Dr.Deva

73.7K posts

Dr.Deva banner
Dr.Deva

Dr.Deva

@iamdrdeva

சமத்துவம்,சகோதரத்துவம், எல்லாருக்கும் எல்லாம் அரசியல் பழகு

Beigetreten Mart 2024
3.1K Folgt6.5K Follower
Angehefteter Tweet
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
ஒரே வீடியோ செதச்சிட்டாங்க😂😂 #BudgetSession2025 எப்படித்தான் இப்படியெல்லாம் Edit பண்றாங்களோ😄😄 தமிழர் விரோத பாஜக.!😡😡 #BudgetSession #Parliament
தமிழ்
49
827
3.3K
345.3K
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
இப்பவும் அடிச்சு சொல்றேன் மோடி மீண்டும் வந்தால் நமக்கு 200+ வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்🔥🔥 #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
24
58
312
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
என் மக்களுக்கான திட்டங்களை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுத்துக்கிட்டே இருப்பான் தலைவர் CM @mkstalin 🔥🔥 ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் மோடி,பழனிசாமி😃😃 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
4
8
86
Dr.Deva retweetet
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
கோவையில் மாண்புமிகு முதலமைச்சருக்கு அமோக வரவேற்பு அளித்த மக்கள் #ஸ்டாலின்_தொடரட்டும்‌
Tamil Ka.Amutharasan tweet mediaTamil Ka.Amutharasan tweet mediaTamil Ka.Amutharasan tweet mediaTamil Ka.Amutharasan tweet media
தமிழ்
2
32
105
618
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
பாஜகவை தமிழ்நாடு ஏன் இந்த அளவுக்கு எதிர்க்கிறது.? முதலமைச்சர் சொன்ன பதில்🔥🔥 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
7
13
95
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
அடேங்கப்பா எத்தனை திட்டங்கள்👌👌 கோவை மாவட்டத்திற்கு திமுக அரசு செய்த சில பெரிய திட்டங்களை பட்டியலிட்டு மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்ட தலைவர் CM @mkstalin 🔥🔥 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
18
29
198
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அதிக முறை நான் வந்த மாவட்டம் கோவை தான் தலைவர் CM @mkstalin 👌👌 இந்த முறை கோவை 10 தொகுதிகளும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்💪 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
8
12
196
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
கோவையில் உள்ள 10 தொகுதியிலும் வெற்றி உறுதி 💪💪 கோவை பொதுக்கூட்டத்திற்கு Mass Entry கொடுத்த தலைவர்🔥🔥 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
2
47
102
527
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
@TVKPartyHQ கண்டனம் என்கிற வார்த்தையே இல்லையே🤦
தமிழ்
1
0
3
72
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி மற்றும் மருத்துவத் தொண்டு நிறுவனங்களை ஒடுக்கி முடக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படும் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும். வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக, நம் நாட்டில் பெட்ரோலியப் பொருள்களைச் சீராக விநியோகிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. மக்கள் பொருளாதாரச் சுமையால் பாதிக்கப்பட்டு, தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் உணவகங்கள் பலவும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மக்கள் சந்தித்து வரும் மிக முக்கியமான இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு எதுவும் காணவில்லை. மாறாக, சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு இப்போது கொண்டு வருவது ஏன்? இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரணியாகத் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இந்த மசோதாவை ஒன்றிய அரசால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? இக்கேள்விகள், மக்களிடம் இயல்பாக எழுந்துள்ளன. சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களால், லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், இந்த நிறுவனங்களை முடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
71
1.7K
3.9K
66.9K
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
