J

37.1K posts

J banner
J

J

@itisjai

Super cool Dude | Atheist | Books Movie Buff Egg puff Some times |Cricket,Football Banters and bit of Basketball | Dravidian | Raja Kanni and U1 *No Promotions*

noWHere Beigetreten Eylül 2012
115 Folgt3.4K Follower
J retweetet
Rishi Bagree
Rishi Bagree@rishibagree·
@Chinmayi What logic can you expect from someone who cordially invites sexual predators in her wedding to take blessings from them ??
English
39
1.1K
5.2K
140.4K
J retweetet
S.K.Vijayan 🖤❤️
செம 👏🔥 செம 👏🔥🔥 செம 👏🔥🔥🔥 ஆதாரப்பூர்வமா அத்தனை தரவுகளையும் எடுத்து கிழிச்சி தொங்க விட்டிருக்கார் 👏🔥🔥🔥 இதுக்கு மேலயும் இந்த தற்குறி டாய்லியை நம்பறவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் அல்லது யாருக்கும் உபயோகமில்லாத ஒரு சமூக விரோதி அல்லது மூளையே இல்லாத ஜோம்பி. 💯💯💯
தமிழ்
7
431
785
20.8K
J retweetet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது. நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்? போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ்
319
897
2.9K
320.7K
J
J@itisjai·
Great captaincy from Rajat Patidar. I love you pal i love you
English
0
0
0
74
J retweetet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அரைநூற்றாண்டுக்கு முன்பு இறந்த பெரியாரின் நிலைப்பாடுகளை காண்டாமிருகத் தோலில் வடிகட்டி நொட்டை சொல்லும் நீலச்சங்கிகளின் சமகால அரசியல் நிலைப்பாடுகளின் லட்சணம் இவ்வளவுதான். பாஜக ஆட்சியமைய வாக்கு கேட்கும் இந்த வாய்கள் அறம் பாடும்போது பக்கவாத்தியம் இசைப்போர் திருந்தட்டும்.
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
18
497
869
25.4K
J retweetet
Villainism
Villainism@Karuppu_7·
When kohli met Unadkt and Harshal patel ~ டேய் செல் முருகா, போண்டா மணி இங்க எவனடா ஏமாத்திட்டு இருக்கீங்க
Villainism tweet media
தமிழ்
31
359
2.4K
66.3K
J retweetet
Mufaddal Vohra
Mufaddal Vohra@mufaddal_vohra·
VIRAT KOHLI AESTHETICS AT THE CHINNASWAMY. 😍
English
177
1.9K
15.9K
283.5K
J
J@itisjai·
Kohli six
J tweet media
Eesti
0
0
1
71
J retweetet
Amutha
Amutha@Amutha74247715·
குபீர்னு சிரிச்சுட்ட 🤣🤣🤣
தமிழ்
1
81
255
6.6K
J retweetet
டீ
டீ@teakkadai1·
ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்? -ஆளூர் ஷாநாவாஸ்
தமிழ்
28
316
738
17.2K
J retweetet
உளவாளி
உளவாளி@withkaran·
உச்சத்தை விட்டு வந்தேன்னு சொன்னது pull out தானா?
உளவாளி tweet media
தமிழ்
27
127
778
32.7K
J retweetet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
கமல்ஹாசனைப் பிரிந்தபொழுது கெளதமி சொன்ன குற்றச்சாட்டுகள், சுடுசொற்களெல்லாம் மிக மலினமானவை. பொதுவாக எந்த மனிதனையும் சீண்டக்கூடியவை. ஆனால் சேர்ந்து வாழ்ந்த நாட்களையும் அதன் நினைவுகளையும் இழிவுபடுத்த விரும்பவில்லை என்று சொல்லி அத்தனையும் தாங்கிக்கொண்டு கடந்தார் கமல்ஹாசன். அதுதான் பெரியமனுசனுக்கும் இவனை மாதிரி சல்லிப்பயலுக்கும் உண்டான வித்தியாசம்.
Alíén 👽 tweet media
தமிழ்
35
480
1.5K
172.3K
J retweetet
Raagh-ol
Raagh-ol@Cringecat__·
Election ku 2 maasam dha iruku ellarum alliance vachitu irukapo nee enna da affair vachitu iruka
Raagh-ol tweet media
Eesti
80
2K
11.1K
192.5K
J retweetet
Abhishek ✨
Abhishek ✨@ImAbhishek7_·
Samson finishing on 97* in front of GG
English
0
10
17
999
J retweetet
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
Grow up, guys! A broken marriage doesn’t mean you alienate your own kids. If grown up kids choose to stay by their mom’s side, they’ve seen the worst of their father.
Whistle Tharun🦁@officialtharunn

Now we get it why he choosed Bhagavanth kesari as his last film. He always wanted to convey something to his daughter Sasha. Especially the way he sang the last lines of Chella magale song😭❤️ Paavam ya manushan @actorvijay 😖💔

English
15
198
1.3K
35K
J
J@itisjai·
Lamine Yamal wallahiiiiii
Indonesia
0
0
0
48
J retweetet
Second Show
Second Show@SecondShowTamil·
தற்குரி: "ஓ, அது புதுச்சேரியா.. Ok fine, I am sorry" 😂😂😂 #TVKAacharyakuris
தமிழ்
8
204
949
20K