Monkey D.Luffy retweetet
RamKumarr
RamKumarr@ramk8060·
30 நாட்களில் TVK செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.. ~ @Keerthana4VNR
தமிழ்
78
1.2K
4.1K
36.1K
தளபதி . Monkey D.Luffy retweetet
The Times Of India
The Times Of India@timesofindia·
An unidentified caller allegedly showed a question paper on a video call to a #NEET aspirant in #Ajmer and demanded Rs 30,000 in exchange for it, prompting the city police to initiate an investigation. Details here 🔗toi.in/eGxsaY Stay ahead with real-time updates on the TOI App 👉 timesofindia.sng.link/Cqhd4/mhw1/at5r
The Times Of India tweet media
English
23
182
833
34.6K
தளபதி . Monkey D.Luffy retweetet
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
Deeply saddened by the ammonia gas leak incident at the seafood processing factory in Kannigaipair near Periyapalayam, Thiruvallur district. My heartfelt condolences to the families of those who lost their lives. I pray for the speedy recovery of all those injured and undergoing treatment. The Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay has ordered a detailed probe into the incident. Appropriate action will be taken based on the findings, and all necessary measures will be undertaken to strengthen industrial safety and prevent such incidents from recurring. The safety and well-being of workers will always remain our highest priority.
English
4
54
354
10.2K
தளபதி . Monkey D.Luffy retweetet
The Times Of India
The Times Of India@timesofindia·
#TamilNadu | "I haven't slept properly for the past month due to the fear of the NEET exam. I am taking this extreme step out of fear that I will fail this time as well...": A 20-year-old youth who was preparing for the #NEET for the past three years died by suicide at his residence in Hosur on the eve of the retest. Details here 🔗toi.in/D-qJYY For the complete story, download the TOI App 👉 timesofindia.sng.link/Cqhd4/mhw1/at5r
The Times Of India tweet media
English
110
535
2.7K
119.1K
தளபதி . Monkey D.Luffy retweetet
President of India
President of India@rashtrapatibhvn·
Deeply distressed to learn about the loss of lives in a tragic incident at a factory in Tiruvallur district, Tamil Nadu. I extend my heartfelt condolences to the bereaved families. My thoughts and prayers are with all those affected by this tragedy. I wish a speedy recovery to those injured.
English
105
194
2.3K
703.1K
தளபதி . Monkey D.Luffy retweetet
priya
priya@PriyankaSmile01·
தவெகவின் அமைச்சர்கள் எல்லாரும் தங்கம் @TamilanParthib1 🥹🫡
தமிழ்
0
321
1.4K
13.3K
தளபதி . Monkey D.Luffy retweetet
செ. மணிகண்டன்
அன்புள்ள விஜய் அண்ணா 🥹 அண்ணன்,எங்கள் தமிழ் சினிமாவின் துடிப்பு, எங்கள் இளைஞர்களின் கனவு, இன்று தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்... உங்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா! சினிமாவில் "இளையதளபதி" என்று அழைக்கப்பட்டு, திரையில் வீரம், அறம், அன்பு, கோபம் என எல்லா உணர்வுகளையும் தன் இரத்தத்தில் ஓட வைத்து மக்களை மயக்கிய நீங்கள்... "தளபதி" ஆக மாறி இன்று அந்தத் திரைக்கு அப்பால், தமிழ்நாட்டின் மக்கள் இதயத்தில் நுழைந்து, அவர்களின் வலியைத் தன் வலியாக்கி, மாற்றத்தின் கொடியை ஏந்தி நிற்கிறீர்கள். சினிமாவில் இருந்து சட்டசபை வரை திரையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் பதவி வரை ஒரு பயணம்... ஒரு தலைவன்... ஒரு அண்ணன்... நீங்கள் மட்டுமே! உங்கள் ஒவ்வொரு படியும் எங்களுக்கு உத்வேகம். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு நம்பிக்கை. உங்கள் ஒவ்வொரு போராட்டமும் எங்களுக்கு வெற்றி. அண்ணா, இந்தப் பிறந்தநாளில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்... "தமிழ்நாட்டு மக்களின் முகத்தில் ஒரு புன்னகை" என்பதுதான் உங்கள் பதில் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தப் புன்னகையை நீங்கள் கொண்டு வருவீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இன்னும் பல வெற்றிகள் இன்னும் பல மக்கள் நலன் என்றும் உங்களுடன்... எப்போதும் உங்களுக்காக... உங்கள் தம்பிகள் & தங்கைகள் வாழ்க தமிழ்நாடு! பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா! நீங்கள் எப்போதும் எங்கள் அண்ணன்🥹🥹🥹 #HBDCMJosephVijay
தமிழ்
3
71
154
2K
தளபதி . Monkey D.Luffy retweetet
Kavin
Kavin@Kavin_m_0431·
Happy Birthday to our Honourable Chief Minister, Vijay Sir. ♥️ Wishing you good health, happiness, and many more years of dedicated service to the people. 🙏🏻
Kavin tweet media
English
116
3.5K
16.2K
67.6K
தளபதி . Monkey D.Luffy retweetet
TD....❥
TD....❥@MiniiGirl__·
Vijay Never Liked Arguments or Backbiting. He's Not a Reacting Person... He's an Acting Person — Shoba Amma ❤️✨ @TVKVijayHQ 🫡
English
4
726
3.1K
48.5K
தளபதி . Monkey D.Luffy retweetet
KN
KN@RR013C·
Adhellam oru kaalam 😭😭🥹🥹🥹
Indonesia
4
658
3.3K
41.8K
தளபதி . Monkey D.Luffy retweetet
Simran
Simran@SimranbaggaOffc·
Happy to share this beautifully crafted birthday mashup by @skremix_offl, dedicated to Hon'ble Chief Minister Vijay avargal on his special day💥 Watch ▶️youtu.be/SxBVfvABKGQ?si… #HBDCMVijay
YouTube video
YouTube
Simran tweet media
English
44
3.3K
16K
108K
தளபதி . Monkey D.Luffy retweetet
The Times Of India
The Times Of India@timesofindia·
A 19-year-old #NEET aspirant tragically died by suicide in Hyderabad's Miyapur, police reported Sunday. Found hanging in her #apartment, she left a note stating no one was responsible. #Investigators suspect intense pressure from the NEET re-examination, scheduled for Sunday, may have led to this devastating outcome. More details 🔗 toi.in/VjeSqb45 Stay informed, stay ahead – download the TOI app today 👉 timesofindia.sng.link/Cqhd4/mhw1/at5r
The Times Of India tweet media
English
65
270
1.5K
68.9K
தளபதி . Monkey D.Luffy retweetet
priya
priya@PriyankaSmile01·
அம்மோனியா வாயு கசிவில் 7 பேர் உயிரிழக்கவில்லை இதுவரை 2 பேர் மட்டுமே பலி - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்!
தமிழ்
6
203
663
9.7K