இதுக்கு பேர் தான் ரோட் ஷோ🔥🔥 கோவையில் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் திரண்டு அமோக வரவேற்பு அளித்த பொது மக்கள்👌👌 எடப்பாடி பழனிசாமிக்கு இதுலாம் கனவுல கூட நடக்காது😃😃 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
1
134
273
1.8K
Dr.Deva retweetet
தூய துறவி
அண்ணியார் on Fire 🔥 வெற்றிப்பெற போவது எங்க கூட்டணி தான் பழனிச்சாமி டெபாசிட் இழப்பார். #VoteForDMK
தமிழ்
19
309
928
11.7K
Dr.Deva retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
சேப்பாக்கத்தின் செல்ல பிள்ளை 🖤❤ திராவிட பெருஞ்சுவரின் இளைஞர் அணி செயலாளர் 🖤❤ கலைஞரின் நிழல் 🖤❤ தலைவரின் @mkstalin நிஜம் 🖤❤ இளம் சூரியன் வாக்கு சேகரிப்பில் மக்கள் வெள்ளத்தில் 💥💥 வாக்களீப்பீர் உதயசூரியன் 🌄🌄 #VoteForDMK
தமிழ்
3
75
159
1.3K
Dr.Deva retweetet
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
Wowww.. Wowww.. Semma👌👏🏻🔥🔥🔥 காணொளியில் வரும் காட்சிகளை தவறவீடாதீர்.. ஆச்சர்யப்பட்டு போவீர்கள்👌👌👌 சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பரப்புரையை தொடங்கிய துணை முதலமைச்சர் @Udhaystalin! எதிர் கொள்கை உடையோரையும் தன் வசப்படுத்தும் உதய்💪💪💪 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
47
564
2K
48.3K
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
எங்கள் வீட்டு பிள்ளை❤️ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மாஸ் காட்டிய இளம் சூரியன் @Udhaystalin 🔥🔥 வாக்கு சேகரிக்க சென்ற இளம் தலைவருக்கு மக்கள் அமோக வரவேற்பு👌👌 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
3
33
86
359
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
@PttvNewsX வாய்ப்பில்லை விஜய்😃
தமிழ்
0
0
0
12
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
100% நியாமான ஆட்சியைக் கொடுப்போம். 100% நீங்கள் இந்த விஜயை நம்பலாம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் - தவெக தலைவர் விஜய் #TVKVijay | #Trichy | #TNElections | #Election2026
தமிழ்
28
617
2.2K
28.5K
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
இதுக்குத்தான் படிங்கடா படிங்கடான்னு சொல்றது😃😃
தமிழ்
1
9
19
291
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திமுக தான் வெற்றி பெறும்🔥🔥 போல் ட்ராக்கர்' (Poll Tracker) கருத்துக்கணிப்பு முடிவுகள்!* இதோ மற்றொரு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. அதிலும் திமுகவே அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'போல் ட்ராக்கர்' (Poll Tracker) அமைப்பு நடத்தியுள்ள இந்தக் கருத்துக்கணிப்பில், ஆளும் திமுக கூட்டணி களத்தில் தெளிவான முன்னிலை (Clear edge) வகிக்கிறது. கட்சிகள் பெறும் வாக்கு சதவீதம் மற்றும் தொகுதிகள் விவரம்: • திமுக கூட்டணி (DMK+): 42.7% வாக்குகள் பெற்று, 172 முதல் 178 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. • அதிமுக கூட்டணி (ADMK+): 30.3% வாக்குகளுடன் 46 முதல் 52 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. • தவெக (TVK): 19.2% வாக்குகளைப் பெற்று, 6 முதல் 12 தொகுதிகளைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. • நாம் தமிழர் கட்சி (NTK): 5.1% வாக்குகள் பெற்று, 0 முதல் 2 தொகுதிகள் வரை பெற வாய்ப்புள்ளது. • மற்றவர்கள் (Others): 2.7% முதல் 2.8% வரை வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. முதலமைச்சர் தலைமையிலான திமுக கூட்டணி 42 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என இந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 30 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், புதிதாக களமிறங்கும் தவெக 19 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்களிடையே கிடைத்துள்ள பெரும் வரவேற்பே திமுக-வின் இந்த அமோக வெற்றி வாய்ப்புக்குக் காரணமாகும் என்பது தெளிவாகிறது. #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
Dr.Deva tweet media
தமிழ்
0
3
4
115
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வெற்றியை யாராலும் தடுக்கவே முடியாது 5 காரணங்களை சொல்லி அசத்திய அண்ணன் @dmk_raja 🔥🔥 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
5
80
191
1.5K